26-ஜூலை-2014 கீச்சுகள்




என் புதிய business தங்கள் பகுதியில் பகுதிநேரமாக மார்க்கெட்டிங் செய்ய அனுகவும் (முதலீடு வேண்டாம்) #RT http://pbs.twimg.com/media/BtXpzFbCEAAcNSS.jpg
   
மீனவர் கைது,கற்பழிப்பு விசியங்கள் இல்லாத பேப்பர் ஒன்னு குடுப்பா #இந்தாங்க சார் நீங்க கேட்ட அன்ரூல்ட் பேப்பர்.!?
   
வேலை குடுப்பீங்களா மாட்டிங்களான்னு உடனே சொல்லுங்கடா... இல்ல Resumeயாவது திருப்பிகுடுங்கடா.. ஒரு resume printout எடுக்க 8 ரூபா ஆகிடுச்சி.
   
RT @blackhawk3271 : மிக மிக அவசரம் (ராமநாதபுரம் நண்பர்கள் கவனிக்க) ரத்தம் :- B+ve இடம் :- ராமநாதபுரம் தொடர்புக்கு :- அமீன் 9600353803
   
ஒருத்தர்க்கு ரத்தம் வேணும்ன்னு சொன்னதும் குடுக்க வராங்க பாருங்க அவங்கள விட வா இந்த உலகத்துல யாராவது அழகா இருந்துற போறாங்க
   
அடிமைகளை உருவாக்க, பாராட்ட வேண்டும்
   
ஒரே ஒரு வரம் மட்டுமே மீதமிருக்கிறது என்றால்! அதே முத்தமோ! அதே அழுகையோ! அதே புன்னகையோ வேண்டாம்! மீண்டும் அதே கருவறை குடு என்னிறைவா!
   
அப்பாவிடம் கண்ட பாசம், பாதுகாப்பு, ஆறுதல் அனைத்தையும் கணவனிடம் எதிர்பார்த்துதான் தோற்கிறாள் பெண்
   
இந்தியாசெவ்வாயில் மீத்தேன் உள்ளதா என்று சோதனைசெய்கிறது.இலங்கை தினமும் சில படகுகளை அனுப்பிஇந்தியாவுக்குசூடு சொரணைஇருக்காஎன சோதனை செய்கிறது
   
இந்தியாவில் 33% இருந்த காடுகள், 22% எனச் சுருங்கிவிட்டன. இழந்த 11% மரங்களை மீண்டும் அடையவேண்டுமென்றால், சுமார் 54 கோடி மரங்கள் நடவேண்டும்
   
இந்த சமூகம் தன்னிச்சையாக கற்று கொண்ட ஒரே இசை.. ஜால்ரா.!
   
நேற்று: எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்கொடுக்கும் விழாவுக்கு வாங்க ப்ரோ : விசய் இன்று: ரூ.2 கோடி செலவில் மனநல காப்பகங்கள் உருவாக்கப்படும்-ஜெ
   
குழந்தை வளர்ப்பு எவ்வளவு அழகாய் தெரிந்திருக்கிறது இந்த பெற்றோருக்கு http://pbs.twimg.com/media/BtYakC5CQAApozz.jpg
   
தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்,இதில் பிளாஸ்டிக் உள்ளது சாப்பிடுவது நம் குழந்தைகளாக இருக்கலாம் http://pbs.twimg.com/media/BtYMB36CEAAq-Hq.jpg
   
குழந்தை பருவத்தில் அத்தைகளின் பாசத்திலும் அன்பு மழையிலும் நனைந்து மகிழாதோர் ஒரு சிலரே. -அத்தைமடி மெத்தையடி http://pbs.twimg.com/media/BtUclidCIAAXXOt.jpg
   
அழுது கொண்டே இருந்தால் தூக்கம் வந்து விடுவது பால்யத்தில் மட்டுமே சாத்தியப்படும் வரம்!!
   
எனது சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம் - கலைஞர் #ஓ!! புக்காவே எழுதிட்டிங்களா!!
   
எந்த சூழ்நிலையிலும், இந்த உலகம் என்ன நினைக்கும் என்று கவலைப்படாதீர்கள்.. உங்களுக்கு மட்டும்தான் அது கவலை.. உலகத்திற்கு அது வெறும் செய்தி!!
   
நம்பவைக்க முடியாத பொய்யை விட நம்பவைக்க முடியாத உண்மைக்கு வலி அதிகம்.
   
பணிந்துபோகும் ஆணை பெண்ணின் சாயலோடு பார்ப்பது சமூகத்தின் வழக்கம்
   

0 comments:

Post a Comment