சௌம்யா @arattaigirl | ||
'ழ' வை சரியா உச்சரிக்கறவங்க RT பண்ணுங்க #கணக்கெடுப்பேதான் | ||
புதியவன் @puthi_yavan | ||
அழகைப் பார்ப்பவர்களை விட , அழகாய்ப் பார்ப்பவர்களையே பெண்களுக்குப் பிடிக்கிறது | ||
இளந்தென்றல் @Elanthenral | ||
திட்டிக்கொண்டே ஜடை பின்னுவதும்... அழுது கொண்டே அம்மாவிடம் தலையை கொடுப்பதும் தாய் மகள் உறவில் .... திகட்டாத சிறுகதை! | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகமாகியுள்ள தொழில்நுட்ப நிறுவனமான Cognizant ஒரு தமிழர் நிறுவனம் இதன் நிறுவனர் குமார் மகாதேவா என்ற ஈழத்தமிழர்! | ||
அமிழ்தினி :) @cutepushpa | ||
தப்பித் தவறியும் வெறுக்க கற்றுக் கொள்ள போவதில்லை அதன் வலி அதிகம் அறிந்தவள் நான் | ||
யாழ் @shanmugamtwts | ||
எத்தனையோ திறமைகள் இருந்தும், படிப்பை மட்டுமே நம்பி, பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் . | ||
குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
பொண்ணா பொறந்திருந்தா எவ்வளவு ஜாலி.வேலைக்கு போகாம எவனோ ஒருத்தன கட்டிக்கிட்டு அவனையே மெரட்டிகிட்டு அவன் காசுலேயே ஜாலியா பொழுத கழிச்சிருக்கலாம் | ||
|சில்லுண்டி| @iindran | ||
விஜய் டிவியில் ஜோடி என்றொரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. என் பிரியத்துக்குரிய திவ்யதர்ஷினி அந்நிகழ்ச்சியை (cont) http://t.co/2yglMKgCbf | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
இன்னும் கண்டுபிடிக்கப்படாத பொய்க்கு, உண்மை என்று பெயர் !! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பெரும்பாலான காதல் கவிதைகள் யாரை நினைத்து எழுதப்படுகிறதோ அவர்களால் படிக்கப்படாமலேயே வீண் ஆகிறது | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சன் டி வி ல " நாம எளிமையா வாழனும்னு ஆன்மீக உரை நிகழ்த்தும் பெண் 15 பவுன் நெக்லஸ் ,4 பவுன் செயின் 3 போட்டிருக்கு | ||
அறிவு @arivucs | ||
ராஜினாமாவுக்கு முன்னும்,பின்னும் கெஜ்ரிவால் சொல்ல வருவது இதைத்தான், 'ஆள' விடுங்கடா சாமி! | ||
கலக்கல் கபாலி @losangelesram | ||
கெஜ்ரிவாலின் பதவி விலகலை ஏதோ அவருடைய தனிப்பட்ட தோல்வி போல் பத்திரிகைகள் சித்தரிப்பதே ஊழலின் உச்சகட்டம்! It's your loss, not his! | ||
கானா பிரபா @kanapraba | ||
ரஜினியை வச்சு நாலு வருஷமா பொம்மைப் படம் எடுக்கிறதுக்குப்பதில் 2 உயிரோட்டமான படத்தையே எடுத்துத் தள்ளியிருக்கலாம் ரஜினி பொண்ணு | ||
அமிழ்தினி :) @cutepushpa | ||
பிடித்த பொருளை விட்டுக் கொடுக்க மனம் வருவதில்லை விட்டுக் கொடுத்தால் அது நமக்கு பிடித்த பொருளாய் இருப்பதில்லை | ||
வால்டர் வடிவேல் @murugan_vadivel | ||
திவ்ய தர்சினிய சுருக்கி "டிடி"ங்குறாய்ங்களே அவுங்கக்கா பிரியதர்சினிய சுருக்கி "பீடி"ன்னா கூப்புடுவாய்ங்க..#சும்மா டவுட்டு | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நான் தான் முகேஷ்; 20 வருஷமா நான் தான் ஆட்சிய தீர்மானிக்கிறேன்; சோகமா என்னன்னா ஆம் ஆத்மி ஆட்சிய என்னால காப்பாத்த முடியல | ||
RajanLeaks @RajanLeaks | ||
தம்பி விஜயுடைய படத்துக்கு எத்தனை தொல்லை கொடுத்தார் இந்த அம்மையார் # இப்பிடி ரெண்டு பிட்ட போடு தலைவா அந்தப்பயலையும் கோர்த்துடுவோம் | ||
சர்.சுபாஷ் @su_boss2 | ||
தம்பி கே.என்.நேருவை பாராட்ட வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்' - கலைஞர்.#என்ன தலைவரே..எதோ நாயை அடிக்க கல்லை தேடுற மாதிரி சொல்லுறீங்க.! | ||
கனியன் @Kaniyen | ||
என்னய்யா பெரிய திமுக மாநாடு? எங்க உளுந்தூர்பேட்டை தேமுதிக மாநாட்டைப் போல உங்களால் மக்களை வயிறு குலுங்க மகிழ்சிப்படுத்த முடிந்ததா? | ||
1 comments:
Looks good
Post a Comment