28-பிப்ரவரி-2014 கீச்சுகள்




இனி சிம்புவை எப்படி வம்பு செய்திகளில் மாட்டிவிடுவது என்பது சிலருக்கு கவலையாகிவிட்டது.வட போச்சே!
   
இன்றைய விவாதத்தில் என்ன நடந்தது என்று ட்விட்லாங்கர் போடலாமென இந்த ட்விட்லாங்கர். என் டைம்லைனில் ஒரு ஆர்டி (cont) http://t.co/KgC0QUNuHA
   
பிளாஸ்டிக் டம்ப்ளரில் குடித்த "சரக்கு", குடித்தவனைப் பழிவாங்கும். தூக்கி எறிந்த பிளாஸ்டிக் டம்ப்ளரோ, உலகத்தையே பழிவாங்கும் !!
   
நான் வரைந்த சிவனை பார்த்து அம்மா துப்பிட்டு போய்ட்டாங்க.. சிரிச்ச முகமா இருக்கார் , இவருக்கென்ன குறைச்சல் .. http://t.co/YH6MoveIE9
   
அப்பா : ஹலோ..டே நல்லாருக்கியா? மகன் : ம்ம்..இருக்கேன்..இருக்கேன்.அம்மாகிட்ட போன குடுங்க ஹலோ..அப்பா உடம்பு நல்லாருக்காம்மா ? :-)
   
டாஸ்மாக் என்பது "குவார்ட்டர் தீம் பார்க்" #அவ்வ்
   
#unethicalVijayTV இன்று இரவு புதியதலைமுறையில் 9 மணிக்கு ராஜீவ் சிலை உடைப்பு பற்றிய விவாதத்தில் பங்கேற்கிறேன்.வாய்ப்பிருந்தால் பார்க்கவும்
   
பேர்த் டேக்கு என்ன கிப்ட் தருவிங்கன்னு கேட்டா நாலு அறை தாரேன்னு சொல்றப்புல.#நான்கு அறைகளைக் கொண்டது இதயம். அத தான் எற்கனவே தந்தாச்சே;-)
   
வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆனவர்களுக்கு சுஜாதா சொன்ன ரோப்பீல் கமெண்ட் http://t.co/8ZrSc3PlOK
   
ஆட்டிசம் தொடர்பாக என் கட்டுரைகள்-பாலபாரதி இதனைக்காணும் நண்பர்கள், தயவு செய்து பகிர வேண்டுகிறேன். http://t.co/HnPsuLn9aj
   
அழைப்பாயா? அழைப்பாயா? மொழியெல்லாம் கரைந்தாலும் மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே! அழைப்பாயா? - @madhankarky #KSY - @MusicThaman
   
விஜய் தொலைக்காட்சி தனது சூப்பர் சிங்கர் எனும் வர்த்தக நிகழ்வினை கொழும்புவில் நடத்த போகிறது. #unethicalVijayTV
   
சிவராத்திரினு சொன்னா ,ரூபிணி ஞாபகத்துக்கு வர்றவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்கப்பா...#RT pls
   
ஒரு பெண்ணின் அழகு ஆண்களை அவர்கள் பக்கம் திரும்ப வைக்கும் !! ஆனால் அழகான குணம் மட்டுமே அவர்களை கடைசிவரை விரும்ப வைக்கும்"
   
படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்த விஜயகாந்த் மகன் # ரேஷன் கடைக்காரராக நடிக்கறார் போல இருக்கு :-)
   
இளையராஜா இசைக்காகவே காலேஜ் பஸ்ல போகாம பிரைவேட் பஸ்ல போன காலங்கள்...# காலங்களில் வசந்தம் . :)
   
ஒரு தமிழ் எழுத்தாளர், இது போல படமெடுத்துக் கொள்ள வேண்டுமெனில்,ஏதேனும் சினிமா,சீரியலில் நடிச்சாதான் உண்டு! #தலைவர்டா http://t.co/Zom7le5mJD
   
பெண்கள் பெண்களிடம் பேசுகையில் கண்களை பார்த்தெல்லாம் பேச முடிவதில்லை... பொட்டு டிசைன், கம்மல், சுடினு அலைபாயுது;-)
   
நீ பேசவில்லை என்பதைவிட யாரோடோ பேசிக் கொண்டிருக்கின்றாய் என்பதுதான் அதிகம் வலிக்கின்றது..!!
   
இது என்னன்னு தெரியுதா நண்பர்களே ! கல்யாணப் பத்திரிக்கைதானே http://t.co/EKWCoJseOP
   

0 comments:

Post a Comment