12-ஜூலை-2014 கீச்சுகள்




27 வயதிற்குள் தன்னை நிலைநிறுத்தி ஒரு பெண்ணை கரம்பிடிக்க அவன் செய்யும் சாகாசங்களுக்காக கண்டிப்பாய் மதித்தேதீரவேண்டியவனாகிவிட்டான், ஆண்...
   
இந்த உலகில் யாரையும் நம்பி உன்னுடைய பலம் பலவீனம் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ளாதே இன்றைய நண்பன் நாளை துரோகி ஆகலாம்.. #அனுபவம்
   
பணத்தேவை எல்லா அவமானங்களையும் பழக்கப்படுத்தி விடுகிறது....
   
என் மௌனத்தின் மீது உங்கள் வார்த்தைகளை வாரி இரைக்கிறீர்கள், என் மௌனம் மேலும் அடர்த்தியாகிறது....
   
முழு நிர்வாணத்தில் நெற்றி தேடும் உதடுகள் கிடைக்கப் பெற்றவள் பாக்கியசாலி
   
மன்மோகன் சிங்: இது மட்டமான பட்ஜெட்! சோனியா காந்தி: எங்களுடையதை அப்படியே காப்பியடித்திருக்கிறார்கள். #ROFL
   
தப்பு செய்தால் சாரி சொல்பவர்களை விட உதவி கேட்டால் சாரி சொல்பவர்கள் அதிகம்!
   
"சுத்திப் போடும்" அம்மாக்கள் வாய்த்த கடைசி தலைமுறை நாம் என்றே அவதானிக்கிறேன்
   
வீதியில் விற்பவளிடம் பேரம் பேசி குறைத்ததை பெருமையாக நினைக்காதீர்கள். அந்த சில ரூபாய்களில் அவளுடைய ஒரு தேநீரை அவள் தியாகம் செய்ய நேரிடலாம்!!
   
திருவள்ளுவருக்கு அப்றம் எல்லா காலத்துக்கும் பொருத்தமான விசயங்களைச் சொன்னவர் கவுண்டர் மகான் என்றால் அது மிகையல்ல
   
எந்தெந்த ப்ளட் க்ரூப்காரர்கள் யார் யாருக்கு ரத்தம் கொடுக்கலாம்.? #info http://pbs.twimg.com/media/BsMvRUkCYAAeitf.jpg
   
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளுமே தாய்மை இருக்கிறது, அதை வெளிப்படுத்த வைப்பதில் அடங்கியிருக்கிறது ஆணின் வெற்றி.....
   
பாதியில் நின்றுபோகும் ஒரு பெண்ணின் அன்பு ஏற்படுத்தும் வெறுமையை வேறு எதை கொண்டும் நிரப்ப முடியாது.....
   
நீங்க அஜித் ஃபேனா இல்ல விஜ.... தல தான்.. காபி வித் டிடி'ல் வரும் பிரபலங்களின் உடனடி பதில் #WhyAjithFavouriteOfFavourites
   
பெண் கொடுத்து, பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, காலமெல்லாம் விட்டும் கொடுக்கிறார்கள், பெண்ணைப் பெற்றவர்கள்!
   
நாம கொஞ்சம் சம்பாரிச்சு நல்ல நெலமைக்கு வந்துட்டா சந்தோஷபடுறவன் நண்பன் ! சந்தேகப்படுறவன் சொந்தக்காரன் !
   
என்னை கொல்ல நீ நினைத்தால்,ஆயுதங்களே தேவை இல்லை. . .உன் மௌனம் ஒன்றே போதும்.
   
ஃபேஸ்புக்கில் யாரோ ஒருவரின் மகனுக்கோ மகளுக்கோ லைக் போடும் நேரத்தை நமது பிள்ளைகளுக்கு பயன்படுத்தினால் நமது குடும்பமே லைக் போடும்
   
பஸ்ஸில் நம் மேல் தூங்கி தூங்கி விழுபவனை அலறடித்து எந்திரிக்க வைக்கும் சாதனம் தான் 'சைனா செட் மொபைல்' #மரிகொழுந்தே என் மல்லிகை பூவேஏஏஏ
   
டீயில் முக்கி சாப்பிடும் பிஸ்கட்டுப்பப்பறமான டீ சப்புனு இருக்கும், அதே போலதான் ஸ்கூல், காலேஜ்க்கப்புறமான வாழ்க்கை.
   

0 comments:

Post a Comment