10-ஜூலை-2014 கீச்சுகள்
பிரார்த்தனைகளின் போது உதடுகள்தான் அமைதியாய் இருக்கிறது. இதயம் போடும் இரைச்சலோ எல்லையில்லாதது.!
   
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறாங்க!! அப்றம் ஒரே ஒரு உண்மை தெரியவந்தால் டைவர்ஸ் பண்ணணிடுறாங்க # முரண்
   
முதுமையில் மழலையாகிறான் கொஞ்சத்தான் ஆளில்லை! #மனிதன்
   
மெடிசன் படிச்சிட்டு ஏழைகளுக்கு சேவை செய்றேனு சொல்வதும், மேரேஜ் முடிச்சிட்டு மாமியாரை கூட இருந்து பார்த்துக்குவேனு சொல்றதும் ஒன்றே
   
கோழி செத்தாலும் அது பேரு கோழி தான், ஆடு செத்தாலும் அது ஆடு தான், இதுக்கெல்லாம் பேரு வைச்ச மனுஷன் செத்தா மட்டும் பிணமாம் :-((#இதான் வாழ்க்கை
   
அந்தகாலத்துல நாங்க எல்லாம் ட்வீட்டர்க்கு வரையில தமிழ் ட்வீட்டர் வருத்தப்படாத சீனியர் சங்கம் எப்படி தமிழ் (cont) http://tl.gd/n_1s2dumq
   
#Thala55StillsRocking அலங்கரிததால்தான் கடவுளும் அழகு...அசலாக நின்றாலும் நீ தனி அழகுதான் தல ;)
   
பெண் தன் கணவன் எப்படியிருக்கணும் என்பதை தன் தந்தையின் குணங்களை வைத்தே தீர்மானிக்கிறாள்
   
கடைசியில்,நிலத்தையும் வாட்டர் ப்ரூஃப் ஆக்கியதுதான், மனிதனின் உச்சபட்ச சாதனை.
   
திருக்குறளை முதன் முதலில் ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றியவர்கள் திருத்தணி விசாகப்பெருமாளையர், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் ஆகியோர் ஆகும்!!
   
சின்ன வயசுல நண்பர்களுடன் ஊர் சுத்தி முடிச்சிட்டு வெட்டியா உக்காந்திருக்கும் போது ஒவ்வொருத்தரா (cont) http://tl.gd/n_1s2dqqv
   
அது என்னவோ தெரியவில்லை. அதிமுக ஆட்சியில்தான் இப்படி உலக்கோப்பையில் அகால தோல்விகள் நடைபெறுகின்றன.
   
தனது மாநிலத்தை முற்றிலும் புறக்கணித்த ரயில்வே பட்ஜெட்டை பாராட்டும் பெருந்தன்மை தமிழ்நாட்டு முதல்வரைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது.
   
140க்கு தாண்டி போற சில டிவிட்டுகளை சுருக்கற போராட்டம் முடிவுல எப்படியாகிடுதுன்னா " யூசுப்பாய் அப்பாவோட பேன்ட்டை......... "
   
காதலை யார் முதலில் சொல்வது என்ற ஈகோவில் பல காதல்தோல்விகள் தவிர்க்கபடுகின்றன
   
மோடி ஆட்சியில் எந்த அமைச்சகம் சிறப்பாக செயல்படுகிறது ?,விலையேற்றத்துறை அமைச்சகம்தான், அதில்தான் ஓவர்டைம் போட்டு வேலை பார்க்கிறார்கள்
   
ஆபீஸுல இருந்து வீட்டுக்கு நடந்து வர்றப்போ "நீலவானம்" பாட்டு ஓடிச்சு. மறுபடியும் நடந்து ஆபீசுக்கே போயிட்டேன்.
   
கோட்டைச்சாமி... கோட்டைச்சாமீீீஈஈஈ... இந்தியாவே உங்கள நம்பிதான் இருக்கு.. எந்திரிங்க http://pbs.twimg.com/media/BsGt01sCAAA9rBL.jpg
   
பாத்ரூம்ல வழக்கமான இடத்தில பல்லிய பாத்தா பயமா இருக்கும். அந்த இடத்தில அதக் காணும்னா ரொம்ப பயமா இருக்கு
   
சும்மாவே அப்படி/அந்த மாதிரி.. இப்படினா அப்பறம் எப்படி/எந்த மாதிரி?! #Thala55 👍 http://pbs.twimg.com/media/BsHc6i1CIAEwPkX.jpg
   

0 comments:

Post a Comment