27-ஜூலை-2014 கீச்சுகள்
"o" Positive இரத்தம் அவசரமாக தேவைபடுகிறது தொடர்புக்கு: 9952930839 அடையார் கேன்சர் மருத்துவமனை சென்னை #RT
   
எதோ பட்டம் தர்றேன்னு சொன்னாங்க..சர்த்தான் கழுதைய வாங்கிட்டு போவோமேன்னு வந்தேன்.விழுப்புரத்துல நாம ஓடுன ஓட்டத்துக்கு.. http://pbs.twimg.com/media/Btd0gA-IgAAINAm.jpg
   
விஜய்ணா to குமுதம் : இந்த அஞ்சை வெச்சுட்டு உள்ள விடு.. அம்மா to விஜய்ணா : இந்த பத்தை வாங்கிட்டு ஓடி போயிரு.!
   
நல்லா படிச்சு ஃபாரின்ல வேலைல இருக்குற பசங்க ஃபோன்ல பேசக்கூட நேரம் இல்லாத போது ,இவங்க சுமாரா படிச்சு இங்கேயே இருந்திருக்கலாம் ன்னு தோணுது :(
   
அஜித் பற்றி யார் என்ன ட்வீட் போட்டாலும் அது அல்டிமேட் ட்வீட் ஆகிடும் # அல்டிமேட் ட்வீட் போட்டுட்டான்னு ஊர் உலகம் சொல்லும்.
   
அழகுக்கு விளக்கம் கேட்டால் அது நீ தான் என்பேன் அம்மா . -என்னை பெற்ற தாயார். http://pbs.twimg.com/media/BtcfPLPCAAARPzL.jpg
   
சிங்கம்2, வீரம், D40-ன்னு ஆயிரம் காரணம் இருந்தாலும், விஜய்ங்கற ஒரே ஒரு காரணம் போதும் விஜய் அவார்ட்ஸ் கண்டிப்பா பாக்க http://pbs.twimg.com/media/BtZA53TCIAATiTa.jpg
   
மனைவி கொடுமை.தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு#அடேய்,கலக்டரும் மனு எழுதிட்டு யாருட்ட கொடுக்குறதுனு தெரியாமதான்டா உக்காந்துருப்பாரு
   
நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு தாயாகியிருப்பாய் ஆனால் நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறாய் - ரா.பார்த்திபன்
   
ஒருத்தரோட பிரச்சனைக்கு ப்ரியா அட்வைஸ் சொன்னா கழுத்தறுப்பு ஆளுன்றாங்க..., காசு வாங்கினு அட்வைஸ் பண்ணா கவுன்சிலிங்ன்றாங்க... என்னத்த சொல்ல!!
   
மக்கள் நலம் காக்கும் CM வாழ்க!! RT @thatsTamil: விஜய்க்கு பட்டம் தரும் மதுரை விழா.. தடை விதிக்கிறது தமிழக அரசு! http://tamil.oneindia.in/movies/news/tamil-nadu-govt-ban-vijay-s-madurai-event-207021.html
   
பட்டமளிப்பு விழா ரத்தான சோகத்துல ரோட்டோரம் சிம்பிளாக சுற்றிதிரிந்த அணிலுக்கு ஆதரவுக்கரமளித்த....... http://pbs.twimg.com/media/BteABdrCUAAdOWb.jpg
   
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.#இது வெறும் ஆரம்பம்தான்.விஜய்ணாவை தொட்டா இந்தியா பூரா பத்தி எரியும் -அணில்கொய்தா இயக்கம்
   
கமலஹாசனின் கவிதைகளில் மிகப்பிடித்தது இது http://pbs.twimg.com/media/BtcrF1PCUAAzzVz.jpg
   
பசிக்கிற அளவு வேலை ருசிக்கிற அளவு உணவு உடல் கேட்டால் ஓய்வு மனம் ஓய்ந்தால் தூக்கம். பெரும் பணக்காரன் இல்லை நல்ல மனசுக்காரன்!
   
இலவசம் என்பது தற்காலிகமே. அதன் விலையை பின்னொரு நாளில் கொடுக்க வேண்டி வரும்.
   
Indecency என்றால் என்ன என்பதற்கு அந்த டேக் உதாரணம்.இந்தமாதரி செயல்செய்து ஒருவனுக்கு ரசிகன் என்று சொல்லிக்கொள்ளுதல் அந்த தலைவனுக்கே அசிங்கம்!
   
விஜய்க்கு பட்டம் தரும் மதுரை விழா.தடை விதிக்கிறது தமிழக அரசு!இந்த செயல் அம்மா அவர்களின் தேசிய அக்கரையை காட்டுகிறது பாராட்டுக்கள்#
   
கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே !.. மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் குடுக்காதே !.. அழுகையில் ஒருவரையும் நம்பாதே !..
   
பணம் சம்பாதிக்கும் முறையை மட்டும் திறமை என சொல்லும் சமூகம் மிருகங்களை விட வக்கிரமானது
   

0 comments:

Post a Comment