சாமியார் @ViZAYEN | ||
50 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டா இனிமே இங்க் ஃபில்லர்லதான் ஊத்துவாங்க போல. | ||
குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
முதலில் ஒரு பெண்ணின் திமிரை பார்த்து அவளுடன் பழகும் ஆண்.இறுதியில் அவளை விட்டுப் பிரிந்ததற்குக் காரணமும் அவளுடைய திமிராய்த் தான் இருக்கும் !! | ||
மீரா @KediJilla | ||
18 வழிகளில் உதவியாக இருந்தால் அது டேபில்மேட்; 18 வழிகளில் தொந்தரவாக இருந்தால் அது ரூம்மேட்.... | ||
மீனம்மா @meenammakayal | ||
காதலனுடன் இருந்தேன் தாவணியை சரிசெய்தேன், நண்பனுடன் இருந்தேன் தாவணியை சரிசெய்தான் மிகபிடித்த கவிதைதொகுப்பு #நட்புக்காலம்# அறிவுமதி | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
போரூர் சம்பவம் நடந்து மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் வருவதற்கு முன்பே, முதல் ஒரு மணி நேரத்திலேயே (cont) http://tl.gd/n_1s2b4le | ||
Naveen Kumar @navi_n | ||
சில பெண்கள் அழகான ஆடை அணிகிறார்கள். சில பெண்கள் ஆடைக்கு அழகை அணிவிக்கிறார்கள். | ||
Peacock @Priyaa_S | ||
மரியா ஷரபோவா மட்டும் மதர் தெரசாவ தெரியாதுன்னு சொல்லியிருந்தா, இவங்கல்லாம் எனக்கென்ன வந்துச்சின்னு வேலைய பாக்க போயிருப்பாங்க:-))) | ||
BabyPriya @urs_priya | ||
எதைத் தேட வேண்டுமென்றாலும் குழந்தைகள் அம்மாவைத் தேடுகிறார்கள்..!! | ||
N.K.Kannan @NKKannan1 | ||
சுகாதாரம்,ஆரம்ப நிலையிலேயே இருக்கும் இடத்துக்கு,'ஆரம்ப சுகாதார நிலையம்' என்று பெயர்! | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
ஆண்களும் பாய் பிரண்ட்ஸ் தேடும் காலமிது - பிரியாணி சாப்பிட ரம்ஜான் நெருங்குகிறதே | ||
முத்தலிப் @ammuthalib | ||
ஷுப்ரமணி என்றான். அது சுப்ரமணி என்றேன். எனக்கு ஷாவே வராது என்றான். கத்தியால் குத்தினேன். ஷெத்துவிட்டான். பொய் ஷொல்லிவிட்டான் போல. | ||
Sushima Shekar @amas32 | ||
போரூர் இடிபாடுகளில் ஒரு பணக்காராரோ VIPயோ சிக்கியிருந்தால் அட்லீஸ்ட் போடப்படும் கேஸ் சாகாமல் இருக்கும். இறந்தவர்கள் எல்லாரும் ஏழைக் கூலிகள்! | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
வழக்கம்போல சாப்பாடு சூப்பர்னு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன்.இப்பத்தான் ஞாபகம் வருது,வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வரலன்னு:// | ||
```காகித கப்பல் ``` @sathish2525 | ||
''புகை பிடிப்பது யாராக இருந்தாலும் அவர் அருகில் இருப்பது நாமாக இருக்க கூடாது'' #புகைப்பவரை விட அருகில் இருப்பவருக்கு தான் ஆபத்து அதிகமாம் | ||
BabyPriya @urs_priya | ||
குழந்தைகள் சில விஷயங்களை டீச்சர்கள் சொன்னால் மட்டுமே கேட்கிறார்கள்...முதியவர்கள் சில விஷயங்களை டாக்டர்கள் சொன்னால் மட்டுமே கேட்கிறார்கள் | ||
சிந்தனை சிற்பி @vinodhkrs | ||
பேக்கரியிலோ ஓட்டல்லையோ சர்வர் என்ன சாப்புடுறீங்கன்னு கேட்டாலே ஒழுங்கா பதில் சொல்லத் தெரியல! இதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு கேட்டா... | ||
புத்திகாலி @Tottodaing | ||
வண்டி ஓட்டும்போது புகைபிடிக்க நினைக்கிறவங்க, சைலண்சர் ல ஒரு ட்யூப மாட்டி வாய்ல உறிஞ்சிக்கோங்க.. ஊராவது சுத்தமாகும்! | ||
கார்பன்கரடி @CarbonKaradi | ||
தன் சாவுக்கு தானே ஆடிக் கொண்டிருக்கிறது சற்றுமுன் உதிர்ந்த இலை. | ||
அதிஷா @athisha | ||
எப்போதும் சிரித்தமுகமாக இருப்பவர்கள்தான் எளிதில் கலங்கிவிடுகிறார்கள்! | ||
கட்டதொர ™ @kattathora | ||
இன்னிக்கு சச்சினை தெரியாது சொன்ன ஷரபோவா..நாளைக்கு கட்டதொரயவே தெரியாதுன்னு சொன்னாலும் சொல்லும்..இதை சும்மா விடகூடாதுய்யா.. | ||
0 comments:
Post a Comment