21-பிப்ரவரி-2014 கீச்சுகள்
சுப்ரமணியசாமிய டிவில பார்த்தாலே மொதல்ல வர்ற டயலாக் இதுதான் // என்ன சொல்லுது பொனந்தின்னி? எழவு இது வந்தாலே.. http://t.co/liHq9WNHSs
   
♦ஏழைக்குழந்தைகளைக் காப்பாற்ற பகிருங்கள்...!!!♦ http://t.co/baiWCUTRM9
   
மரங்களை நட்டு, பூமியை பாதுகாப்போம்.. ஏனெனில்.. பூமிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.. நன்றி:- மரம் (Tree). http://t.co/mVJl3RnOOV
   
ராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய 57 பாடல்கள் தொகுப்பு: உங்களுக்குப் பிடித்த பல பாடல்கள் இங்கே இருப்பது உறுதி: http://t.co/MiVQ1YWWpr
   
விலகி சென்றுவிடுவார்களோ என இறுக பற்றிக்கொள்ளும் உறவுகள் தான், இறுக்கத்தின் வலி தாங்காமல் பிரிந்துசெல்ல துடிக்கின்றன....
   
காங்கிரசின் சிறந்த கூட்டணி பா.ஜ.க தான்..தெலுங்கானால இருந்து ஈழத்தமிழர் பிரச்சனை வரைக்கு ஒற்றுமையா இருக்காங்க# வெளியில் இருந்து ஆதரவுபோல
   
அதிமுகவில் இணைந்ததை பிறந்த வீடு வந்தது போல உணர்கிறேன்._ பண்ருட்டி # இதத்தென் எங்க ஊருல வாழாவெட்டின்னு சொல்லுவாய்ங்க.....
   
ஆயிரம் முறை கண்ணாடிப் பார்த்தேன் நீ ஒருமுறை பார்த்ததற்காக.
   
நாம சொன்ன 'இங்க நல்ல மீன் விற்கப்படும்' என்பதை, நம்ம வாயாலையே ஒவ்வொன்னா அழிச்சு, 'விற்கப்படும்'ன்னு சொல்ல வைக்கிறவன் தான் அர்னாப்
   
முருகனென்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும் http://t.co/r3eBY6Ly0U
   
ராஜிவ்காந்தி படுகொலை என்பது இந்தியாவின் ஆன்மாவில் விழுந்த அடி! - மன்மோகன் # நீங்க பிரதமராக இருப்பது இந்தியாவின் தலையில் விழுந்த இடி!
   
பறவை கூடு கட்டிய போதும் பின்பு பருந்தொன்று அதன் குஞ்சுகளை களவாடிய போதும் மௌனமாகவே இருந்தது மரம் கடவுள் போல. #பபி
   
ஒரு தமிழன் சிங்கம் போல ஆங்கில ஊடகத்தில் கர்ஜிப்பதை இன்று தான் முதல் முறை பார்கிறேன் ! திருமுருகனுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்!
   
♦தமிழனாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்♦ஜெர்மனில் தமிழ் எழுத்துக்களில் பேருந்துகள் வலம் வருகிறது...!!! http://t.co/ajHN1FPqCc
   
தெனமும் குளிக்கறோம்ன்றதாலயே இந்த சப்பாத்தி தின்னிகளுக்கு நம்மளக் கண்டா காண்டுனு நெனைக்கறேன் ;-)
   
ராஜிவ் கொலையாளிகள் விடுதலை முடிவு சட்ட விரோதம்-பிரதமர் #இதுக்குமட்டும் கத்துதா இந்த பல்லி!
   
அடுத்த படத்தில் 2விதமான ஹேர்ஸ்டைலில் நடிக்கிறார் விஜய்#இவ்ளோ கஷ்டமான ரோலில் எந்த நடிகரும் இதுவரை நடிக்காதது? குறிப்பிடத்தக்கது
   
அஜித்குமாரை வெறி தனமாக ரசிக்க தொடங்கியதன் ஒரு முக்கிய காரணம் அமர்க்களம் படம்
   
அதிமுகவில் இணைந்ததை பிறந்த வீடு வந்தது போல உணர்கிறேன்._ பண்ருட்டி ## வாழ வெட்டியா வந்துட்டேன்னு சொல்லு
   
தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதியில் காங்கிரஸ் வென்றாலும் தமிழன் என மார்தட்டிக் கொள்ளும் பெருமை காணாமல் போய்விடும்.
   

0 comments:

Post a Comment