25-ஜூலை-2014 கீச்சுகள்




தமிழ்நாட்டை சேர்ந்தவர்,எந்த ஊர் என்ற விபரம் அறிய முடியவில்லை.மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ளார் Cont :0507655541 http://pbs.twimg.com/media/BtTkKEmCUAE-8k5.jpg
   
அம்மா உணவகத்தில் நுழையும் போது ஒருவித வெட்கத்தை உணர்கிறீர்களா அப்படி என்றால் அம்மா உணவகம் உங்களுக்காக ஆரம்பிக்க பட வில்லை
   
கருணை காட்டறது மேட்டர் இல்ல குமார் ... அந்த கருணையை எப்படி காசா மாத்தணும்னு யோசி .... - சதுரங்க வேட்டை http://pbs.twimg.com/media/BtSmuF-CEAAX-D9.jpg
   
"பிள்ளையை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள்" என்பது பெற்றோருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
   
அல்ஜீரிய விமானம் விழுந்து நொருங்கியது, விமானி உள்பட 116 பேர் பலி # இது ஆவுறதுக்கில்லை, உலகம் பூரா ரோடு போடுங்க, நாங்க நடந்தே போய்க்கிறோம்.
   
தாத்தா பேரன் வச்சி படம் மஞ்சப்பை படம் எடுத்துட்டாங்க தாத்தா பேத்தி படம் இருக்கான்னு கேட்டா, அங்க ஒருத்தன் வீரம் ன்னு கமண்ட் போடுறான் அடேய்
   
இந்த குழந்தை மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் முன்பு தனியாக இருந்துள்ளது. தாயுடன் சேர அதிகம் பகிரவும். http://pbs.twimg.com/media/BtTjF1UCYAA5Enc.jpg
   
நோக்கியா போனை பார்க்கிறப்பலாம், வாழ்ந்து கெட்ட ஜமீன்தார் போலவே தோணுது.!
   
பையன் : " அப்பா 'வேலையில்லா பட்டதாரி' பாக்கணும்.. 100 ருபாய் குடுங்க.... " . அப்பா : " போய் கண்ணாடில பாரு தெரியும்..... " . #VIP #FB
   
விளம்பரம் தொல்லை தாங்காமல் 'டேபிள் மேட்' ஒண்ணு வாங்கி, இப்ப OLX தொல்லை தாங்காமல் 'டேபிள் மேட்'டை வித்தாச்சு. நல்லா வருவீங்கடா...!
   
கண்டுபுடிச்சிட்டேன்! சந்திரமுகி பேய் பங்களாவுல தனியா பெயின்ட் அடிச்ச பெயின்டர், ஃபிரணட்ஸ் பட சார்லிதான். #கோவாலு.. கோவாலூ..!
   
ரோபுல் மேக்ஸ் விஜய் அண்ணா பேன்ஸ் http://pbs.twimg.com/media/BtT9lV_CQAAj6_j.png
   
டியர் விஜய் டிவி, இந்த வாரம் விஜய் அவார்ட்ஸ ரிலே பண்ணாம கொஞ்சம் delay பண்ணுங்க, ஏன்னா சன் டிவில வீரம்.!
   
தந்தையின் வசவுகளில் இருக்கும் பாசத்தை தந்தை இழந்த பின் உணருவதை விட இருக்கும் பொழுதே உணரும் மகன்கள் பாக்கியவான்கள்.
   
வளையல், ஜிமிக்கி, மாட்டல், நெக்லஸ், ஜடைவில்லை,மூக்குத்தி, வங்கி……… உண்மையில் இவை எதையும் ஆண் ரசிப்பதில்லை! :-)
   
ஒரு ஆணின் கண்ணீருக்கு காரணமாகுவதில் கொஞ்சம் கர்வமும் உண்டு அவ்வளவு எளிதாய் சிந்திவிட மாட்டார்கள் எல்லையற்ற அன்பு இல்லாத போது...
   
கடவுள் செயற்கை!இயற்கை கடவுள்!
   
1962 ல் சென்னை மவுண்டன் ரோடு. ஸ்பென்ஸர் முனையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். http://pbs.twimg.com/media/BtUZ9X2CMAEWyJK.jpg
   
யார் யாரெல்லாம் இந்த பானி பூரி விரும்பி சாப்பிடுவீங்க? இனிமே இதே சாப்பிடுவீங்க. வெறும் தரையில் மாவை கொட்டி...... http://pbs.twimg.com/media/BtSUzjVCAAAGgyN.jpg
   
இணையத்தில் தெரியும் ஒருவர் முகம் பனிப்பாறையின் முனையளவே. கண்னுக்குத் தெரியாதது டைடானிக் கப்பலை வீழ்த்திய அடிப்பாறையின் அளவு!
   

0 comments:

Post a Comment