4-பிப்ரவரி-2014 கீச்சுகள்




உண்மையை நேருக்கு நேர் பேசத் தைரியம் இருக்கிறது, உறவுகளை உடைக்கத்தான் விருப்பமில்லை!
   

என் நாணத்தை முத்தத்தால் அழிக்க முயலும் உன் அவஸ்தை புரியாமல் வெக்கங்கெட்ட நாணம் முத்தத்திற்காசைப்பட்டு விஸ்வரூபமெடுக்கிறது #முத்தம்
   
வலியின் மொழி புரிந்தவர்கள், பிறரை எளிதில் காயப்படுத்துவதில்லை !!
   
ரஜினி பிறகு அஜித் தான் கோவை இன் முடிசூடா மன்னன் என்று நிரூபித்த படம் வீரம். இதற்கு உதவிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள் #VEERAM
   
வலியையும் சோகத்தையும் வெல்ல சிறந்த வழி, அவற்றை மனதார அனுபவித்துவிடுவது தான் !!
   
விஜய் ஒரு திறமையான நடிகர் என்பதை ஆணித்தனமாகவும், அவரின் முழுப்பெயர் விஜய் சேதுபதி என்பதை சுத்தியல் தனமாகவும் கூறி அமர்கிறேன்...!.!
   
மருத்துவமனையில் அனுமதித்தப் பின் தான் ஒன்றுக்கு மேல் பிள்ளைகளின் அவசியமும் அப்பிள்ளைகளும் நாட்டிற்குள் இருக்கவேண்டிய தேவையும் தெரியும்!
   
♥மனதார பாராட்டுவோம்♥ திருமணம் முடிந்த கையோடு ரத்ததானம் தரும் இந்த ஜோடியை. http://t.co/WitE9V8497
   
சம்பளமே வாங்காமல் தனுஷ் படத்தில் நடனமாடினார் சிவகார்த்திக்கேயன் # இந்தியப்பொருளாதாரமே இதனால் உயர்ந்து சென் செக்ஸ் 1000 புள்ளி உயர்வு
   
பிரசவவலியைவிடபெரியவலி ஏதேனும் உண்டா இவ்வுலகில் ஒன்றுஉள்ளதுஅதுஉன் தாயைநீமுதியோர்இல்லத்தில் விடும்போதுஅவள்அடையும்வலி பிரசவவழியை விடகொடுமையானது
   

0 comments:

Post a Comment