28-ஜூலை-2014 கீச்சுகள்
ஆரம்பம் பட அஜித்தை விட தலைவா பட விஜய் தான் பெஸ்ட்டாம்.இதுக்கு எவ்ளவ் செலவு ஆச்சோ?;-))
   
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம்! தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்குச் சான்று! http://pbs.twimg.com/media/BtiB0IoIgAArJkP.jpg
   
விழா வுக்கு வந்தவங்க வாங்கும் கை தட்டலை விட வராதவர் பேர் சொல்லும்போது கை தட்டல் அதிகமா இருக்கு
   
வாங்க சார்..உள்ள போங்க..உங்களுக்கும் அவார்ட் இருக்கு..!! #அடேய்..நான் சேர் எடுத்து போடவந்தவண்டா... #விஜய் அவார்ட்ஸ்
   
விஜய்: சார் உங்ககூட சேர்ந்து படம் பண்றதுக்கு Am Waiting ஷங்கர் மைன்ட்வாய்ஸ் "ஃபர்னிச்சர்ல கை வெச்ச மொத டெட்பாடி நீதான்டா.." #VijayAwards
   
தலைவா க்ளோஸ் டூ ஹார்ட்டாம். கொஞ்சம் விட்டா நானே க்ளோஸ் ஆகிருப்பேன்டா
   
குடிப்பழக்கம் இல்லாதவர்கள் RT செய்யவும்.
   
குறைந்த செலவில் விருது கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி! பட்டம் குடுத்த குமுதத்திற்கு நன்றி! கத்திக்கு (இதுவரை)தடை விதிக்காத ஜெ க்கு நன்றி!
   
ஆனா மறுக்க முடியாத ஒண்ணு அஜித் வந்திருந்தார்னா பங்சன்லாம் தெறி மாஸ் ஆகியிருக்கும்ன்றது உண்மை.
   
தலைவா நல்லா போயிருக்க வேண்டிய படமாம்.இன்னும் ரெண்டு நாள் தள்ளி ரிலீஸ் ஆயிருந்தா ப்ரொடியூசரே போயிருப்பாரு.
   
பயம் எனும் சொல் இங்கு பரிட்சயம் இல்லையடா பரம்பொருள் வரம் தந்த வீரம் #VEERAM_TheCheckMateFromSunTv http://pbs.twimg.com/media/BtizhuhCYAElpmG.jpg
   
எல்லாருக்கும் அவார்ட் கிடைச்சுதா, யாருக்காவது கொடுக்க மறந்திருந்தால் உடனடியாக மேடைக்கு வரவும் #VijayAwards
   
தல நிகழ்ச்சிகெல்லாம் வரமாட்டாரே மேடைல நிக்குறாரேன்னு பாத்தா சிவாஜி மகன் ராம்குமாரு. . லாங்ஷாட் வைக்காதிங்கப்பா
   
"மச்சி!அம்மாவுக்கு ஒடம்புக்கு முடியல டா" "இதோ வந்துட்டேன் டா மாமா கவலப்படாத!நானிருக்கேன்"என்று சொல்வதற்காகவே நான் ஆணாக பிறக்க வேண்டும்.
   
தலைவா கிளைமாக்ஸ் சிவப்பு தாவணி பெஸ்ட் காஸ்டியும் டிஸைனர் நாமினிலயே வரல..வருத்தங்கள் #VijayAwards
   
DD: நீங்க கடவுளா? மிருகமா? கமல்: ஒன்னு கிடையாது, இன்னொன்னு ஆகிட கூடாது.. செம பதில்.. கமல் ராக்ஸ் #VijayAwards
   
கோலிவுட்லருக்குற முக்காவாசி மூஞ்சி ஒரு சேனல்ல... தலயோட படத்துக்கு பக்கத்துல கூட நிக்க முடில! தொங்கிருங்கடா! #VEERAM_TheCheckMateFromSunTv
   
"கிரீடம்" எவ்வளவு கனமா இருந்தாலும் "தலை" கனமா.... - விஜய் பேசுறாரு. இந்த ஊமைக் குசும்புக்குதான் அம்மா மொத்துறாங்க.
   
விஜய்யே படம் ஓடலன்னு சொன்னாப்டி... இந்த விஜய் பேன்ஸ் இன்னும் அந்த படம் 1௦௦ கோடி 15௦கோடினுட்டு உஸ்ஸ்ஸ்ஸ் #VijayAwards
   
சீமாத்து குச்சில அம்பு வில் செஞ்சு வெளாண்டவங்கலாம் RT பண்ணுங்க #இது ஒரு மகாபாரதக்கதை
   

0 comments:

Post a Comment