10-பிப்ரவரி-2014 கீச்சுகள்




பிரசன்னா:நான் நடிக்க வந்தததுக்கு இன்ஸ்பிரேஸன் அஜீத் சார். பரோட்டா சூரி: ஹீரோல அழகுன்னா யோசிக்காம சொல்வேன் அஜீத் சார்தான். #காஃபி வித் டிடி!
   

ஜாதி இருக்கும் வரை தான் மாநில அரசியல் மதம் இருக்கும் வரை தான் தேசிய அரசியல் ஆயில் இருக்கும் வரை தான் உலக அரசியல்
   
இளவரசி தொட்டிலுக்கு வெளியே ஒரு காலை தொங்கவிட்டுதான் தூங்குவாள்:) #மகளதிகாரம் http://t.co/8FWaNa0azl
   
வர வர காப்பி வித் டிடில தல அஜித் பத்திதான் நிகழ்ச்சிக்குவர எல்லாரும் பேசுராங்க :) ரியல் மாஸ் :) #Thala #Ajith #Veeram @vijaytelevision
   
ஜில்லா படத்துல ஒரே ஒரு சீன்தான் பார்ததேன், நாலு லிட்டர் வாந்தி வந்துடிச்சி படம் பார்தது உசுரோட இருக்கவனுக்கெல்லாம் கோயில் கட்டனும்...
   
அந்தப்புரங்களில் இல்லாத ஜாதி சுயம்வரங்களில் மட்டும் உண்டாம்!
   
மதமாற்றம் தேவையா? இல்லையா?னு பேசுறதை விட மதம் தேவையா? இல்லையா?னு பேசினீங்கனா எதுனா உருப்பட வழி கிடைக்கும்.
   
ஒருத்தன் கடைக்கு வந்து நாலு பன்னு வாங்கிட்டு, கார்டு தேய்க்க முடியுமானு கேட்டான், 'ம்! அப்படி செவுத்துலபோய் தேய்சசிக்கோனு சொல்லிட்டேன்
   
சன் டிவில இன்னைக்கு 5 மணிக்கு ஜில்லா விமர்சனமாம், தட் அக்மார்க் ஒரிஜனல் 'போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது' மொமன்ட்
   
பெரியாரை மூடநம்பிக்கையா எதிர்ப்பவர்களை நினைச்சா எரிச்சலா இருக்கு,அவர் சாமி இல்லைன்னு மட்டும் சொல்லல,மனுசனுக்கு மூளை இருக்குன்னும் சொன்னார்.
   
அகில இந்திய அளவில் பெஸ்ட் அட்வெர்டைஸ்மென்ட் விருது வாங்கிய புகைப்படம் - டோன்ட் மிஸ் :-) http://t.co/ES1TfJmOb5
   
கடவுள் கிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயம் என்னன்னா கும்புடுறவன் கும்புடாதவன்னு பாக்காம எல்லாருக்கும் ஒரு ஆப்பு அடிக்குறது தான்!
   
பொங்கசோறு குடுத்தா கோயிலுக்கு போவேன், நோன்பு ஊத்துனா மசூதிக்கு போவேன், அப்பம் குடுத்தா சர்ச்க்கு போவேன்! நமக்கு பிரசாதம் தான் முக்கியம்!
   
ஒரு பெண் எல்லா ஆண்களும் ஒரே மாதரிதான் என எண்ணி ஏமாறுகிறாள். ஒரு ஆண் எல்லா பெண்களும் ஒரே மாதரி இருக்க மாட்டார்கள் என எண்ணி ஏமாறுகிறான் !
   
"வரம் தா என்று கேட்காமலே வரம் தருபவை தாவரங்கள்".
   
my feelings exactly!"@nilavinmagal ஏனோ மதம் மாறுபவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...அது எந்த மதத்திலிருந்தானாலும்...#தாயை மாற்றுவது போல்..."
   
ஒட்டடை அடித்த போது தவறி விழுந்த கோனார் கைடிலிருந்து தெறித்த உன் கூந்தல் உதிர்ந்த மல்லிகைக்குள் என் பள்ளி நினைவுகள் அத்தனையும் ....
   
ஏதேனும் ஒரு போதை தேவைப்படுகிறது நாம் வாழ்வதற்கு சிலருக்கு மதுபானங்கள் பலருக்கு அன்பு, பாசம்
   
ஒரு பெண்ணின் முதல் காதலை பெறுபவன் அதிர்ஷ்டசாலி ஒரு ஆணின் கடைசி காதலை பெறுபவள் அதை விட அதிர்ஷ்டசாலி
   
நீங்கள் கேட்கும் இசையோ, படிக்கும் புத்தகமோ உங்களுக்கு அடிப்படை மனித இயல்பை கற்றுத்தரவில்லையெனில், தவறு உங்களிடமா, நீங்கள் ரசிப்பவரிடமா?
   

0 comments:

Post a Comment