11-ஜூலை-2014 கீச்சுகள்
கைகளை இருக்கப் பற்றிக்கொள் காமம் தூண்டிடாத இடத்திலொரு முத்தமிடு என்னையறியாமல் கண்ணீர் வழிய வை சாவதைப்பற்றி நான் ஏன் யோசிக்கப்போகிறேன்
   
ரொம்ப depressed ஆக இருக்கும்போது நம்மிடம் உள்ள மிகப் பெரிய ஆசிர்வாதத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.
   
50 வகை யோகாசனங்களில் அசத்தும் 93 வயது பாட்டி நானம்மாள்! http://pbs.twimg.com/media/BsHaYiZCYAEPj3t.jpg
   
ரெஸ்ட்ரூம் போறேன் வாஷ்ரூம் போறேன்னு லாம் நண்பன்கிட்ட சொல்லாம ஒன்னுக்கு போயிட்டு வர்றேன்னு சொன்னப்போ வாழ்க்கை ரொம்பவே ஈசியா இருந்துச்சு
   
எக்காரணம் கொண்டும் சிறு பிள்ளைகளை உருவகேலி செய்யாதீர்.இறுதிவரை அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையாகவும் வடுவாகவும் உறுத்தும்.
   
இனி நீ அழைக்கவே போவதில்லை என நிச்சயமாய் தெரிந்தபிறகும், ஒவ்வொருமுறை அலைபேசி ஒலிக்கும்போதும் நீயாய் இருக்கமாட்டாயோ என மனம் ஏங்கவே செய்கிறது
   
அப்பாகிட்ட திட்டு வாங்கனும் omg!😫வேலைக்காக லோலோன்னு அலையனும்.😟 எதிர்காலத்துக்கு சேத்து வைக்கனும்!😥வழுக்கை விழும்!😳 #Ifiwereaboy
   
உலகின் மிக நீளமான குட்டிச்சுவர் 'ஃபேஸ்புக்'தானாம்..!
   
I support Argentina ஏன்னா மெஸ்ஸி இருக்கான் iam not support germany ஏன்னாஜெர்மனில ஒருத்தன் பேரும் எனக்கு தெரியாது
   
இருக்கும் நிலைமையை மறக்க வைக்கவும் மறந்த நினைவுகளை மனது நினைக்கவும் ஆக்க வல்ல இசையை ஆட்டி வைக்கும் ராஜா இவன்.! http://pbs.twimg.com/media/BsL8WsUCIAA3QUl.jpg
   
என்னிடமிருக்கும் குறைகளை எல்லாம் களைந்துவிட்டு என்னை பார்த்தேன், அதில் சிறிது கூட நான் இல்லை....
   
ஜெயா டீவிலாம் பெய்ட் சானலாம், ஓசில தெரியும்போதே அதையெல்லாம் நான் பார்த்ததில்ல....
   
நாம எதிர்பாக்காதவங்ககிட்டயிருந்து சில நேரம் கிடைக்கிற அன்பு, இவ்வளவு அன்புக்கு நாம் தகுதியானவர்களான்னு யோசிக்க வைச்சிடும்!
   
மெகா ஹிட் ஆன சின்னத்தம்பியின் அனைத்துப்பாடல் கம்போசிங்கையும் 35 நிமிடங்களில் இளையராஜா சாதனை செய்ததை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை
   
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ http://pbs.twimg.com/media/BsKsI1RCIAEkyxH.jpg
   
அநாதை இல்லத்தையும் முதியோர் இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள்.. http://pbs.twimg.com/media/BsKj94dCMAAsVYD.jpg
   
எரும மாடு ரோட்டுல நின்னாலும் , excuse me ன்னு இங்லீஸ்ல தான் வழிவிடச் சொல்லுவேன் #IfIwereAGirl
   
தன் வீட்டாரின் எதிரிகளுக்கும் சேர்த்தே எல்லையில் போரிடுகிறான் இராணுவ வீரன்!!
   
"இந்தியா மரம்" -->சும்மா நச்சுன்னு இருக்குல்ல....!!!!!#எங்கேன்னு தெரியலைங்க...;((( http://pbs.twimg.com/media/BsL1iinCEAArIg0.jpg
   
செருப்பு விலை குறைகிறது!#வாங்கி எல்லாரும் நம்மள நாமே அடிச்சிக்கிற வேண்டியது தான்!
   

0 comments:

Post a Comment