♥மதில் 'MALE' பூனை♥ @ponram123 | ||
உடனேபகிரவும்: இந்த குழந்தைக்கு கல்லீரலும்,குடலும் ஒட்டிப் பிறந்துள்ளது சிகச்சைக்கு உதவுங்கள்>தந்தை>>9941398720 உசேன். http://t.co/4DgPGcMNXm | ||
• » кαвιℓαη « • @itskabi | ||
உன்ன மாதிரி ஆளுங்களால தான்யா நாட்டுல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது! http://t.co/hw31ShbbZv | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
குரலை உயர்த்திப் பேசுவது தலைமைத்துவம் அல்ல. நாம் பேசத்தொடங்கும் போது மற்றவர் குரல்கள் அடங்குவது தான் தலைமைத்துவம் | ||
சௌம்யா @arattaigirl | ||
கோவப்படுபவர்கள் கூட Ok. ரொம்ப பொறுமையாய் இருப்பவர்கள்தான் பொறுமையை சோதிக்கிறார்கள் | ||
சர்.சுபாஷ் @su_boss2 | ||
கேஜ்ரிவாலுக்கு பதில் அளித்து அவரை பெரிய ஆளாக்கிவிட விரும்பவில்லை-ஞானதேசிகன்.#ஒபாமா எல்லாம் எப்படி பெரிய ஆளா ஆனாரு?அண்ணன் பதில் சொன்னதாலதான். | ||
கனியன் @Kaniyen | ||
இந்திராவுக்கு பின் மூத்தவரான பிரணாப்பைத்தான் பிரதமராக்கியிருக்கவேண்டும்! - மோடி # கீழே இறங்குங்க சார், அத்வானி வயித்து மேல ஏறி நிற்கிறீங்க! | ||
அருண் சுப்ரமணியன் @Its_ArunS | ||
RT@ponram123: இந்த குழந்தைக்கு கல்லீரலும்,குடலும் ஒட்டிப் பிறந்துள்ளது சிகச்சைக்கு உதவுங்கள்>தந்தை>>9941398720 உசேன். http://t.co/NIvw73ZntA | ||
சாத்தூர் @saattooran | ||
பேப்பர் விற்பனை செய்யும் இந்த மூதாட்டியை வணங்குவோம். http://t.co/LCAxPEIhJi | ||
- அ ல் டா ப் பு - @altaappu | ||
விஜய் டிவில வர்ற எல்லா ஆங்கர்ஷையும் ஒரே குடும்பமா ஆக்கி, இந்த விஜய் டிவிகாரன், ஒரு ரேசன் கார்டே எடுத்து கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
விடியற்காலையிலும் நிம்மதியாய் தூங்க முடியவில்லை எனில், மிக மோசமான வாழ்ககையை வாழ்நதுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்ததம்... | ||
புதியவன் @puthi_yavan | ||
என்னைப் புரிந்துகொள்ள சிரமப்பட வேண்டாம் , விலகிச் சென்றாலே போதும், தானாகப் புரிந்துவிடும் | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
நாம் உண்ணும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும், நாமே தீர்மானிப்பது தான் உண்மையான சுதந்திரம் !!! | ||
- அ ல் டா ப் பு - @altaappu | ||
வயிறு குலுங்க சிரிக்கணும்னா தொப்பையைத்தான் வளர்த்துக்கணும். :') | ||
Pistol @thameem06 | ||
கோபத்தைக் கொல்லுங்கள், இல்லையேல் சமாதானமாகுமளவிற்கு கோபம் கொள்ளுங்கள்! | ||
The Princess @rajakumaari | ||
பெண்களை புரிஞ்சிக்கிறது சுலபம் தான் ஒரு வகையில் .கால்ல கூட விழுந்து கெடப்பாங்க ஆனா கால்ல விழனும்ன்னு எதிர்பார்க்காதாவங்ககிட்ட மட்டும் :)) | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
கடைபையனை சும்மா உட்காரவிடாத, ஏதும் வேலை இல்லனா கொசு பேட்ட கொடுத்து கொசு அடிக்க சொல்லு... #ஒய் எங்கப்பா இஸ் காட்... | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
வசதி வாய்ப்புக்காக வெளிநாட்டில் சொகுசா செட்டில் ஆகிட்டு ஐ மிஸ்டு் இந்தியா னு FB ஸ்டேட்டஸ் போட்டு அனுதாபம் தேடிக்குவான் இந்தியன் | ||
Pradeesh @gpradeesh | ||
மத்தவங்களுக்குப் பிடிக்காம போயிடுமேனு போலியா நடிக்க ஆரம்பிச்சா அப்புறம் நமக்கே நம்மள பிடிக்காம போயிடும்! | ||
ஆருத்ரன்^ @aaruthran_ | ||
தவறிழைத்தவன் ஏழையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே இந்திய தண்டனை சட்டங்கள் சரியாக பயன்படுத்தப்படுகிறது | ||
Satheesh Kumar @saysatheesh | ||
இந்திராவுக்கு பின் மூத்தவரான பிரணாப்பைத்தான் பிரதமராக்கியிருக்கவேண்டும் - மோடி (இதே லாஜிக்படி அத்வானிய தானே பிரதமராக்கணும்?) | ||
0 comments:
Post a Comment