2-பிப்ரவரி-2014 கீச்சுகள்




சார் @vijaytelevision இன்னும் கொஞ்ச நேரம் விளம்பரம் போட்டிங்கின்ன திவாகரே வீட்டுல போய் அவர் அவார்டு வாங்குறதா பாப்பாரு
   

இங்க என்ன சொல்லுது? # ம்ம்ம் படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்துலையே பால்கனில இருந்து குதிக்க சொல்லுது
   
பெரும்பாலானவர்கள் 25 வயதிலேயே இறந்து விடுகிறார்கள்....என்ன....75 வயதுவரை நாம் அவர்களைப் புதைப்பதில்லை :-) #ப.பி.
   
குழந்தையாக இருந்த வரையில் எல்லோரும் தூக்கி வைத்து பேசினார்கள்.
   
டீவி பார்ப்பவர்கள் மூடிக்கிட்டு அதை மட்டும் பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
   
10₹ சிறப்பு கட்டணச்சீட்டு வாங்கிட்டா ஏதோ கோவிலையே வாங்கிட்டமாறி ஒரு லுக் விடறாங்க !!! லஞ்சம் குடுத்து முன்னாடி போறதுல அப்டி என்ன பெருமையோ!!
   
சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் திவாகர் :))))) #வாழ்த்துகள்
   
யாருக்காக எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறோமோ,அவர்களே நமக்கு எதிர்திசையில் நகரும்பொழுது, மரணத்தின் மீதான பயம் போய்விடுகிறது
   
பகை பிடித்தல் மனநலனுக்கு கேடு!!
   
தலைவா FDFS ல் 500 ரூபா குடுத்துப்படம் பார்த்த ரசிகர்கள் நஷ்ட ஈடு கேட்டுப்போராட்டம், விஜய் அதிரிச்சி
   

0 comments:

Post a Comment