9-பிப்ரவரி-2014 கீச்சுகள்




நமக்கு மிகப் பிடித்தவர்களின் நிராகரிப்பையே ஏற்றுக்கொண்ட பின்,மற்றவர்களின் நிராகரிப்பு வெகுவாய் பாதிப்பதில்லை.
   

பெண்ணியம் பேசுங்க வேணாங்கல, தொரத்திவிட்ட மாமியாரை வீட்டுக்கு கூட்டி வந்துட்டு பேசுங்கன்னுதான் சொல்றோம்.
   
பழைய சோத்த திங்கிறப்ப பொத்திகிட்டி துன்றானுங்க,கைமாத்துக்கு கடன் வாங்கி பீட்சா திங்கிறப்ப மட்டும் போட்டோவா புடிச்சி போடுறானுங்க.
   
இந்துக்களை ஆதரிப்பவன் மதவாதி. மற்ற மதத்தினரை ஆதரிப்பவன் மத சார்பற்றவன் # இதுதான் இன்றைய இந்திய அரசியல்
   
மோடியை தீவிரவாதி என சித்தரிப்பவர்களில் பலர், சதாமையும் பின்லேடனையும் ஹீரோவாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்தான்..!
   
காதலர் தினம் வருவதால் தான் என்னவோ பிப்ரவரி மாதத்திற்கு கூட ஆயுளநாள் குறைவாக உள்ளது.. !!
   
ரொம்ப மரியாதையா சொல்றேன், பிரபாகரன் பத்தி பேசற அளவுக்கு எவனுக்குமே அறுகதை இல்ல, உங்க அறிவாளித்தனத்தை வேறு எதிலாவது காட்டிக்கொள்ளுங்கள்
   
RT @SRam_kumar என் வீட்டுக்கு விளக்கேத்த வருவியான்னு கேட்டேன். வெளக்குமாத்த எடுத்திட்டு வர்றா. ஒரு வேளை வீடு பெருக்கிட்டு விளக்கேத்துவாளோ.
   
குடித்துவிட்டு மட்டுமே வாகனத்தை ஓட்டுவேனென அடம்பிடிக்கிறது, பெட்ரோல் டேங்க்.
   
விலகவேண்டுமென தீர்மானித்துவிட்டப்பின், அதற்கான காரணங்களை எல்லாம் சொல்லி நேரத்தை வீணாக்காதீர்கள்....
   
சிறு சிறு பிரிவுகள் எல்லாம் என்னை பாதித்துவிடும் அளவிற்கு கோழையாகிக் கொண்டிருக்கிறேன்....;-((
   
இன்றும் தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் போது திருவெம்பாவை பாடப்படுகிறது!!
   
என்னை நம்பி ஏமாந்த மனிதர்களில் நானும் ஒருவன்
   
300 வருஷத்துக்கு முன்னாடி வந்த இங்லீஷ் உங்களுக்கு பெரிசுன்னா ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி வந்த தமிழ் எங்களுக்கு பெரிசு தான்
   
"உன்னை அடக்குபவர் முன் சுதத்திரமாய் இரு, சுதத்திரம் தருபவர் முன் அடங்கிவிடு"
   
குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தில் எல்லா தாயும் பேரழகிகளாய் தெரிகின்றனர்.
   
குஜராத்கலவரத்தில் மோடி மீது குற்றம் நிருபிக்கப்படவில்லை என்கிறார்கள். ராஜபக்சே மீது போர் குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றால் முறைக்கி..#NoMo
   
பெண்ணின் திருமண வயது 21 ஆணின் திருமண வயது அவன் தங்கையின் வயதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது!!!
   
"@maalavan: இந்துக்களை ஆதரிப்பவன் மதவாதி. மற்ற மதத்தினரை ஆதரிப்பவன் மத சார்பற்றவன் # இதுதான் இன்றைய இந்திய அரசியல்"
   
எல்லோருக்கும் நல்லவராய் இருப்பதன் மூலம், யாரும் நம்பாதவராய் ஆக்கப்படுவீர்கள்
   

0 comments:

Post a Comment