31-ஜூலை-2014 கீச்சுகள்




வீடு வரைந்தால் அருகில் மரம் இருக்க வேண்டும் என குழந்தைக்கு தெரிந்திருக்கிறது.!
   
வீடென்று ஒன்று இருந்தால் அதன் அருகில் மரமென்று ஒன்று வேண்டும் என்பது குழந்தைகளுக்கு மட்டுமே தெரிகிறது http://pbs.twimg.com/media/BtxYY1ACMAAQkUN.jpg
   
இதுவும் கடந்து போகும் என்பதை விட இதுவும் பழகிப் போகும் என்பதே பல சமயங்களில் வாழ்க்கைக்கு பொருந்துகிறது..!!
   
அதென்ன கவித எழுதுரவங்க எல்லாம் செத்தால் உன் மடியில் தான் சாகவேண்டும்னு எழுதுராங்க ஏன் பெத்து வளர்த்த அம்மா மடியிலெல்லாம் சாக கூடாதா.
   
ராஜபக்சேவின் கத்தி படத்தை தடை செய் ! - தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு ! தமிழர்கள் RT செய்யவும் ! ் http://pbs.twimg.com/media/Bty40STIYAAaYLw.jpg
   
யாரோவாக ஆரம்பித்த முதல் சந்திப்பிற்கும் யாரோவாக முடிந்த கடைசி சந்திப்பிற்கும் இடையே எல்லா நொடியும் நம்முள் காதல் தான் பிரதானாம்.
   
ஆண்களுக்கு பெண்களின் அழுகை பற்றிய அபிப்ராயம் என்னவென்று தெரியாது.. ஆண் அழுதால், பெண் சத்தியமாய் உடைந்துதான் போவாள்.. அது யாராக இருப்பினும்
   
உயிரெழுத்து கொண்டு தொடங்கும் சொற்களுக்கு முன் ஓர் என்று போட வேண்டும், உயிர்மெய்யில் தொடங்கினால் ஒரு.. (ஓர் உதவி, ஒரு சகாயம்)
   
உலகில் இதுவரை நிறைய இரத்தம் சிந்தப்பட்டதற்கு காரணம் அன்பை போதித்த கடவுள்களே..... #ஆமென்
   
கியூபாக்கு பயணம் மேற்க்கொண்டதமிழினப்படுகொலையாளன் மஹிந்த ராஜபக்சேவின் விமானம் கனடாவில்தரையிறங்கி எரிவாயுநிரப்புவதற்கு கனடாஅரசுஅனுமதி மறுப்பு
   
தன்னம்பிக்கைய பெண்களுக்கு சானிடரி நாப்கினும், ஆண்களுக்கு பாடி ஸ்ப்ரேவும், குழந்தைகளுக்கு ஹெல்த் ட்ரிங்கும் தான் தருது # விளம்பரங்கள்
   
சாவியை தொலைத்து நான் தான் ஆனால் அடி விழுவதென்னவோ பூட்டுக்கு....
   
தயாரிப்பாளர் கருணாவோடு நெடுமாறன் ஐயா, திருமா அண்ணா, சீமான் அண்ணா வை சந்தித்தோம், விளக்கம் அளிக்கப்பட்டது , வைகோ ஐயாவை சந்திக்க இருக்கிறோம்
   
அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை!!
   
எழுதியவை அனைத்தும் வெறும் வார்த்தைகள்தான் வந்து வாசித்துவிட்டு போ கவிதைகளாய் போகட்டும்
   
தலையில்தொடங்கிநெற்றியில்இறங்கி கன்னம்தொட்டு உடல்வழிந்து ஓடுகையில் மழை..நீ காலநேரம்பார்க்காது இடம்பொருள்அறியாது காதல்பொழிந்துபோகையில் நீ..மழை
   
"ஈழத்துக்கு குரல் கொடுப்போர் ஏன் காசாவுக்கு குரல் கொடுக்கவில்லை?!" -உள்ளவனுக்கே இங்கே வீடு இல்லை நாங்க எங்கேங்க ஊருக்கு குரல் கொடுப்பது!
   
#FB தியேட்டர் ல கூட்டமா இருந்தா புதுப்படம் வருதுனு அர்த்தம் தியேட்டர்ரே தெரியாத அளவுக்கு கூட்டமா இருந்தா தல படம் வருதுனு அர்த்தம்.
   
ராஜபக்சே பயணித்த விமானம் தரையிறங்க. கனடா அரசு மறுப்பு #உங்ககிட்ட எத்தினி டம்ளர் வாங்கி குடிச்சாலும் எங்களுக்கு ரோஷம் வராது
   
இது பணக்காரர்களுக்கான தேசம், ஏழைகளுன் மரணத்திற்கெல்லாம் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.....
   

0 comments:

Post a Comment