ஆல்தோட்டபூபதி @thoatta | ||
உண்மையில் இது வைகோவின் வெற்றி, ஒரு போதும் அவர் இந்த மூன்று பேரையும் வைத்து அரசியல் செய்யவில்லை ;-) | ||
Leonidas @RajanLeaks | ||
உங்கொப்பன கொன்னவன சும்மா விடுவியானு கேக்கறானுக! # எங்கப்பன் ஏண்டா அடுத்தவன் குடிய கெடுக்க ஆளனுப்பப்போறான் ;-)) | ||
Leonidas @RajanLeaks | ||
காங்கிரஸ் வெளி நடப்பு. # சரிதான் நல்ல காரியம் நடக்கறப்ப நாம எதுக்கு நரி மாதிரினு அதுகளே கெளம்பிருச்சுக போல | ||
Leonidas @RajanLeaks | ||
இந்திய மீடியாவின் கொட்டையை நசுக்கிய ஒரு சாம்பில்!!!! http://t.co/TbVKjRx0bB # திருமுருகன் காந்தி | ||
சர்.சுபாஷ் @su_boss2 | ||
7 பேரையும் விடுதலை செய்தார் ஜெயலலிதா.#கலைஞர் ரியாக்சன்-- மாலா எரிச்ச தாங்கலடீ.... ஃபேனை பண்ணன்டாம் நம்பர்ல வை.! http://t.co/pHkYtc20qX | ||
Leonidas @RajanLeaks | ||
ஒரு மாநில முதல்வராக என்னால் என்ன புடுங்க முடியும்னு போன பீரியடு முழுக்க ஊள உட்ட தலீவருக்கு இந்தம்மா லெசன் எடுக்குது! | ||
மைதீன் @Mydeenn | ||
3 நாள்ல ஒழுங்கா அனுமதி கொடு இல்லனா நான் ரிலீஸ் பண்றத பண்றேன் உன்னால முடிஞ்சத புடிங்கிக்கோ #என்னா தைரியம் பிரதமர் பதவிக்கு தகுதியான ஆளுதான் | ||
பட்டாசு @pattaasu | ||
உடனடியாக விடுதலை செய்யச்சொல்லி கலைஞர் வலியுறுத்தி இருந்தார்-கலைஞர் செய்திகள் #அதானே பார்த்தேன்.மழை பெஞ்சிருக்கே. தவளை இன்னும் கத்தலையேன்னு | ||
மாமே @freeyavudu | ||
ஆனா மனசார வாழ்த்தணும்னா வைகோ நெடுமாறன தான். இந்த மேட்டர்ல மாத்தியே பேசாத ஆட்கள்... | ||
திரு @thirumarant | ||
முதலும் கடைசியுமாக இந்த முறை அதிமுகவுக்கு வாக்களிக்கப்போறேன்... #ஏழுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை | ||
உளவாளி @withkaran | ||
நாட்டுல எது நடந்தாலும் கழுவி ஊத்துறது என்னமோ கலைஞரைத்தான்.போனவாரம் நஸ்ரியாவுக்கு கல்யாணம் ஆனதுக்குகூட அவரைத்தான் திட்டுனாய்ங்க. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தேர்தல் நேரத்துல, எதிர்கட்சிகளையே தன்னிடம் நன்றி தெரிவிக்கவும், புகழவும் செய்தாங்களே அம்மா, அதான், தட் ஹெலிகாப்டர் ஷாட் மொமன்ட் | ||
ஞானமேரி @Gajalashmi | ||
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் விடுதலைக்கு நம்முடைய இத்தனை கொண்டாட்டங்களுக்கும் காரணம்-இத்தனை நாள் குற்ற உணர்ச்சி நமக்கு நீங்குவதுதான்! | ||
BabyPriya @urs_priya | ||
அகத்தைப் புதுப்பிப்பதால் தான் புத்தகம் என்ற பெயர் வந்திருக்கக்கூடும்! | ||
மர்மதேசம் @MarmaDesam | ||
கணவர்களின் தொப்பை, மனைவிகளின் சமையலுக்கு கிடைத்த கோப்பை | ||
Author.வரவனையான் @varavanaiyaan | ||
ஏண்டா நொன்னைகளா ! இத்தாலி வீரர்களை மட்டும் தூக்குல போடமாட்டோம் உறுதிமொழி கொடுத்திட்டு வழக்கு நடத்துறாங்களே அது உங்க கண்ணுலபடலையா வென்டருகளா? | ||
பொதிகைச் செல்வன் @thunukku | ||
ராகுல்காந்தி உட்பட சில கூமுட்டைகள் ராசீவ் பிரதமர்னு கிளப்பி விடுறானுங்க. செத்தபோது ராசீவ் பிரதமரல்ல. ஒரு மக்களவைத் தொகுதி வேட்பாளர் | ||
செளமி @Sowmi_ | ||
சில மயக்கங்களின் பிடியில் இருக்கும்போது, அவமானங்கள் ஒரு பொருட்டாய் தெரிவதில்லை. | ||
shαrmílαn m @MSharmil | ||
சொந்த உழைப்புல வந்தவனுக்கும் தன் சொந்தத்தோட உழைப்புல வந்தவனுக்கும் வித்தியாசம் இருக்கு #Thala Da http://t.co/Puj6Zz195P | ||
|சில்லுண்டி| @iindran | ||
ஏதோ இன்று அம்மையாரே முன்னின்று அவர்களை விடுதலை செய்ததாய் பிதற்றுகிறார். 1989 கழக ஆட்சியிலேயே.. #அய்யா அப்போ ராஜீவ் உயிரோடதான் இருந்தார் | ||
0 comments:
Post a Comment