மீனம்மா @meenammakayal | ||
நாமிருவரில் யார் முதலில் இறந்தாலும் எனக்கிருக்கும் ஒரே கவலை பாதி உயிர்வைத்து காலனென்ன செய்வானென்பதே.. | ||
டேனியம்மா @meensmini | ||
பாய் ஃப்ரண்ட் இல்லைனு ஆண்கள் கூட வருத்தப்படறாங்க இன்னிக்கு.! #ரம்ஜான் | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
அடுத்தவர்கள் கவனத்தை ஈர்க்க இங்கிலீஸ்ல பேசறத விட தூய தமிழ்ல பேசி பாருங்க #யார்ரா இவன்னு ஊரே திரும்பி பாக்கும் | ||
Dream Merchant @Alexxious | ||
வாழ்க்கை இரண்டு விஷயங்களால் ஆனது - செய்து இருக்கலாம் , செய்யாமல் இருந்திருக்கலாம் !! | ||
பரிசல்காரன் @iParisal | ||
/இசுலாமிய நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்// -நண்பர்கள்ல என்னடா இசுலாமிய, கிறித்துவன்னுகிட்டு. நண்பர்களுக்குன்னு வாழ்த்தீட்டு போங்கய்யா.. | ||
Mayiluu @archanabaluit | ||
இங்கே ஐயாயிரம் ஃபாலோவர்ஸ் இருக்கறது பெருமையில்லை,நம் இறுதி ஊர்வலத்தில் நூறு ஃபாலோவராவது இருக்கற மாதிரி வாழணும்..அதான் வாழ்க்கை...!! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
அம்மாவிற்கு பிறகு ஓர் உண்மையான அன்பை சகோதரியால் மட்டுமே தரமுடியும்..... | ||
Dinakaran @dinakaran_web | ||
மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளி யிருப்போம்.ஆனால் பாவம் மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது. | ||
கதிரவன் @kathirRath | ||
பிரியாணி சாப்பிடாதவர்கள் மட்டும் RT செய்யவும் #மனதை தேற்றி கொள்ள ஒரு கணக்கெடுப்பு | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
"சாப்டுட்டுதான் வந்தேன்" என அரிச்சந்திரனையும் பொய் சொல்ல வைத்திடும் சில உறவினர்களின் "சாப்பிடறியா" என்ற கேள்வி. | ||
பொன் குழந்தை @ponkulanthai | ||
குழந்தைகளின் கோபமும் சண்டையும் அடுத்த விளையாட்டு ஆரம்பிக்கும் வரை தான்!ஆனால் பெரியவர்களின் சண்டை தான் அடுத்த தலைமுறைகள் வரை நீடிக்கிறது!! | ||
இளையகாஞ்சி @ilayakaanchi | ||
பெரும்பாலும்..இந்துக்கள்..மாற்று மதத்தினரின்..பண்டிகைகளை வரவேற்கின்றனர்.. சில மாற்று மதத்தினர் இந்துக்கடவுளுக்கு படைத்த எதையும் உண்ணுவதில்லை | ||
ஐடியா மணி™ @kannan0420 | ||
நீங்க பிரியாணி சாப்புடுங்க பீடா போடுங்க அந்த போட்டோவ போட்டு ரசம் சாப்படற எங்கள வேருப்பேத்தாதிங்க #பிரியாணி கிடைக்காதோர் சங்கம் | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
ரம்ஜான பொருத்தவரைக்கும் எந்த ஒரு முஸ்லீமையும் டாஸ்மாக்ல அவ்வளவா பாத்ததில்ல, தக்காளி நம்மாளுங்கதான் எந்த பண்டிகன்னாலும் டாஸ்மாக்ல இருக்காங்க | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
நாம் வாழ்க்கையில் முன்னேறுவதை கண்டு முதலில் பொறாமைபடுவது நம் சொந்தபந்தங்களே! | ||
ஜெய் @SivajaiPs | ||
இந்நிலை வரும் முன் காப்போம்#உபயம்; முகநூல் . http://pbs.twimg.com/media/Bto5WenCIAE7iYb.jpg | ||
பாஸு பாஸு @iamkarki | ||
கொசுவ அடிக்கிறப்ப வர்ற சந்தோஷம், கடிக்கிற எறும்ப கொல்றப்ப வர்றதில்லை. பாவமா இருக்கு. #நீதி -ஓவரா பறக்க கூடாது | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
இந்த காதலிகளோட ஒரே தொந்தரவா போச்சு, எப்ப பாத்தாலும் "என் கல்யாணத்துக்கு வா கல்யாணத்துக்கு வா"ன்னுட்டு | ||
ரஷ்ய மணி @VidhyaraniV | ||
மீட்டரை போட சொன்னா என்னமோ என் அக்கவுண்ட் ல! பணம் போட சொன்னமாதிரி முறைக்கின்றனர் ஆட்டோ காரர்கள்!! -இதுக்குதான் சொல்றது"தன் வண்டியே தனக்குதவி" | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
அமெரிக்கா வேற ஆண்டிப்பட்டி வேற இல்லடா.. எல்லாம் ஒரே இடம்- உலகம்... -/// #IfVijayEntersHollywood | ||
0 comments:
Post a Comment