கருத்து கந்தன்© @karuthujay | ||
குருக்கள் கொடுக்குற பொங்கல் முடிஞ்சுடுமேன்ற கவலைல ஃபாஸ்ட்டா கோவில் பிரகாரத்தை சுத்தி வர்ரதுதான் உண்மையான "டெம்பில் ரன்" ..! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இந்தவருட காதலர் தினத்தையும் தனியாகவே கொண்டாடும் மொட்டப்பசங்க மட்டும் இதை RT செய்யவும்... | ||
Deepak @deepaknrn | ||
அடுத்தவர் சந்தோஷம், துக்கம் இரண்டிலும் கலந்து கொள்ளும் ஒரே மனிதர் எங்கள் "இளைய தளபதி" மட்டும் தான். http://t.co/nsHXafk17f | ||
அதிஷா அப்துல்லா! @athisha | ||
''தமிழையும் மறந்திடாதே தாத்தாவையும் மறந்திடாதே'' - தலைமுறைகள் படத்தில் பாலுமகேந்திரா பேசிய கடைசி வசனம். | ||
மாமே @freeyavudu | ||
கும்பிட்டுக் கையேந்தியும் நிராகரித்த அத்தனை பேரின் உருவிலும் கடவுளைக் கண்டிருப்பாள் அந்த வயோதிக பிச்சைக்காரி | ||
உளவாளி @withkaran | ||
நமக்கு வரப்போற பொண்டாட்டி நாளைக்கு எவன் கூட காதலர் தினம் கொண்டாட போகுதோ??? | ||
This is me @Im_sme | ||
துப்பாக்கி ஹிட்டுக்கு முருகதாஸ் டைரக்ஷன் தான் காரணம்ன்னு சொன்னவங்கல்லாம் ஹாலிடே ட்ரைலர் பாருங்க! மாஸ் எதுனாலன்னு புரியும்! | ||
மிருதுளா @mrithulaM | ||
சமைக்கத் தெரியாததை பெண்ணும், குடிப்பதை ஆணும் பெருமையாக சொல்லுகையில் எரிச்சல் வருவதை தவிர்க்கமுடிவதில்லை | ||
வாத்தியார்ர்ரே @Guru_Prakashhh | ||
மிக்சர் கண்டுபிடிச்சவன் எந்த நாட்டுக்காரனோ தெரியாது ..ஆனா அதுல கடலைபருப்பு மட்டும் பொறுக்கி எடுத்து சாப்டனும்னு கண்டுபிடிச்சது தமிழன் தான் | ||
சௌம்யா @arattaigirl | ||
சில திருமணங்கள் கர்ப்பத்தில் நிச்சயிக்கப்படுகின்றன | ||
பஜன்லால் சேட்டு @SettuSays | ||
விஜய் படத்தின் கதை இணையத்தில் கசிந்தது-முருகதாஸ் அதிர்ச்சி #என்னது கதையா ?/இதுவே பெரிய கதையால இருக்கு -)) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
RT @karuthujay: குருக்கள் கொடுக்குற பொங்கல் முடிஞ்சுடுமேன்ற கவலைல ஃபாஸ்ட்டா கோவில் பிரகாரத்தை சுத்தி வர்ரதுதான் உண்மையான "டெம்பில் ரன் | ||
RajanLeaks @RajanLeaks | ||
7up ம் கடல பாக்கெட்டையும் காணம்னு ஊடு முழுக்க தேடிட்டு இருக்கேன் கமுக்கமா கொண்டு போயி பெட்ல உக்காந்துருக்குது http://t.co/MdT0SdPo4c | ||
மிஸ்டர் காலிங் @Lorrykaran | ||
எமனுக்கும் ஆசை வந்து விட்டது போல தன்னை அழகாகப் படம் எடுக்க ஓர் ஆள் வேண்டுமென # பாலுமகேந்திரா RIP | ||
திரு @thirumarant | ||
ஒருவரின் நல்லதை நினைவு கூற ஏதோ ஒரு தருணம் தேவைப்படுகிறது.. பலருக்கு அது மரணமாக அமைந்துவிடுவது தான் துரதிர்ஷ்டம் | ||
~காளையன்~ @Aruns212 | ||
வயதான காலத்தில் சிலருக்கு விலங்குகள் வாரிசாகவும்,வாரிசுகள் விலங்காகவும் மாறிவிடுவது விந்தையாகும் | ||
Sri @Sricalifornia | ||
#மீள்: பெண்களின் பலவீனத்தை அடக்கம் என்றும், ஆண்களின் அடக்கத்தை பலவீனம் என்றும் நினைக்கும் தலைகீழ் சமுதாயம். | ||
சிறுத்தை™ @SaThi_Ya_PrIyAn | ||
கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன். முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் . பின்பு (cont) http://t.co/7bEzxzJPoZ | ||
@$#0K @ashoker_UHKH | ||
வெறும் தெர்மாகோலை மட்டுமே பயன்படுத்தி அட்டகாசமான லைட்டிங்கை புகைப்படங்களில் கொண்டுவந்தவர் பாலுமகேந்திரா! #ஒளிஓவியன் #RIP | ||
Thivakaran Sritharan @thivakaran_ | ||
செத்த மீன் தான் அலையின் திசையில் நீந்தும். | ||
0 comments:
Post a Comment