16-பிப்ரவரி-2014 கீச்சுகள்




டாக்டர்கள் எச்சரிக்கையையும் மீறி கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத் # மகத்துவம் உள்ள ஆளுக்கு மருத்துவமே தேவையில்ல # தலடா ;-))
   
உடலின் சக்தி முழுதும் திரட்டி போராடி அடம்பிடிக்கும் குழந்தைகளின் ஒரு சாக்லேட்டுக்கான முயற்சியில் பாதி கூட நம் லட்சியங்களுக்கு இல்லை
   
RT @coolguyvali: ஒவ்வொரு பெயரையும் வாய் விட்டு சொல்லிப் பாருங்கள்.. எவ்வளவு இனிமை எம் தமிழ் பெயர்கள்..!!! http://t.co/t8vxtJvLMa
   
நீங்க தோள்ல போட்டிருந்த துண்டுங்க கூட்டதுல கிடந்ததுன்னு கொண்டு வந்து கொடுத்தாங்க. . . #அழகிரி சூர்யவம்சங்கள்
   
தனிக்குடித்தனம் வந்த பின் தான் மனைவி மீண்டும் காதலியாகிறாள்.. :-/
   
சொன்னதும் நீ. வேண்டாம் எனச்சொன்னதும் நீ. இரண்டிற்கும் தலையசைத்த முட்டாள் நான்.
   
"@sihva107: பெண்ணின் திருமண வயது 21 ஆணின் திருமண வயது அவன் தங்கையின் வயதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது!!!"
   
இழுத்து செருகிய சேலைத்தலைப்பிலும் இறுக்கி முடிந்த சும்மாட்டிலும் பதுக்கி வைக்கிறாள் ஒட்டுமொத்த பெண்ணியத்தையும் செங்கல் சுமக்கும் பெண்!
   
செய்யவேண்டிய காரியத்தைத் தள்ளிப்போட்டு அதனால் எழும் மன உளைச்சலை விட, உடனே செய்து முடித்துக் கிட்டும் மனத்திருப்தியே தனி
   
தாய்மொழி கற்பிப்பதில் லாப நஷ்டக் கணக்கு பார்ப்பது என்ன நியாயம்? உலகின் கடைசி மனிதனாய் இருந்தாலும் தாய்மொழி கற்க வேண்டும் என்றே சொல்வேன்.
   
விஜய்ககு என்னய்யா குறைச்சல், பறவை முனியம்மாவுக்கு பேன்ட், சட்டை போட்ட மாதிரி நல்லா தான இருக்கான்.....
   
காம்ப்ளானுக்கு சூர்யாவாம். அடுத்து பாராசூட்டுக்கு சத்யராஜா??? tamilmarimonyக்கு சிம்புவா? என்னவோ போங்கடா
   
நாளைய பிரதமரை கருணாநிதி தீர்மானிப்பார்: -கே.என். நேரு "# சொந்த வீட்ல பையன் நாளைக்கு என்ன செய்வார்னு கூட அவருக்கு தெரியாது
   
தோல்வி அடைந்தாலும் எதிரி முன் அழாதீர்கள்..
   
பிரபலமாக இருந்தாலும் அனைவரையும் பாலோ செய்து,வெட்டி பந்தா இல்லாமல்,முடிந்தவரை மென்ஷனுக்கு பதில் போடும் @senthilcp முன்மாதிரி #whatpirabalamdo
   
நானாக இருந்துபார்க்காவிட்டால்... நானாக இருப்பதன் அவஸ்தை உங்களுக்குப் புரியப்போவதில்லை.
   
எந்த கவலையுமின்றி அழ குழந்தையால் தான் முடியும்!
   
மழலையின் முகம் கண்டு உலகம் மறந்தது மை பூசிய விழி மனத கொள்ளை கொண்ட மழலை !! பாப்பா கண்ணு அழகு :)) http://t.co/n25MWjfIF8
   
பழய சாக்ஸ மோந்து பாக்கறத விடக் கொடுமடா, பழய காதலிய ரோட்டுல பாக்கறது.!
   
//ஈமம் முடிந்த வீட்டில் சமையலில் ஒரு கை குறைவாக அளக்கும் கரங்களின் நடுக்கமாக இருப்பது...// :((( நேசமித்ரனின் கவிதையொன்றிலிருந்து...
   

0 comments:

Post a Comment