27-பிப்ரவரி-2014 கீச்சுகள்
டீச்சராவதற்கு ஒரு கண்ணாடியும்,நீள முடி வளர்வதற்கு ஒரு துண்டும் போதுமானதாய் இருக்கிறது குழந்தைக்கு!#நாம தான் லைஃப காம்ப்ளிகேட் பண்ணிக்றோம்!
   
இப்படி மேட்ச மொட்டையா விட்டுட்டு போறவன் தான் கோலி, ஆனா வின்னிங் ரன் அடிச்சு எதிர் டீமுக்கு பட்டைய போட்டுட்டு போறவன் தான் தோனி
   
சமையல் சரியில்லன்னு பொண்டாட்டிய கொன்னுருக்கான் ஒருத்தன் மத்தியபிரதேசத்துல, அடேய் சமைக்கிற மனைவி கிடைக்கவே கொடுத்து வச்சிருக்கனுன்டா
   
Runன்னடிக்கிறவன் தான் கோலி, ஆனா winன்னடிக்கிறவன் தோனி, போங்கடா அந்த ஆண்டவனே தோனி பக்கம் :-) # தோனிடா # சிஎஸ்கேடா
   
மணமான பத்தாவது நாள் முதலே, "ஏதும் விசேஷம் உண்டா" என்ற கேள்வியில் பதட்டத்தை உருவாக்கும் தமிழ்க்கலாச்சாரத்தின் மீது எனக்கு தீராத கோபமுண்டு.!
   
முகம் புதைத்து அழும் நான். காரணம் கேட்காமல் தலை வருடும் நீ. இதை தாண்டிய பிரியம் ஏது.
   
ஒரே ஒரு பொண்ண காதலிச்சி அவளையே கல்யாணம் பண்ற ஆண்கள் மட்டும் சிம்பு மேல கல்லெரிங்க #WeSupportSTR @iam_STR #super
   
காக்காவோ குருவியோ உன் மேல் 'கக்கா' போச்சுன்னா கோபப்படாதே... பசுவுக்கோ, எருமைக்கோ பறக்கும் சக்தியைக் கொடுக்காத கடவுளுக்கு நன்றி சொல்!
   
கடும் சோம்பேறி கூட ஜெயா நியூஸ் சானலைப் பார்த்தால்,சுறுசுறுப்படைந்து எழுந்துபோய் சானலை மாற்றிவிடுவான்!
   
பாட்ஷா படத்தில் ஒரு காட்சி வரும். தொலைந்த போன வைரத்தை ரஜினி எடுத்திருக்க கூடுமென சந்தேகித்து நக்மாவின் தந்தை (cont) http://t.co/VPRFpVwAjq
   
டீம்ல சாதிக்கிறவன் கோலி, டீமையே சாதிக்க வைக்கிறவன் தோனி # தோனிடா # சிஎஸ்கேடா # சீனு மாமாடா # பசிக்குதுடா
   
நான் இப்போ சிங்கிளாக இருக்கிறேன் - சிம்பு #,நீங்களாவது தேவலை.நாங்க சிங்கிள் டீக்கே வழி இல்லாம இருக்கோம்
   
ஹன்சிகாவுடன் எந்த உறவுமில்லை நான் தனி! - சிம்பு # அப்ப எப்ப தம்பி அந்த போட்டோலாம் வெளியீடுவீங்க?
   
இது ஒரு "பெட்ஷீட்" என்றால் நம்ப முடிகிறதா? அந்த நெசவாளியை பாராட்ட வேண்டாமா?? http://t.co/PpFlFZ405H
   
நடந்தவை, நடக்காதவை, நடக்கப்போகின்றவை, நடக்கவே போகாதவை அத்தனையையும் அசைப் போடுகிறது தனிமை
   
ஒரு பெண் எல்லா ஆண்களும் ஒரே மாதரிதான் என எண்ணி ஏமாறுகிறாள்! ஒரு ஆண் எல்லா பெண்களும் ஒரே மாதரி இருக்க மாட்டார்கள் என ஏமாறுகிறான் @iam_STR
   
RT @bommaiya மொத்த உடம்பையும் கவர் பண்ற மாதிரி ஒரு ஹெல்மெட் இருந்தா எப்படி இருக்கும்? #ரத்தன் டாடா யோசித்ததன் விளைவு 'நானோ கார்' !!
   
"RT@prabhunadu: அவள் ரயிலுக்காக காத்திருந்தாள் ... நான் அதன் தாமதத்துக்காக காத்திருந்தேன் ...""
   
வாழ்வதைவிட,யோசித்துப் பார்க்கும்போதுதான் கடினமாயிருக்கிறது வாழ்க்கை.
   
காலம் பூரா ஒருத்தியையே நினைச்ட்டு இருக்கும் நேர்மையான காதலனை இந்த பொண்ணுங்க நம்ப மாட்டாங்க.
   

0 comments:

Post a Comment