8-ஜூலை-2014 கீச்சுகள்




விஜய்க்கு ஓட்டு போட்டவங்க எல்லாம் தியேட்டருக்கு போயிருந்தா ப்ரொடியூசர் ஏன் நடுத்தெருவுல நின்னுருக்கப்போறாரு!
   
இந்நேரம் போடோஷாப் ஒப்பன் பண்ணி உக்காந்துட்டு இருப்பானுங்க நாளைக்கு தலைப்பு செய்தி எடிட் பண்ண "பேவ் ஹீரோ- விஜய் #காசு வாங்கியதா விஜய் டிவி?"
   
ஹோட்டல்களில் பல பேருக்கு மெனு கார்டு என்பது அடுத்தவன் இலை தான்.!
   
கடைசி உருண்டையில் தான் சத்து அதிகம் என்று நம்மை அக்காலத்தில் ஏமாற்றியதை போல் இக்கால குழந்தைகளிடம் சொன்னால் அதை மட்டும் கொடு என்கிறது
   
அடுத்த சூப்பர்ஸ்டார் , விஜய் அவார்ட்ஸ் மட்டுமில்ல மக்களால் வோட் பண்ணி குடுக்கிற எந்த விருதுமே எப்போவுமே விஜய்க்கு தான் #VijayAwards
   
அவார்ட் எங்கம்மா குடுக்குறானுங்க.. தல மாஸூ மாஸூன்னு சொல்லியே தொரத்திவிட்டுராய்ங்க.. ;-(( #VijayAwards http://pbs.twimg.com/media/Br1afr1CQAAOyjx.jpg
   
கண்டேன் இளையதளபதி ........அவ்ளோஓஓஓஓஓ ஹேண்ட்சம் மனுஷன் அநியாயத்துக்கு <3<3 <3<3 <3<3
   
Fav hero விஜய் heroine அமலா பால் Dir AL விஜய் Song வாங்கண்ணா வணக்கங்கண்ணா Movie தலைவா #இதுக்கு ஹெவியா செலவாகுனு விட்டுட்டான் போல
   
#தல உனக்கு விருது விஜய் டிவில இல்லை.. #Thala55 FDFS நாங்க குடுக்குறோம் அதான் :) :)
   
அடுத்த மே1 க்கு ஹேப்பி பர்த்டே தலனு ப்ரோக்ராம் நடத்தி பாரு!! பிஞ்சு செருப்ப சானில முக்கி மூஞ்சிலயே அடிக்கிறேன்!! பிச்சைக்கார கபோதிகளா
   
எப்போமே செல்லம் தான் மக்களோட ஃபேவ் :)))) #தளபதிடா
   
காதல் விவகாரம் வீட்டில் தெரியும்போது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் சரபோவா வெளிப்படுகிறாள். "மம்மி அவன எனக்கு யாருன்னே தெரியாது.!"#fb
   
கல்யாண ஆன ஒரு வாரத்துலயே தாலியை கழட்டிய தானைய தலைவி.. புரட்சி தேவதை.. http://pbs.twimg.com/media/BrzR5S1IMAABfpm.png
   
விஜய் படம் பெரிய பிளாக்பஸ்டர் ஆகலன்னாலும் தமிழ்நாட்ல எல்லாருக்குமே எப்போவுமே விஜய் தான் ஃபேவரைட் ஆக்டர் #VijayAwards
   
நிலத்தில் தங்கம் விளைய வேண்டுமென ஆசைப்படவில்லை விளைந்த தங்கங்கள் கருகிவிடக் கூடாதென ஆசைப்படுகிறேன் நீ வருவாய் என.#மழை http://pbs.twimg.com/media/BryxaZjCcAAd3vW.jpg
   
என்னது அந்த மூனரை கோடி பேரும் இனிமே விஜய் டிவி பாக்க மாட்டோம்ன்னு முடிவு பண்ணிடன்களா ?? பேசாம சுட்டி டிவி பாருங்க :P #VijayAwards
   
பேவ் ஹீரோ அநோன்ஸ் பண்ண அடுத்த நிமிடத்தில் வரலாறு காணாத லாக் ஆப் நடந்துள்ளது! சுமார் 3.85 கோடி பேர் லாக் ஆப் பண்ணதாக தகவல் கசிந்துள்ளது!
   
ட்விட்டர் பீர் மாதிரி: அப்படி என்னதான் இருக்கு பார்ப்போம் எனத் தொடங்கி, பெரிசா ஒண்ணும் இல்லையே நிலையை கடந்து கடைசியில் அடிமையாக்கி விடுகிறது
   
என் காமம் மிக மிக புனிதமானது, அதை உன்னை தவிர வேறு யாரிடமும் தீர்த்துக்கொள்ள விருப்பமில்லை..,#HowToPropose
   
அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் மங்காத்தா டா என்று கதறியவாறு, காசியப்பன் பாத்திர கடையை நோக்கி படையெடுப்பு..!
   

0 comments:

Post a Comment