ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அம்மாவின் பாசம் அவள் அம்மாவானதிலிருந்தே புரிகிறது, அப்பாவின் பாசம் நாம் அப்பாவாகும் போதுதான் புரிகிறது.! | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
இன்னைக்கு நாகேஷ் நினைவு நாளாம்-நாகேஷ் மாதிரி எவனும் செத்தாலும் நடிக்க முடியாது,செத்த மாதிரியும் நடிக்க முடியாது#மகளிர் மட்டும். | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
25 வது நாள் # வீரம் - கோவை -7,ஈரோடு-1 .திருப்பூர்-8, ஜில்லா - கோவை -3,ஈரோடு -1,திருப்பூர் -3# கொங்கு 16:7 | ||
Mr.மொக்கை @THENALY1 | ||
கேப்டன் பேச்செல்லாம் 3டி படம் மாதிரி..சும்மா பாத்தா ஒளர்ர மாதிரி தான் தெரியும்..ஒரு குவாட்டர் அடிச்சுட்டு பாத்தா தெளிவா தெரியும்.. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கேப்டன் மைன்ட் வாய்ஸ் : இம்புட்டு பேரு வந்திருக்கீங்களே, இதுல பாதி பேரு என் படத்த பார்த்திருந்தா நான் ஏன்யா அரசியலுக்கு வாரேன் | ||
தோழமையுடன் ஹனாப் @AlaiMagudam | ||
தம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டவர்கள் ஓரிடத்தில் நிற்க, தாம் முட்டாள்கள் என்று கூறிக் கொண்டு சிலர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்... | ||
araathu @araathu | ||
கோபத்தை குழந்தையிடம் காட்டும்போது மட்டுமே அது எவ்வளவு கேவலமானது என்று தெரிகிறது . | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
நான் இனிமேல் போலீஸாக நடிக்கமாட்டேன் - கேப்டன் # இதை வரவேற்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் :-) | ||
நாயோன் @writernaayon | ||
வயதான காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களின் மனஓட்டத்தை விடவா நம்பிக்கை துரோகத்தால் அதிகவலியை தந்துவிட முடியும்?! | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
இந்த உலகில் உணவுத் தட்டுப்பாடு கிடையாது, உணவுப் பகிர்வு தான் இல்லை #ஆறாம் திணை | ||
0 comments:
Post a Comment