23-பிப்ரவரி-2014 கீச்சுகள்




இப்பொழுதெல்லாம் குழந்தை பிறந்து தொட்டிலில் போடுவதற்குள் பேஸ்புக்கில் போட்டு விடுகிறார்கள்
   
வெற்றி பெற்றவர்களை விட, மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் !!!
   
வீடு பாக்கும்போது,அங்க சேஃப்டி இருக்கானு பாக்காம எதுனா ஸ்கூட்டி இருக்கானு பாக்குறவன்தான் உண்மையான பேச்சிலர்.
   
கிலோக்கணக்கில் வல்லாரை கீரை தின்னாலும்,பேங்க் செல்லான் ஃபில் பண்ணும்போது தேதி மறந்துபோவது..மனிதகுலத்துக்கு விடப்பட்ட சாபம்
   
"எதற்கு உணர்ச்சிவசப்படுகிறீர்கள் ? என்று கேட்பவர்களை "ஏன் உணர்ச்சியற்ற ஜடம்போல் வாழ்கிறீர்கள்? என்று கேட்டுவிட வேண்டும்.
   
அடிமை வாழ்க்கையை பழகிக்க கூடாது.மீண்டு வர்றது ரொம்ப கஷ்டம்.
   
தேய்த்தவனிடம் அடிமைப்பட்டு கிடக்க, அற்புத விளக்கிலிருந்து விடுதலையடைந்து என்ன பயன்?
   
வெயில் காலம் தொடங்கிவிட்டது..."எலுமிச்சை"யைக் கண்டால் ஜூஸ் போட்டுக் குடிக்கவேண்டும் என "எழுமிச்சை"யைத் தவிர்க்கமுடியாது!!
   
ஹா ஹா டெரரிஸ்டுக குண்டுகள லோட் பண்ணுறாங்க! இன்னும் அஞ்சு நிமிசத்துல பாம் போடுவாங்க ;-)) http://t.co/AU0ghVI7Yq
   
நாம செல்போன்ல பேசிகிட்டே வண்டி ஓட்டுனா, நமக்கு பின்னாடி வர்ரவங்க நம்ம ஃபோன எடுத்து நமக்கே ஆம்புலன்ஸ் கூப்பிட வேண்டி வரும்
   
இழவு வீட்டில் அழாமலிருக்கும் பிணம்போலவே உன்னுடைய திருமணத்தில் நான்
   
ஆண்கள் உளற போதை போதுமெனில்,பெண்கள் உளற தனிமையும்,உறக்கமிழந்த இரவும் போதும்.
   
எங்களுக்கு ஒரு பிரச்சனைனா எங்கப்பனையே எதிர்ப்போம். எங்கப்பனுக்கு ஒரு பிரச்சனைனா எவனா இருந்தாலும் எதிர்ப்போம். கெஜ்ரிவால் ஒழிக!
   
வீரத்தில் அஜித்துக்காகவே எழுதிய வசனங்கள். அவர் அதற்கு இன்னும் உயிரூட்டி நடித்தார். வசனங்களில் ரொம்ப இம்ப்ரஸ் ஆகியிருந்தார்: பரதன்
   
ஒளி மாசுபாட்டை குறைத்தால் பிரபஞ்சத்தின் அழகை நமது வெறும் கண்களாலேயே ரசிக்கலாம்!! http://t.co/trcMYkdOPA
   
தானழுது தானே கண்துடைத்துக் கொள்வது எத்தனை பெருந்துயரம்
   
இணையத்தில் சிரித்து பேசும் நபர்கள் நிஜ வாழ்வை தனிமையில் கழிக்கின்றனர் #அவதானிப்பு
   
கிரேக்க சிந்தனையாளர் சாக்கிரட்டீசின் இறப்பை அவரது சீடர்கள் 'சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்' என்று அறிவித்தனர்!!
   
ரஜினியோ ரம்யாவோ ஈகோ பாக்காம இருந்திருந்தா செகண்ட் ஆப்ல நமக்கு ஒரு நல்ல கள்ளகாதல் படம் கிடைச்சிருக்கும் miss :-/
   
பெங்களூர் தமிழ் வாசிகள் யாராவது ரூம்ல ஒரு எடம் காலியா இருக்கா .. நான் வந்து தங்க .. #உதவி
   

0 comments:

Post a Comment