ஆன்டனி @MaGeShAnToNy | ||
இனி நாம் வாழும் நாட்கள் குறைவு நீ இறந்து நான் இருப்பதும் நான் இறந்து நீ இருப்பதும் இரண்டுமே வேண்டாம்... !!! என்னவளே http://pbs.twimg.com/media/Bs0a80XCUAAB7e5.jpg | ||
செந்தழல் ரவி @senthazalravi | ||
இந்திய திணிக்கலன்னு சொன்ன அரமண்டையனுங்க எங்க ? http://pbs.twimg.com/media/BsxagzGCEAAFk88.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நீ சாப்பிடாட்டி, பூரத்தையும் அப்பா சாப்பிட்டுடுவேன்னு சொன்னா, 'நீ சாப்புட்டுட்டு தட்ட மட்டும் என்ட்ட கொடுத்திடுப்பா' என்கிறாள் மகள் | ||
தமிழரசி @barathi_ | ||
எல்லா வயதிலும் அம்மா என்பவள் தன்னால் பிள்ளைகளின் எந்தக் கவலையையும் தீர்க்க முடியும் என்று எண்ணுகிறாள். நாம்தான் சொல்வதை நிறுத்திவிடுகிறோம்! | ||
பாபு - Babu @rcbabu1 | ||
வேட்டிக்கு பொங்குனவங்க இங்கயும் கொஞ்சம் பொங்குறது ! http://pbs.twimg.com/media/Bs0Wd64CYAA_geM.jpg | ||
VIP சதுரங்க குந்தன் @kundhanshankarr | ||
சிகனல்ல சிறுமி பசிக்குது காசு குடுங்கன்னா குடுக்கமாட்டாங்க அவங்களே கோயில் உண்டியல்ல போய் போடுவாங்க கடவுளேஅந்த சிறுமிதான்னு , எப்ப புரியுமோ? | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தனுஷ் ரஜினியோட மாப்பிள்ளை தான், ரஜினி கிடையாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்..... | ||
டான் டான் டான் @krajesh4u | ||
அப்பா மேனேஜர்னா என்னப்பா??? வர்ர எல்லா மெயிலயும் Forward பன்றவர்டா கண்ணா.. ;)) | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
இன்றைய நவீன இளைஞர்களின் தீண்டாமை, அழகற்றவர்கள் மீதான புறக்கணிப்பு தான் | ||
Suresh @Araikurai | ||
மிஞ்சுவதென்னவோ சாம்பலும் புகையும்தான் என்பதை ஒவ்வொரு சிகரெட்டும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
எல்லா க்ரூப்பிலும் "எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட்டே போடாத" நபர் ஒருத்தர் இருப்பார் - ட்ரீட் சமயங்களில் உடனிருப்பவர்களை வெறுப்பேற்ற :-) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
டிசம்பருக்கு பிறகு மின் வெட்டு இருக்காது – நத்தம் விச்சு # அதெப்படிண்ணே இருக்கும், டிசம்பருக்கு பிறகு ஜனவரி தான் இருக்கும் | ||
சௌம்யா @arattaigirl | ||
'ஓ'வெனக் கதறி அழுவதை விட மறைக்க முயன்று மீறிச் சிந்தும் ஒரு துளி கண்ணீர் மகத்தானது | ||
சொரூபா @sorubaravi | ||
நமது பொய்யை சட்டென்று கண்டுபிடிப்பவர் ஏற்கனவே அதை சொன்னவராக இருக்கக்கூடும் | ||
பங்காளி @ckcbe | ||
நல்லவேளை விஜய் நடிச்சிருந்தா மூளையில்லா பட்டதாரினு பேர் வெச்சிருப்பாங்க.! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சதுரங்க வேட்டை - புதுமையான திரைக்கதை ,பிரமாதமான வசனங்கள்.ஆல்.சென்ட்டர் ஹிட் - விகடன் மார்க் =45 ,ரேட்டிங் = 3.25 / 5 | ||
Sri @Sricalifornia | ||
தொலைபேசியில் கேட்கும் குழந்தைகளின் குரலுக்கு மனதை மயக்கும் தன்மை உண்டு. | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
பணம் சேர சேர ஏழையாகிக் கொண்டிருக்கிறோம்... நட்பில்... உறவில்...!!! | ||
'...jotha...' @tha_karthick | ||
பசங்க... உன் லவ்வரு யாருடா மச்சி.? என்'தேவதை' மச்சான் அவ..! . . . பொண்ணுங்க... உன் லவ்வரு யாருடி..? அதவிடுடி..அவன் ஒரு "லூசுடி"..! | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
தண்ணியில இருந்து வர்ற உப்பு, திரும்ப தண்ணியிலயே கரைஞ்சி போயிடுது...!!! இதான்யா வாழ்க்க...!!! | ||
0 comments:
Post a Comment