18-பிப்ரவரி-2014 கீச்சுகள்




கலாச்சார சீர்கேடு.IPL போட்டிகளை தடைசெய்ய கி.வீரமணி கோரிக்கை.# காலைலேயே சொம்பை தூக்கிட்டு ஒருத்தர் பின்னாலையே போனீங்களே,அவரு பேரன் தான் ஓனரு
   
இந்த குட்டீஸ் சுட்டீஸ்ல வர குழந்தைங்களைப் பார்த்தா...அவங்கள கட்டி மேய்க்கிற "மாதா பிதா குரு" எல்லோரும் தெய்வம்...ப்ப்ப்பாா
   
இந்து மதத்துக்கு எதிராக எல்லா மதங்களும் சேர்வது தான் மதச்சார்பற்ற கூட்டணி
   
தெருக்கோடிக்கு போயிட்ட ஒரு தயாரிப்பாளர, அடுத்த படத்துக்கு 50 கோடி சம்பளம் தர வைக்கிறளவு வாழ்க்கையை மாற்றியது யாரு? # தலடா
   
ROFL MAX அங்க தலீவர் எவ்வளவு ஃபீல் பண்ணி பேசறார்... இங்க என்ன வேலை பண்ணிக்கிட்டிருக்காங்க பாருங்க.. ரேஸ்கல்ஸ் http://t.co/zzoGYn0BFo
   
சமூக வலைத்தளங்கள் நேரத்தை கொல்கின்றன, நிமிடங்களை தின்கின்றன என புலம்பக்கூட சமூக வலைத்தளங்களுக்கு தான் வர வேண்டியிருக்கிறது.!
   
தூக்கு தண்டனையை அறவே ரத்து செய்யவேண்டும்! - திமுக மாநாட்டு தீர்மானம் # 2ஜி வழக்குக்கு எல்லாம் தூக்கு தண்டனை போடமாட்டாங்க, கவலைப்படாதீங்க!
   
ஜெ'வை பார்த்துட்டு வேற அரசியல் பெண்களை பார்க்கும்போது ஜெ செம கெத்து தான்னு தோனுது :))
   
இந்த '0 following' மக்கள் என்ன சொல வர்றாங்க? 'நான் சொல்றதை நீ படி.நான் படிக்கிற அளவு எழுதல்லாம் யாருக்கும் திராணி இல்லை'ன்னா?
   
டாஸ்மாக் கடை வாசல்ல நிக்கிறத விட ரேஷன் கடை வாசல்ல நிக்கிறத கேவலமா நினைக்க ஆரம்பிச்சுட்ட ஸ்மார்ட்போன் ஜெனரேஷன் :-)
   
சின்ன வயசுல நான் குடிக்க மறந்துட்டேன். நீங்களாவது குடிங்க # சூர்யாவோட காம்ப்ளான் விளம்பர கேப்ஷன்
   
சாகும் வரை உன் பிணத்தை நீ தான் சுமக்க வேண்டும் -இக்பால்
   
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகம் விழித்துக் கொள்கிறது தங்கள் மகனுக்கு திருமணமானதும்
   
கடைசி வரைமியூசிக் டைரக்டர் ஆகலனா என்ன பண்ணுவீங்க! தல : அப்பயும் மியூசிக் டைரக்டர் ஆக ட்ரை பண்ணிட்ருப்பேன் சார்.:) #முகவரி
   
RT "@RenugaRain: கனவு எவ்வளவு பெரியதோ, உழைப்பு அதைவிட பெரியதாக இருக்க வேண்டும்."
   
சாமியிடம் பேச பூசாரி தேவையில்லை என்பதே எனது பகுத்தறிவு.
   
பலநேரங்களில் மேனேஜரின் செய்கைகளுக்கு "சிரிச்சாப்போச்சு " ரவுண்ட் விளையாடவேண்டியுள்ளது
   
காலை எழுந்திரிச்சதும் கார் சாவிய எங்க வெச்சோம்ன்னு தேடினா அது இந்தியா. காரையே எங்க வெச்சோம்ன்னு தேடினா அது ஃபாரீன் ;-)
   
ட்விட்டர் நேரத்தை தின்றுவிடுகிறது...உண்மை தான்...கொஞ்சம் கவலைகளையும்:-)
   
கலாச்சார சீர்கேடு.IPL போட்டிகளை தடைசெய்ய கி.வீரமணி கோரிக்கை.# அண்ணன் இன்னும் மானாட மயிலாட எல்லாம் பார்க்கல போல
   

0 comments:

Post a Comment