6-பிப்ரவரி-2014 கீச்சுகள்
தியேட்டர்ல கூட்டம்இருந்தா புது படம்ஓடுதுனு அர்த்தம்!தியெட்டரே தெரியாதஅளவுக்கு கூட்டம்இருந்திச்சினா தல படம்ஓடுதுனு அர்தம்!
   

புலி ஓடுறதுக்கும்,மான் ஓடுறதுக்கும் உள்ள வித்தியாசம்தான் சம்பள வேலைக்கும்,சொந்த தொழிலுக்கும்.
   
"டீ டோட்டலர்"ன்னு சொல்ற பாண்டிச்சேரி பையனையும் "டி- ஷர்ட் போடவே மாட்டேன்"ன்னு சொல்ற பெங்களூர் பொண்ணயும் உடனே நம்பிடக் கூடாது !!!
   
இந்தியா டுடே இந்த இஷ்யு பிடிஎஃப் வேணும்ங்கறவங்க RT பண்ணுங்கப்பா # பொது நலன் கருதி - கட்ட.! http://t.co/fAYnoyDHgu
   
ஆண்கள் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்கள். பெண்கள் இரண்டாவது அர்த்தம் மட்டுமே புரிந்து கொள்கிறார்கள்
   
தெருக்களில் அநாகரீகமா குப்பை வீசிசெல்லும் காரோட்டிகளை பெருமையாகவும், அதை அள்ளி சுத்தம்செய்பவரை கேவலமாக பார்க்கிறது இவ்வுலகம்
   
மதிமுகவினர் உலகில் 150 நாடுகளில் உள்ளனர்-வைகோ #ஆல் வேர்ல்ட்ல காரு வச்சி இருக்குற கரகாட்ட கோஷ்டின்னனா அது நம்ம கோஷ்டி தான்
   
வேலை இல்லா திண்டாட்டத்தின் முக்கிய காரணம் மக்கள் தொகை அதிகரிப்பாம்,மக்கள் தொகை அதிகரிக்கக் காரணமே வேலை இல்லா திண்டாட்டம் தான்டா.
   
இணையத்தில் அடியெடுத்துவைத்த முதல் இந்திய மொழி தமிழ்! இந்திய மொழிகளில் தமிழை முதலில் நா. கோவிந்தசாமி 1995-ம் ஆண்டு இணையத்தில் ஏற்றிவைத்தார்!
   
பெண்குழந்தைகள் வயதான பின்னும் தன் குறும்புத்தனத்தை நிறுத்துவதில்லை, இன்றும் என் காதைப்பிடித்து விளையாடும் என் அம்மா! #so sweet
   

0 comments:

Post a Comment