6-ஜூலை-2014 கீச்சுகள்




நம்மூர் போலிஸ் ஸ்டேசன் போயிட்டு கூட பொன்னுங்க இவ்ளோ பாதுகாப்பா வெளிய வந்திருக்க முடியாது..தீவிரவாதிங்க பாதுகாப்பா அனுப்பி வச்சிருக்காங்க..
   
எதிரெதிர் ரசனை நமது. எனக்கு ரஜினி.உனக்கு கமல்.எனக்கு ராஜா உனக்கு ரகுமான்.எனக்கு சச்சின்.உனக்கு டிராவிட். எனக்கு நீ.உனக்கு நான்#HowToPropose
   
கமல் சார் பெஸ்ட் ஆக்டர்தான்! ஆனால் விஸ்வரூபம் படத்தில்லில்லை! இந்த விருது மரியானுக்கோ, பரதேசிக்கோ உரியது!
   
உன்னை விரும்பல.உன் புருசனுக்கு தெரிஞ்டுமோனு பயப்படல.என் பொண்டாட்டி வெளக்குமாத்தோட தொரத்துவானு நினைக்கல.ஆனா இதெலாம் நடந்துடுமோனு பயமா இருக்கு
   
பணத்தை பாதுகாப்பது போல் மரத்தைப் பாதுகாத்தால்.. தண்ணீரை வாங்க பணம் தேவையில்லை! குடிக்கும் நீருக்கு வரி இனியில்லை!
   
இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு!
   
ஒரு மனிதன் அங்கு இருக்கும் பொழுது அவனை பற்றி பேசினால் அது மரியாதை..இல்லாத பொழுது பேசினால் அது பெருமை #தல #Vijayawards
   
யாரும் பாத்துடாம அழுவது-ஆண் யாராச்சும் ஆறுதல் சொல்லுவாங்கனு அழுவது-பெண் எல்லாரும் நம்மள பாக்கனும்னே அழுவது-குழந்தை
   
பல நட்சத்திரங்களை தாங்குற விஜய் டிவி அவார்ட் மேடை ஒருவரின் பெயர் சொல்லும் பொது மட்டும் அதிர போது !!! #Thala #VijayAwards
   
செல்வர்கள் பணத்தையும், ஏழைகள் கஷ்டத்தையும் கொண்டுவந்து படைக்கின்றனர் ஆண்டவனுக்கு...
   
நேரில் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை அலைபேசியில் பேசி தீர்க்க நினைத்தால் பேலன்ஸ் தீருமே தவிர ப்ரச்சனை தீராது
   
பேவரெட் ஹீரோ அஜித்னு சொன்னதும் வரப்போர கரகோஷத்தால சின்ன நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது... சென்னை மக்கள் பயப்படவேண்டாம்... #VijayAwards
   
#VijayAwards கடல் படத்திற்கு 5 அவார்டுகள் # அடேய் விஜய்டிவி அவார்டுகள கடல்ல போட்டாலும் அளந்து போடுங்கடா
   
அப்பாவும் நானும் பஸ்லரொம்பநேரம் பேசிகிட்டுயிருந்தோம் திடீர்னுஒரு அக்கா whereareyoufromனு கேட்டாங்க எனக்குநல்ல தமிழ்தெரியும்ன்னுசொல்லிட்டேன்
   
தலயாவது வாலாவது தளபதி வரார்னு போய் சொல்றா #VijayAwards
   
அப்பா, அம்மாவிற்க்கு இனி பயப்பட வேண்டாம் எனும் வயது வரும்போது திருமணம் செய்து வைத்து பயத்தை தொடர வைத்து விடுகிறார்கள் :)
   
நீங்கலாம் பெருமையா சொல்லிக்கலாம் நான் விஜய் பக்கத்துல உக்காந்துட்டு இருக்கேன்னு!! http://pbs.twimg.com/media/Bry64qxIgAAdcES.jpg
   
அடக்கி வைத்த கோபம், பொறுத்துக்கொண்ட அவமானம். இவற்றிற்கு வடிகாலாய் எதையோ போட்டு உடைத்த பிள்ளையின் முதுகில் அடி. இதுவும் தோல்வியே.
   
சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யாராவது தகுதிக்குரியவர் என்றால், என் மனசாட்சிப்படி அஜித்துக்குத்தான் அதை அடையும் சாத்தியம் உள்ளது, #KSரவிகுமார்
   
அன்பை வெளிப்படுத்துவதில் ஆண்கள் எல்கேஜி தான் எப்போதும்,பெண்கள் பிஎச்டி
   

0 comments:

Post a Comment