பங்காளி @ckcbe | ||
பாமக ஆட்சிக்கு வந்தால் காடுவெட்டி குருக்குதான் காவல்துறை-ராமதாஸ் # ஆட்சிக்கு வரலன்னா காடுவெட்டி குரு காவல்துறைக்குதான்..! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தாயாய், மனைவியாய், சகோதரியாய், தோழியாய், மகளாய் யாரோ ஒரு பெண்ணின் அன்பில்லாமல் ஆணால் வாழவே முடியாது.... | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பண்ணையாரும் பத்மினியும் - கிளாசிக்கல் மூவி - கமர்ஷியல் ஹிட் கடினம்.பெண்களுக்கு பிடிக்கும் - விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 3 / 5 | ||
- அ ல் டா ப் பு - @altaappu | ||
சேலையைஇடுப்பில் சொருகியபடி வேலைசெய்துக்கொண்டு, நடுநடுவே நெற்றியில்விழும் தலைமுடியை,தன் கை மணிக்கட்டில் சரிசெய்யும் பெண்கள் அழகின் உச்சகட்டம் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அதிர்ஷ்டம் அம்பாஸிட்டர் ஏறி வந்தா, பிரச்சனை ப்ளைட் ஏறி வருது, என்ன வாழ்க்கைடா | ||
BabyPriya @urs_priya | ||
"தெரியவில்லை" என்ற பதில் இல்லாவிடில் பல கேள்விகளுக்கு பதில் சொல்வதே கஷ்டம்! | ||
முஹம்மது @blackhawk3271 | ||
உதவி .. ரத்தம் :ஓ பாசிட்டிவ் இடம்:ராஜுவ்காந்தி பொது மருத்துவமனை சென்னை. தொடர்புக்கு:கஜா 8939375287. | ||
டேனியப்பா @minimeens | ||
இசையை கேட்க முடியும்னு தெரியும். வரையவும் முடியும்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.! http://t.co/w4GwmhbYxp | ||
ஆருத்ரன்^ @aaruthran_ | ||
உலகிலேயே மிகக் கொடுமையான தருணம்!! போட்ட மொக்கையை விளக்க வேண்டிய சூழ்நிலையே. | ||
பிரிய சூதன் @LathaMagan | ||
அவரவர் ரசிக்கும் நாயகியிடம் அவரவர் பழைய காதலியின் சாயல் இருக்கும் | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
இல்லாதவங்களுக்கு உதவுவதை விட முடியாதவங்களுக்கு உதவுங்க. இல்லாதவங்க எதாவது செஞ்சிக்கலாம் ஆனா முடியாதவங்க? | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
பாதியில் நின்றுப்போகும் ஓர் பெண்ணின் அன்பு ஏற்படுத்தும் வெறுமையை, வேறு எதை கொண்டும் நிரப்பிவிட முடியாது.... | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
75 வயசுலயும் டாஸ்மாக் வந்து குடிச்சிட்டு போறவரோட நிலைமைய பாத்தா, குடியால் உடல்நலத்துக்கு கேடு என்பது சந்தேகத்திற்க்கு உள்ளாகிறது | ||
சில்லுண்டி பொர்க்கி @iindran | ||
அவமானங்கள் அதுபாட்டுக்கு ஓரமாயிருக்கிறது. நினைவுபடுத்த ஏதேனும் சம்பவமொன்று தினமும் நடந்தேறி இம்சிப்பதைத்தான் என்ன செய்வதென புரிவதில்லை | ||
Prashanth @itisprashanth | ||
சில முடி நரைத்தாலே கொலையுண்டது போல் துடிக்கும் பெண்களுக்கிடையே முழு கூந்தலை தானமாக தந்த நீ தேவதைதான் ! http://t.co/Fetd9RGkKQ | ||
லா ரி க் கா ர ன் @Lorrykaran | ||
அழகான பொண்டாட்டியும் அம்சமான பென்ஸ் காரும் வச்சிருக்கிறவன் நிம்மதியா ஓட்ட முடியாது # நானே யோசிச்சேன் !!!! | ||
சிவகார்த்திகேயன் @Prad4900 | ||
பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடக்கும் என்னைப் போன்ற வாலிபர்கள் இதை RT செய்யவும்!!! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
வெளியே என்ன வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் சுற்றிலும் ஏதோ ஓர் உறவாய் பெண் இல்லாத வாழ்ககை என்னால் நினைத்துக்கூட பார்கக முடியாது... | ||
@kamaljii @kamaljii | ||
அஜித்தை ரசிப்பவர்களை விட, கொண்டாடுபவர்களே அதிகம் .. அது தான் தல ரசிகனின் ஆதிக்கம் Today : #Arrambam100 | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
இன்றைய வலைஞர் வாக்கில் தவறுதாலாக என் பெயரில் வந்திருக்கும் ட்வீட் இவர் @araikurai போஸ்ட் செய்தது. http://t.co/1Ro1XAkM3j !! | ||
0 comments:
Post a Comment