15-ஜூலை-2014 கீச்சுகள்
யாரு தன்னோட ஃபோன 10 நிமிஷம் மத்தவங்ககிட்ட கொடுத்துட்டு நிம்மதியா இருக்காங்களோ அவுங்க தான் "உண்மையிலயே"நிம்மதியா இருக்கான்னு அர்த்தம்.....!
   
கதவ கேரக்டர் சாத்துனா"சாதாபடம்" கதவு அதுவா சாத்திக்கிட்டா"பேய்படம்," கதவ வில்லன் சாத்துனா"ரேப்சீன் " கதவ ஹீரோ சாத்துனா "1st night" தமிழ்திரை
   
வலியில் துடித்து, மூச்சை அடக்கி, கதறியழுது, மரணத்திற்கும், ஜனனத்திற்கும் இடையில் போராடி பெற்றெடுப்பதை "சுக" பிரசவம் என்றழைக்கிறார்கள்!!!
   
எல்லா பொருளையும் டூப்ளிகேட்டா தயாரிக்கிறவன் சைனாக்காரன் .அந்த சைனாக்காரனோட சைனீஸ் ஃபுட்டையே டூப்ளிகேட்டா தயாரிக்கிறவன் இந்தியன் -//
   
நடு இரவில் இல்லறத்தை உதறி என்னால் சித்தார்த்தன் போல் செல்ல முடியும் ..இந்த தெருநாய்களை நினைச்சாதான் ..லைட்டா பயமா இருக்கு..
   
தமிழக காங்கிரஸ் எனும் கட்சியை பார்த்த கடைசி தலைமுறையும் நாம் தான்.!
   
கேப்டன் ராக்ஸ்!!! விஷாலின் நவரச நடிப்பு தோத்துது போ!!! http://pbs.twimg.com/media/BsgLN1qCYAAqnPq.jpg
   
அப்பா கையால அடிவாங்கணும்,அம்மா கையால சாப்பிடனும்,காதலி கையால முடிகோதணும் மனைவி கையால கண்ணீர் துடச்சிக்கணும் அவ்ளோதான் வாழ்க்கை உடனேசாகலாம் .
   
எனக்கு தமிழ் நாட்ல ரெண்டு ஊரு தாங்க மாஸ் ஒன்னு குரு வாழ்ந்த தூத்துக்குடி இன்னொன்னு விநாயகம் வாழ்ந்த ஒட்டம் சத்திரம் ! http://pbs.twimg.com/media/Bsah-FNCUAAcBe8.jpg
   
நாம சும்மா உட்கார்ந்திருந்தால் இரண்டு பேருக்கு பிடிக்காது 1 மனைவி,2.மேனேஜர்.!!
   
பிறக்கையில் எல்லோரும் புத்தன்தான்.. ஆசையும் ஆடையுமில்லாததால்!
   
பொண்டாட்டி வந்த பிறகு பிரச்சனைகள் பெருசா தெரியாது, புள்ளைங்க வந்துட்ட பிறகு, பொண்டாட்டியே பெரிய பிரச்சனையா தெரியாது
   
காதலனை நினைத்து அழுகையில், கதவு சாத்திவிட்டு செல்லும் கணவனின் காலில் சாகவேண்டும்
   
உண்மையான உறவுகளை உதாசீனப்படுத்திவிட்டு, வெட்டி அரட்டைக்கு ஆள்தேடும் இடம்தான் இணையம்!
   
RT @thoatta:அஜித்தை பிடிக்க காரணம், அஜித் என்ற நடிகனுக்குள் மனிதன் உண்டு, அஜித் என்ற மனிதனுக்குள் நடிகனில்லை,அவ்வளவுதான்
   
ட்விட்டரில் இதுவரை செல்ஃபி போடாதவங்க இதை RT செய்யவும்.
   
கிரிக்கெட் கிளப்புக்குள்ள தமிழன் கட்டிருக்க வேட்டி மட்டும்தான்டா போக முடியாது. ஆனா கோவில் கருவறைக்குள்ள தமிழனே போக முடியாதுடா!!!
   
நமக்குன்னு பொறந்த ஒருத்திய கல்யாணம் பண்றப்ப மட்டும்தான் கண்ல காட்டனுமா ஒரு 2,3வருஷத்துக்கு முன்னாடி காட்டுனா நாமளும் லவ் பண்ண மாட்டமா?
   
கடைசி 15 மினிட்ஸ்ல மெஸ்ஸி ஒரு கோலை போடுறார் சார்.. ஆடியன்ஸ் அலற்ராங்க.அப்படியே ஸ்க்ரீன் ப்ரீஸ் பண்ணி எ ப்லிம் பை மெஸ்ஸினு போடறோம் சார்.
   
கோஎட் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பெண் என்பவள் அசைன்மண்ட் எழுதித்தருவதற்காக படைக்கப்பட்ட ஜீவன் #ஆமென்
   

0 comments:

Post a Comment