KRS @kryes | ||
திருச்செந்தூர்: நெய்தல் பனை மரங்கள், என் முருகனை விட அழகு:) http://pbs.twimg.com/media/Bs4PrSTCAAEko9p.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வாய்ப்புக்கும் விருதுக்கும் எவன் வாசலுக்கும் போய் நின்னது கிடையாது, எவனுக்கும் வாசிச்சதும் கிடையாது # தலடா | ||
உங்களில் ஒருவன் @NamVoice | ||
ட்விட்டரில் உறுப்படியான வேலையா இதில் விவாதம் கிளப்பி அரசின் கவனத்துக்கு கொண்டு போலாமே செய்வோமா நாம் செய்வோமா.! http://pbs.twimg.com/media/Bs4JKElCQAIjUW7.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அஜித்துக்கு எல்லாம் அவார்ட்டு கொடுக்க முடியாது, அந்த அவார்டுக்கு கொடுத்து வச்சிருந்தா அது அஜித் கைக்கு போகும் # தலடா | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
பையனா? புள்ளையா? எனக் கேட்டறிந்த பிரசவத்தை நார்மலா?சிசேரியனா? என மாறிக் கேட்க வைத்தது நவீன மருத்துவம். | ||
இளையகாஞ்சி @ilayakaanchi | ||
20 வயசு வரைக்கும் வேளைக்கு சோறு.. அதுக்கு மேல... "வேலை"க்கு தான் சோறு... #இவ்வளவுதான் வாழ்க்கை.. | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
நான்லாம் மொத மொத டிவிட்டர் வரும்போது நரம்புகள் புடைக்க நாட்டுக்கு ஏதாவதுகருத்துக்கள் சொல்லலாம்னு வந்தேன், அப்டி ஓரமா போயி உக்காருன்னுட்டாங்க | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
யாரு பேர சொன்னா, அடிக்கிற விசிலு சத்தம் வானத்துல பறக்கிற விமானத்துல இருக்கிறவங்களுக்கும் கேட்குதோ அதான் தல.! | ||
மகேந்திரன் ஞானசேகரன் @indiran1987 | ||
மரங்கள் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டு இருப்போம் பூமித் தாயும் பிழைத்திருப்பாள் பாவம் நாம் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடியும் | ||
இளையகாஞ்சி @ilayakaanchi | ||
மனைவியின் அழுகையை கூட சகித்து கொள்ள முடிகிறது...!! இத்தனை வயதாகியும் அம்மா அழுவது மட்டும்..பெரிய காயத்தை உருவாக்கி விடுகிறது..!! | ||
தேவேந்திரன் © @Dev2deva_ | ||
நடிகர்கள் படம் ரிலிஸ் டைம்ல டுவிட்டர்ல நாம போடுற மென்சன்லாம் RT பண்ணுனான படம் ஜெயிச்சுரும்னு நினைக்குரது தான் தமிழ் சினிமாவோட தோல்வி :/ | ||
பாதசாரி @venkiraja | ||
ரஹ்மான் மட்டும் தான் காசுக்காக வேலை செய்கிறார். ராஜாவும் ராஜா ரசிகர்களும் அலுவலகம் செல்வதே உலக அமைதிக்கு நிதி திரட்ட மட்டும் தான் | ||
சுகவாசி @karthikkrthik | ||
சிகரெட் பிடிக்காதிங்க பாக்கு போடதிங்க வண்டிய மெதுவாவே ஓட்டுங்க முடிய வேற மாதிரி சீவுங்க சில மாதங்களுக்கு பிறகு நீங்க முன்ன மாதிரி இல்ல | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
8 ல் பாதி 4 என்பது கணிதம்..! 8 ல் பாதி 3 அல்லது 0 என்பதே உண்மை! #குறுக்கவெட்டுனா 0 நேரா வெட்டினா 3 ! | ||
ராணி சசிகுமார் @ranilisa | ||
கடவுள் ஏன் கல் ஆனார்னு கேட்டா ஆத்திகன் . . கல் ஏன் கடவுள் ஆச்சுனு கேட்டா நாத்திகன் . . தட்ஸ் ஆல் ... | ||
வெட்டிப்பய SR @ChatWithSR | ||
நம் நாட்டில் MP, MLAக்கு கொடுக்க வேண்டிய அத்தனை சலுகைகளையும் விவசாய பெருமக்களுக்கு கொடுத்தால் நாடு வளம் பெரும். | ||
ஸ்டார் ஜெயபால் @Star_JayaRT | ||
தண்டவாளங்கள் ஒருபோதும் சேறுவதில்லைன்னு சொல்கிறார்கள்?! ஏன் அவர்கள் எப்போதும் அவை பிரிவதேயில்லை என்பதை உணர்வதில்லை | ||
பட்டாசு @pattaasu | ||
"டேய்.." "ஏம்ப்பா.. வயசுக்குன்னு ஒரு மரியாதை இல்லியா" "ஏண்டா..நாய்க்கு வயசானா அண்ணேன்னா கூப்பிட முடியும்" #கவுண்டர் கடப்பாரைகள். | ||
மதுரை Mutant @CitizenSaravana | ||
உலகிலயே அதிக சிற்பங்கள் உள்ள கோவில் எது என தெரியுமா ? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் 33,000 சுதைகள் உள்ளன. பெருமையோடு ஷேர் பண்ணுங்க ! | ||
அனாமிகா @MissLoochu | ||
"நான் இருப்பேன் உன்னுடன் எப்போதும் " சொன்ன மனிதர்களின் தடம்கூட மீந்திருக்காது தேடும்போது | ||
0 comments:
Post a Comment