24-பிப்ரவரி-2014 கீச்சுகள்
ஒரு வெற்றியில் உலகம் நம்மை அடையாளம் கண்டுகொள்கிறது...ஒரு தோல்வியில் நாம் உலகை அடையாளம் காணலாம்:)
   
இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் ஆகும்!!!
   
அவனவனுக்கு வாழ்க்கையே டவுனாயி கெடக்கு,இவங்களுக்கு வாட்சப்பு டவுனானது பெரிய வருத்தமா இருக்கு..ம்ம்ம்.
   
இளைஞர்கள் டேப்லட்டில் வாழ்கிறார்கள்...முதியவர்களும் டேப்லட்டில் வாழ்கிறார்கள்:)
   
நாம பயன்படுத்தும் செல்போன்களின் சிக்னல் மட்டும் கண்ணுக்குத் தெரிவதாக இருந்தால் உலகம் இப்படித்தான் இருக்கும்! http://t.co/yqdOprk05f
   
"தியேட்டர அதிரவைக்கிற அந்த FIRE ரஜினி சார்க்கு அப்பறம் அஜித் சார்க்குதான் இருக்கு. அவருக்கு BGM சாதரணமா போட முடியாது." - DSP #Mass
   
ஒரு கத எழுத ஆரமிச்சேன். முன்ன எனக்கு மட்டுமாவது புரிஞ்சுட்டு இருந்துச்சு பட் இந்த தடவ எனக்கே புரியல...உலக இலக்கியம்னு நெனைக்கறேன்
   
சுனந்தாவை இன்னமும் காதலிக்கிறேன் -சசிதரூர்#உங்க காதலை நாங்க சேர்த்து வைக்கிறோம்னே,இந்தாங்கணே பாலிடாயில்!
   
தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்த ஆரம்ப சுகாதார நிலையம். http://t.co/Ku7Eikwec6
   
ஒரு சாதாரண குடும்பத்துல பிறந்து, இப்ப அரைக்கிலோ மட்டன் வாங்குற அளவுக்கு முன்னேறியிருக்கேனு நினைச்சா புல்லரிப்பா இருக்குது.!
   
: *தா மரண மாஸ்! "@akash_ajith: உலகமே ரஜினிக்கு கைத்தட்டியது,ஆனால் ரஜினி கைத்தட்டியது ஒருவருக்கு மட்டும்தான்! அவர் தான் எங்க தலஅஜித்" #Veeram
   
மார்ச்2, ஞாயிறூ மாலை4 மணிக்கு மெரினாவில் கூடுவோம். ஏழு தமிழரை விடுதலை செய்வதை தடுக்காதே, தமிழகத்தின் உரிமையில் தலையிடாதே, சு.சாமியை விசாரி
   
உலகமே ரஜினிக்கு கை தைட்டியது . . ஆனால் , ரஜினி கை தைட்டியது ஒருவருக்கு மட்டும்தான் அவர் தான் எங்க தல அஜித் . . .
   
காதலியின் ஹனிமூன் போட்டோவிற்கெல்லாம் லைக் போடும் நிலைமை என் எதிரிக்கும் வரக்கூடாது;-(((
   
வெற்றிக்காக கைகொடுப்பதற்கும்....தோல்வியில் கைகொடுப்பதற்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!
   
வாழ்கையில் சந்தோசம் வேண்டும்மென்றால் உன்னை நேசி.. ஆனால் சந்தோசமே வாழ்க்கையாக வேண்டும்மென்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி ...
   
கால மிதிச்சுட்டு ஸாரி அண்ணாவாம் நான் பதிலுக்கு நோ பிராப்ளம் ஆண்ட்டின்னுட்டேன். முகம் செத்துச்சு.
   
பண்ணையார் நிலத்தில் கோவணத்தோடு வேலை செய்பவனுக்கும் MNC-ல் டை-யுடன் வேலை செய்பவனுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை
   
குடிப்பவனுக்கு ஆயிரம் சாக்குகள். குடிக்காதவனுக்கு ஒரே சாக்கு 'நல்லவன்' ;-)
   
மார்க்கெட்டிங் பொழப்பு நாய் பொழப்பாம்.ஏம்மா பணம் சம்பாதிக்க அலையற எல்லாருக்குமே நாய்ப்பொழப்புதான்மா
   

0 comments:

Post a Comment