சௌம்யா @arattaigirl | ||
தாமதமாய் சந்தித்துக் கொள்ள நேரும் பொருத்தமான ஜோடிகளுக்கு கள்ளக்காதலர்கள் என்று பெயராகி விடுகிறது | ||
@kamaljii @kamaljii | ||
தடுக்கி விழுந்தவனை தட்டி தோழ் கொடுத்து கட்டி அணைக்க... தல, தல-ரசிகனால மட்டுமே முடியும் @menongautham #HappyBirthdayToThala55DirectorGVM | ||
srilakshmi @naanenaan | ||
கருப்பா சிவப்பா,அழகா இல்லையா,சாதுவா முரடா எதுவும் தெரியாமலயே காதால் வயப்படுகிறாள் ஒவ்வொரு பெண்ணும் கருவில் சுமக்கும் பிள்ளை மீது. | ||
shaanthi surendiran @shaan_64 | ||
ஒரு ஆம்பளையையே வழிக்கு கொண்டு வர முடியா என் போன்ற துப்பு கெட்ட பெ.க்கு மத்தியில் இத்தனை வெ.வேட்டிகளை வணங்க வைக்கும் அம்மாக்கு பி.நா.வா:):) | ||
டான் டான் டான் @krajesh4u | ||
செல்போன காதுல வெச்சுகிட்டே ரோட்ட கிராஸ் பன்றவங்களுக்கு இனிமே பிரேக் புடிக்கிறதில்லைனு ஒரு நல்ல முடிவு எடுத்ததிருக்கேன்.. | ||
@kamaljii @kamaljii | ||
அன்பை போதித்தார் கௌதம புத்தர் அஜித்தை "#தல55" மூலம் போதிப்பார் கௌதம் எனும் சினிமா பித்தர் #HappyBirthdayToThala55DirectorGVM @menongautham | ||
ஞானமேரி @Gajalashmi | ||
ரெண்டு விதமான அப்பாக்கள்; ஹய்யா! அப்பா வந்துட்டார்! அய்யோ அப்பா வந்துட்டார்! | ||
ச ப் பா ணி @manipmp | ||
உனக்கு என்ன வேணும்னு கேட்பவர்களைவிட, உனக்கெல்லாம் நல்லா வேணும்னு சொல்பவர்களே உறவினர்கள் #சுற்றத்திற்கழகு தூர இருத்தல் | ||
Dr.M.Ezhilan @drezhilan | ||
மைக் இருந்தா பாட ஆரம்பிப்பார் 'நடிகர் மோகன்'! மைக் இருந்தும் மௌனமாய் இருப்பார் 'மன் மோகன்'! #அம்புடுதேன்! | ||
Sundari @sundari1869 | ||
தாயாய் மனைவியாய் சகோதரியாய் தோழியாய் மகளாய் யாரோ" ஒரு பெண்ணின் "அன்பில்லாமல் ஓரு ஆணா ல் வாழவே முடியாது | ||
300 வீரர்கள் @300Veerargal | ||
படத்தோட பேரு 'நிலா காய்கிறது', கதாநாயகி பேருதான் நிலா, கதைப்படி நிலாவுக்கு கல்யாணமான அடுத்தநாளே ஹஸ்பன்ட் ஃபாரின் போயிடுறாரு | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
சாவும் போது, நான் உன்னை பார்தது பயப்படவில்லை என்னும் கர்வத்துடனே சாவ வேண்டும்... #அது தான் வாழ்ககையின் வெற்றி... | ||
Ranjit Jeyakodi @jeranjit | ||
புத்திசாலிகளை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் 'என்னளவில்' 'Opiniondiffers' போன்ற புதிதுபுதிதான வார்த்தைகளை தயாராக வைத்தபடியே பேசுவார்கள். | ||
ஜப்பான் ரகு® @japan_raghu | ||
டியர் ராகுல்காந்தி, தமிழக,கேரளா மீனவர்களின் உயிரும் உயிரே.உங்கள் தந்தைக்கு என்றால் இரத்தம்,தென்மாநிலம் என்றால் தக்காளி சட்னியா?#RahulGandhi | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
மரணம் என்பதொரு அதி அற்புதமான போதை, ஆனால் அதை ஒரே ஒருமுறை தான் அனுபவிக்க முடியும்.... | ||
பிக்காலிப்பய @impikkaali | ||
அம்மாவோட பொறந்தநாள ஆர்பாட்டமா கொண்டாடற நொண்ணைகளுக்கு, எத்தன பேருக்குடா உங்க அம்மாவோட பொறந்தநாள் தெரியும்! | ||
அண்ணாமலை @indirajithguru | ||
வெளிநாட்டுக்காரியை அன்னை நொன்னை னு கூப்பிடலாம்...மண்ணின் மகளை அம்மா னு கூப்பிடக்கூடாதோ...நொன்னைகளா..!!! | ||
அறுந்த வாலு @_ivak | ||
மாண்புமிகு முதலமைச்சர் புரட்சிதலைவி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) #அம்மாடா..! கூகுலாண்டவர்டா..! http://t.co/MRaIOIaj4o | ||
♥மதில்'MALE'பூனை♥ @ponram123 | ||
திட்டி,திட்டியே செதுக்குகிறார் அப்பா நம்மை சிலையாக செய்வதற்கு... நாம்.... பொருமையாக இருந்தால் சிலை இல்லாவிட்டால் கல்லாவே இருப்போம்.....!!!!! | ||
meenakshisundaram @meenadmr | ||
23 ஆண்டுக்குபின் மகேந்திரன் இளையராஜா இணைகிறார்கள்....அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்...புதுமைப்பித்தன் சிறுகதையை படமாக்கிறார். | ||
0 comments:
Post a Comment