24-ஜூலை-2014 கீச்சுகள்




அரசு மேல்நிலைபள்ளியில் +2 வரை படித்தவர்கள் இதை RT பண்ணுங்க, எத்தனைபேர் இருக்கோம்னு பார்ப்போம்! #கணக்கெடுப்பு
   
"வெட்கம்"-ன்னா என்ன?:) வள்ளியைப் பாத்துக் கத்துக்கோங்க, இக்காலப் பெண்களே/ஆண்களே:) -- குறமகள் இங்கித மணவாளா http://pbs.twimg.com/media/BtNMd_SIQAAQ4QP.png
   
குழந்தை பிறப்பதில் பிரச்சனையா துரியன் பழம் சாப்பிடுங்க http://pbs.twimg.com/media/BtNg6JXCMAAPBhi.jpg
   
முதல்வன்ல ரஜினி நடிச்சிருந்தா டிவில போட்டே இருக்க மாட்டாங்க, இன்னைய வரை தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்கும்
   
ஆணை ரசிக்காத பெண் கூட இருக்கலாம், ஆனால் ஆணினால் ரசிக்கப்பட வேண்டுமென நினைக்காத பெண் தான் இல்லை
   
என் கவலையை மறக்க நான்! மது குடிப்பதில்லை புகை பிடிப்பதில்லை ஒரே ஒரு முறை என் மகளை சிரிக்க சொல்வேன் சிரிப்பால் கவலை மறக்கிறேன் # மகளதிகாரம்
   
பலத்துக்காகவே நேசிக்கப்பட்ட அப்பாக்களின் முதுமையின் பலவீனத்தை காண்கையில் மனம் பலமிழக்கிறது
   
விலகிச் சென்றிருந்தாலும், தனிமையில் நான் ரசித்துச் சிரிப்பதற்கென்று சில நினைவுகளை என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறாய்..
   
(((("இந்த போன் நம்பரை உடனே பகிர்ந்து நீங்களும் பதிவு செய்து கொள்ளுங்கள்")))) http://pbs.twimg.com/media/BtOWFU1CIAAOA8I.jpg
   
எதற்கு பதிலளிக்க வேண்டும் என்பதை விட எதை கண்டுகொள்ளாமல் கடந்துவிட வேண்டும் என்பது தெரிந்தால் பாதி பிரச்சனை தீரும் .
   
பெரும்பாலான கணவன், மனைவி சண்டைகள் எல்லாம் 'ஒரே அறை'யில் தான் முடிவுக்கு வருகிறது. # அது ஐந்து விரல்களா, நான்கு சுவர்களா என்பதே சுவாரஸ்யம்.
   
44வது விஜய் அவார்ட்ஸில் நடிகர் ஷாருக்கானுக்கு செல்வாலியர் தனுஷ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. #in2050
   
ஜல்ஜல் என்று கொலுசொலிக்க புன்னகையோடு ஓடி வரும் பெண் குழந்தையை அணைக்கும் அப்பன் என் பொறாமையை ஒட்டுமொத்தமாய்க் குத்தகைக்கு எடுக்கிறான்!
   
சந்தோசஷமோ துக்கமோ ஓவென்று அழுதோ சத்தமாய் சிரித்தோ வெளிக்காட்ட இயலாத இந்த நாசூக்கு நாகரிகம் அழிந்து போகட்டும்.
   
"ஆட்டோகாரன் அசிங்க பட்டுட்டான்" மொமன்ட்.:)) http://pbs.twimg.com/media/BtN7-8DCQAAhuU8.jpg
   
வேறு வழியின்றி சகித்துக் கொண்டிருப்பதை எல்லாம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள் ..
   
என்றேனும் ஒருநாள் நீ இல்லாத வெறுமையை இந்த மனம் ஏற்றுக்கொள்ளும், அதுவரை இந்த வலியை தாங்கிக்கொண்டே ஆகவேண்டும்....
   
இது வேணாம் எதுக்கு பிரச்சனை என சில சில உண்மைகளை தவிர்த்து தான் பல கீச்சுகள் ( முடிவுகள் ) உதயமாகிறது #Drafts
   
வசனகர்த்தா ஆவ்வ்வ்வ் http://pbs.twimg.com/media/BtNPe-fCQAA3xdi.jpg
   
பஸ்ல கடைசி சீட்ல உக்காந்தவன் நெலைமையும், கவர்ன்மென்ட் ஆபீஸ்ல நேர்மையா இருந்தவன் நெலைமையும் ஒன்னு தான் # தூக்கி தூக்கி தான் அடிக்கும்.
   

0 comments:

Post a Comment