23-ஜூலை-2014 கீச்சுகள்
நான் வரைந்து அழகேவியம் http://pbs.twimg.com/media/BtEWJiNCYAAcxkw.jpg
   
தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு # உங்களையே "லவ் ஆல்" சொல்ல வச்சோம் பாத்திங்களா. .
   
கோவை போறவங்க இங்க போய் சாப்பிடாம வரவே மாட்டாங்க அவ்ளோ டேஸ்ட்& ரேட் ["சாந்தி கேண்டீன்"திருச்சி சாலையில் சிங்காநல்லூர்] http://pbs.twimg.com/media/BtDqd9DCUAAKIpi.jpg
   
கேள்விகளுக்குப் பதில்கள். https://www.facebook.com/photo.php?fbid=257955064398216&set=a.237268133133576.1073741828.236797809847275&type=1&theater
   
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு, https://www.facebook.com/photo.php?fbid=258105237716532&set=a.237268133133576.1073741828.236797809847275&type=1&theater
   
அஜித்திற்கு நடிக்க தெரியாது, ஆடத்தெரியாது, ஆம் மற்ற நடிகர்களை போல் தன் ரசிகர்களிடம் நடிக்க தெரியாது, ஆனவத்தில் ஆடத்தெரியாது..
   
5 ஆணுக்கு நடுவே ஒரு பெண் நிற்கும் போது அவள் "ஹைலைட்" ஆகிறாள் . அதுவே, 5 பெண்ணுக்கு நடுவே ஒரு ஆண் நிற்கும்போது அவன் "ட்யூப்லைட் " ஆகிறான்.
   
மிடில் க்ளாஸ் பெண்ணுக்கு தான் தெரியும் பிடித்த விலையுயர்த்த ஆடையை பிடிக்காதென்றும் விலை குறைந்ததை பிடிக்குமென்றும் சொல்வது வலி மிகுந்ததென்று
   
'அடுத்த சூப்பர் ஸ்டார்' பட்டமளிப்பு விழா : அஜித்தை அழைக்க விரும்பாத விஜய்! # ஹா ஹா குத்தமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கத்தானே செய்யும்?
   
#Respect தல ! & his Fans.யாரும் வாய் திறக்காமல் இருக்கும் வேளையில் எங்களுக்காக/மனிதநேயத்துக்கான குரல் http://pbs.twimg.com/media/BtFyuyACcAA3cf5.jpg
   
வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் தனித்தனி ஹார்லிக்ஸ் வந்திருச்சு. அடுத்தது டாக்டருக்கு, இன்சினியருக்கு, வியாபாரிக்கு, ஐடிக்கு என வருமோ ?
   
கஷ்டப்படுற பையன் எதாவது பண்ணி வாழ்க்கைல முன்னேறுனா..அது தனுஷ் படம். நல்லா இருக்குற பையன் லவ் பண்ணி வாழ்க்கைல நாசமா போனா..அது சிம்பு படம்.
   
பிரபலங்கள் தாங்கள் நடிக்கும் விளம்பரங்களில் சொல்வப் படுவது உண்மை தானா என்று விசாரித்துப் பின் நடிக்கக் கூட அவர்களின் பேராசை கண்ணை மறைக்கிறது
   
''நோக்கியா சின்ன பின் சார்ஜர் இருக்காங்க'' ? இந்த கேள்விய எதிர்கொள்ளாத தமிழன் இருக்கவே முடியாது !
   
ஆதாரங்களை அழித்துவிட்டு பார்க்கிறேன்... அப்பொழுதும் அப்படியேதான் இருக்கிறது உண்மை.
   
அவள் வாசம் சுமந்து வரும் காற்றுமட்டும், நுரையீரல் தாண்டி, இதயத்தைத் தொடுகிறது.
   
எவ்ளோ பாலோவர்ஸ் வெச்சிருக்கோம்ன்றது முக்கியமே இல்ல எவளோ பேர் மனசுல இருக்குறோம்ன்றது தான் ரொம்ப முக்கியம்
   
இதோ உங்களுக்கான தலைப்புகள்.. 1.பாலியல் வன்முறை 2.போரின் வலி 3.விலைமாது 4.டாஸ்மாக் எனும் அரக்கன் 5.பசி எனும் மிருகம்
   
எங்கே படித்தாய் என விசாரித்த ஊர்க்காரப் பெரியவரிடம் கிண்டி பொறியியல் கல்லூரி என்றேன். சென்னை அமிர்தாவில் இடம் கிடைக்கவில்லையா என்கிறார்!
   
5000 பாலோவேர்ஸ் இருக்குற எத்தனயோ பேரு தலைக்கனமா இருக்கும் போது 1000 படத்துக்கு இசை அமைத்த அவரு தலைக்கனமா இருக்குறதுல என்ன தப்பு
   

0 comments:

Post a Comment