29-ஜூலை-2014 கீச்சுகள்




சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது. ராவணனின் கற்பு.
   
விஜய் உள்ளே வந்தப்ப DD "தம்பிங்களா கத்துங்கன்னு" சொன்னதுக்கும், நஸ்ரியா "போதும் லைட்டா பிரதர்னு" சொன்னதுக்கும் இடையே உள்ளது தான் "மாஸ்".
   
தல,தளபதி என ஆதர்சங்களை கொண்டாடும் இளைஞர்களே! இதோ தங்கம் வென்ற தமிழன் சதீஷ் சிவலிங்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள். http://pbs.twimg.com/media/BtmrXXbCIAAFtze.jpg
   
எங்க வேலூர் பையன் சதீஷ் சிவலிங்கம், பளு தூக்குதலில் தங்கம் வென்றார். நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. வாழ்த்துவோம் வாருங்கள். #CWGGlasgow
   
அடக்கத்தைக் கூட தற்பெருமையின்றி சொல்ல முடிவதில்லை ராஜாவால். தற்பெருமையையும் அடக்கமின்றி பேச முடிவதில்லை ரஹ்மானால்.
   
நாளைய சூரியன் ,நாளைய நிலா ன்னு எதுவும் ஆல்ட்டர்நேட் கிடையாது.ஒரே சூரியன் ,ஒரே சந்திரன் .அது மாதிரி ஒரே் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்
   
படிச்சவன் தானயா நீங்க இன்னும் விஜய் அஜீத்ன்னு சண்டை போட்டுக்கிட்டு வெட்கமா இல்ல ?? அதுவும் விஜய் எல்லாம் ஒரு ஆளுன்னு !!
   
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு ரவுடி கட்சி - ராமதாஸ் #அண்ணன் யாரு தெரியுமா? இவருதான் போன வருஷம் "அமைதிக்கான நோபல் பரிசு" வாங்கினவரு....
   
ரம்ஜானை மகிழ்ச்சியாக கொண்டாட ஒரு செய்தி! வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் :) http://pbs.twimg.com/media/BtnNzJyCcAElRu0.jpg
   
செம்ம எடிட்டிங்ல! நடுவுல புள்ளியா தெரியுறது நான். :P #தாழங்குப்பம் மெமரீஸ் http://pbs.twimg.com/media/BtiCTVICYAAxh3I.jpg
   
RT! அவசர உதவிக்கு போலிஸ் 100 டிராபிக் 103 ஆம்புலன்ஸ் 108 குழந்தைகள் 1098 முதியோர் 1253 கடலோர பாதுகாப்பு 1093 ராகிங் 18001805522
   
சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் இப்போ பேச்சுலர் ரூம் ஜட்டி போலாகிவிட்டது.!
   
ஈரோடு சிவகாசி முஸ்லிம் பள்ளி சுவற்றில் வரையப்பட்ட இந்த ஓவியம் :O http://pbs.twimg.com/media/BtoUETmCMAE7AXb.jpg
   
"வேலூர்"காரன் ஒருத்தன் தங்கம் வாங்கியிருக்கான், அதுக்கான அறிகுறியே தெரியலையே சந்துல..!!!! #சதீஸ் சிவலிங்கம் http://pbs.twimg.com/media/Btmw-rICYAEQRTe.jpg
   
மறதி இருப்பவர்களிடம் பேசுவதில் ஒரு வசதி...சொன்னதையே சொன்னாலும் முதல் முறை போலவே சலிப்பின்றி சிலாகிக்கிறார்கள்
   
எவ்வாளவு கனமான கிரீடமா இருந்தாலும் அது தலை'க்கு தான் போகணும், தரைக்கு இல்ல # ஆமா ஆமா பன்ச் டயலாக்கே தான்
   
இன்னும் சென்னை அமிர்தாவில சேரலையான்னு ஏளனமாக நம்மை பார்த்துக் கேட்கும் விளம்பரம், வடிவேலுவை கிட்னி திருடும் சிறுவன் கூப்பிடுவதுபோல உள்ளது!
   
தன்னை பின்பற்றும் மக்கள் கொல்லப்படுவதை கூட தடுக்க முடியாத கடவுள்கள் எல்லாம் என்ன மயிறுக்கு என்கிறேன்.....
   
இந்தப் பெண்கள் நம்மை அரிச்சந்திரனாய் வாழ விடுவதேயில்லை!#நம்மக்கிட்ட வந்து நான் அழகாயிருக்கேனான்னு கேக்குறது!
   
பெண்ணுள்ளிருக்கும் தேவதையை மட்டும் ரசிக்கத் தெரிந்தவர்கள் அப்பாவும் காதலனும்
   

0 comments:

Post a Comment