9-ஜூலை-2014 கீச்சுகள்




ஹோட்டலில்: சார் "ரைஸ்" கொடுங்க -ஆங்கிலம். விஷேட வீடுகளில்: தம்பி "சாதம்" வைங்க -சமஸ்கிருதம். வீட்டு வாசலில்:"அம்மா தாயே சோறு போடுங்க"-தமிழ்.
   
பேச்சுலர் லைஃபில் ; கஸ்டப்பட்டு சமைக்கிறோம்... பேமிலி லைஃபில் ; கஸ்டப்பட்டு சாப்பிடுகிறோம்.. அவளோதான் :)
   
Ration Card இல்லாதவர்கள் address proof க்கு தபால் அலுவலகத்திடம் இருந்து id card பெறலாம் அதற்கான விண்ணப்பம் http://www.tamilnadupost.nic.in/psvc/adproof.htm
   
ஒரு ஆணால் ஒரு பெண்ணை மிரட்ட முடியுதுன்னா, அந்த ஆண் அந்த பெண்ணோட அப்பாவா இருக்கனும், அந்த பொண்ணுக்கும் 5 வயசுக்குள்ள இருக்கனும்
   
சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்.. இளைய தளபதியே போதும்.- விஜய் அப்போ என்ன மயித்துக்கு ராம் தியேட்டருக்கும் குமுதத்துக்கும் நன்றினு லெட்டரு..!
   
நாம சாப்பிடுற மாத்திரை பற்றிய முழு விவரமும் இந்த ஆப்ஸ்ல இருக்கு ---> /m\ https://play.google.com/store/apps/details?id=com.aranoah.healthkart.plus
   
இளையராஜாவை ஒரு நிகழ்ச்சியில் பார்த்ததை, அவர் பேசியதை ஒரு பதிவாகப் போட்டிருக்கிறேன்! For your reading pleasure :-) http://amas32.wordpress.com/2014/07/07/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/
   
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே 👏👏 http://pbs.twimg.com/media/Br36zHQCEAAcPWx.jpg
   
இரவில் எண்ணிப் பார்க்க நட்சத்திரங்கள் மட்டுமே இருந்த நாட்கள் இனிமையானவை
   
விஜய்டிவி டிடி தேனிலவுக்காக அமெரிக்கா செல்கிறார்-செய்தி # கூடவே 10பேரு கொண்ட விஜய்டிவி டீமும் போயி "தேனிலவு வித் டிடி"ன்னு ஷோ பண்ணுவாங்களே-/
   
லாபத்திற்காக இயக்கம் நடத்திக்கொண்டு ரசிகர்களை exploit செய்து வயிற்றைக்கழுவும் ஈனப்பிறவியின் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்களின் அன்பு புரியாது
   
உடன் இருக்கும்போதே ,உயிருடன் இருக்கும்போதே நம் பெற்றோருக்கு உரிய மரியாதை ,கவனிப்பு ,அக்கறை செலுத்துவோம்.அது நம் கடமையும் கூட
   
ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும் ஒனிடா டிவி மண்டையனை பார்த்த கடைசி தலைமுறையும் நாமாளாத்தான் இருப்போம்... #முபு
   
அடேய் பாடி சோடாஸ்... கொண்டையை மறைக்க மாட்டீங்களா??? ட்விட்டர்ல 140 கேரக்டர்ஸ்னு கூட தெரியாம...உஸ்ஸ்ஸ் http://pbs.twimg.com/media/Br8QqKSCIAAdCs5.jpg
   
வரலாற்று சிறப்புமிக்க அந்த படத்த போஸ்ட் பண்ணிடுவோம். இதான் 5-0க்கு காரணம். http://pbs.twimg.com/media/BsDLV0eCEAE7a38.jpg
   
ஒரு மரத்தை அழிப்பதென்பது ஒரு மரத்தை மட்டும் அழிப்பதல்ல.! http://pbs.twimg.com/media/Br_RqhECcAAZrbG.jpg
   
கொஞ்சம் வருசம் முன்னாடி விஜய் அவார்ட்ஸ் வாங்குனதான் பெருமை, இப்பலாம் விஜய் அவார்ட்ஸ் வாங்காட்டி தான் பெருமை.!
   
உதாசினப்படுத்திய இடத்தில் தான் தன்னை முதலில் நிரூபித்துக்கொள்ள துடிக்கிறது மனம்...!!
   
தான் கஷ்டப்பட்டு வளர்த்துக்கொண்ட ஒரு திறமை......வேறொருவரிடம் இயல்பாக இருப்பதை சிறு பொறாமை கூட இன்றி ஏற்றுக்கொள்பவர்களைக் காண்பதரிது
   
வயது முதிர்ந்த ஹோட்டல் சர்வரை ஏகவசனத்தில் அழைக்கும் சிறுகுழந்தையின் தொணியில் அறியமுடிகிறது மேல்தட்டு மக்களின் மற்றவர் மீதான மனப்போக்கை :-((
   

0 comments:

Post a Comment