வால்டர் வடிவேல் @murugan_vadivel | ||
காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு "பத்மபூசனா"?-தங்கர் #ஓசியா நடிக்கிறதுக்கு அவரு என்னா "ங்கொக்கா புருஷனா"? | ||
ஆன்ட்ராய்ட் தமிழ் @TamilDroid | ||
இணையத்தில் இருந்து தரவிறக்கிய தமிழ் மின் புத்தகங்கள் ஒரு தொகுப்பு :-) https://t.co/GZ8mlF5LhD :-) | ||
ச ப் பா ணி @manipmp | ||
பள்ளியில் மரம் நடுவிழாவில் மரம் நடப்பட்டது, சென்ற ஆண்டு நட்ட அதே இடத்தில்..! | ||
கார்க்கிபவா @iamkarki | ||
பேச்சிலர்ஸ்ல 80% பேரு சம்பளத்த அப்படியே அம்மாக்கிட்டதான் கொடுக்கிறாங்க. Via tasmac என்பதுதான் சின்ன மாற்றம் | ||
300 வீரர்கள் @300Veerargal | ||
உன்னையெல்லாம் பெத்தாங்களா? இல்ல செஞ்சாங்களான்னு யாராச்சும் கேட்டா…… 'செஞ்சு பெத்தாங்கன்னு' கூச்சப்படாம சொல்லுங்க :-) | ||
அன்பே சிவம் !!! @thalarockss | ||
யாரு வேனாலும் தல படத்துக்கு Music போடுங்கலே!! தல வர ஒவ்வொரு சீனுக்கும் எங்க விசில் சத்தம் மட்டும் தான்லே Music! @menongautham | ||
BabyPriya @urs_priya | ||
பிறரை முட்டாள் என்று சொல்ல அறிவு தேவையில்லை...கொஞ்சம் தலைக்கனம் இருந்தாலே போதும். | ||
Sivakumar @ssivaaa | ||
Bala Salem தூக்கு தண்டனை ரத்தானது துரதிருஷ்டவசமானது - சு.சுவாமி! # அவங்களுக்கு ரத்தானத ! நீங்க ஏன் எடுத்து மாட்டிக்க கூடாது !? | ||
வால்டர் வடிவேல் @murugan_vadivel | ||
மூவர் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பு திமுக முயற்சிக்கு கிடைத்த வெற்றி - கலைஞர் .#யாருக்கு பிள்ளபிறந்தாலும் இவரோட இன்சியல் போட்டுக்குறுவாரு | ||
அன்புடன் தமிழ் @tamilanbudan | ||
இந்த உலகில் ஒரு நபரை எப்போதும் எங்கேயும் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாய் வைத்திருக்க முடியும..அந்த நபர் நீங்கள் தான்! இனிய காலை வணக்கம்! | ||
கார்பன்கரடி @CarbonKaradi | ||
மௌனம் குறித்து, ஒரு கவியெழுத வேண்டும். யாரேனும் மை தீர்ந்த பேனாவொன்று தாருங்கள், எழுதிவிட்டுத் தருகிறேன். | ||
Vali Jee @coolguyvali | ||
மனித உறுப்புகள் அனைத்தையும் ஊனமாக்க முடிகிற கடவுளால் வயிற்றை ஊனமாக்க முடியவில்லை - பசி | ||
சரண் @saran | ||
சாந்தன் , முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்கு ரத்து - உச்சநீதிமன்றம் தீர்ப்பு... வீரவணக்கம் தோழி செங்கொடிக்கு... http://t.co/oQT7EeKwOR | ||
டேனியப்பா @minimeens | ||
கூட்டத்தில் தனிமையையும் தனிமையில் கூட்டத்தையும் தர... ஒரு மொபைல் போதுமாயிருக்கிறது இப்போது.! | ||
செல்லம் பீனிக்சு @cbdaas | ||
ஓரே மொழி பேசும் தெலுங்கர்களே சேர்ந்து வாழ முடியாதப் போது தமிழனும் சிங்களனும் மட்டும் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்!! அறிவுக்கொழுந்துகளே!!! | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
கண்டிப்பாக தோற்கப்போகிறோம் எனத் தெரிந்துவிட்டால் கன்னாபின்னான்னு எல்லா வழிகளையும் ஒருமுறை முயற்சித்துவிட்டு தோற்றுவிடு !! | ||
KRS @kryes | ||
>என் மகனுக்குத் தூக்கு குறைக்கப்பட்டாலும், மற்ற அப்பாவிகளுக்காக என் போராட்டம் தொடரும்< = இதான் உண்மையான "பெரியார்" கொள்கைப் பெண்மணி | ||
Author.வரவனையான் @varavanaiyaan | ||
இதுக்குதான்யா ஒரு தமிழன் உச்சநீதி மன்றத்துக்கு நீதிபதியாக போகவேண்டும் என்பது ! அய்யா சதாசிவம் காலமெல்லாம் உன்னை தொழுவேன் ! | ||
Leonidas @RajanLeaks | ||
ஓட்டுப்பொறுக்கும் நோக்கிலாவது மூவரையும் விடுதலை செய்தால் இன்னும் மகிழ்ச்சி... | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
என் இன்னொரு முகத்தைக் காண என் நண்பர்களோடு என்னை பாருங்கள் | ||
0 comments:
Post a Comment