உளவாளி @withkaran | ||
நம் இரத்த சம்பந்தமில்லாத ஒரு உயிர் நம்மை இன்பத்தின் உச்சிக்கும் சாவின் விளிம்பிற்கும் அழைத்துச் செல்கிறதென்றால் காதல் ஒரு அதிசயமே.. | ||
|சில்லுண்டி| @iindran | ||
நான் பார்த்தவரையில், தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்களில் 90சதவீத துன்பங்களுக்கு மூலக்காரணம்.. அலக்ஸாண்டர் கிரஹாம்பெல் ! | ||
pandiraj @pandiraj3 | ||
💙காதல் ஒரு நல்ல குரு.. ஆனால் அது அனைவரையும் சீடர்களாக ஏற்பதில்லை. 😄 அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.❤❤❤ | ||
Sangeetha Harish @sangeeharish | ||
போற போக்க பாத்தா..வேலன்டைன்ஸ் டே அன்னிக்கு வீட்டு பெரியவங்களே "நல்ல நாளதுவுமா.. கோயிலுக்கு போயிட்டு வாங்க"ன்னு சொல்லுவாங்க போல :) | ||
சௌம்யா @arattaigirl | ||
பொய்யும் பொய் சார்ந்த இடமும் காதல்! மெய்யும் 'மெய்' சார்ந்த இடமும் காமம்! | ||
சுடர்கொடி @sudarkodii | ||
எப்போதும் பச்சைநிற ஆடை அணிந்து நிற்கும் மரங்களைக் காதலித்துக் கொண்டேயிருங்கள்! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இனிமேல் பள்ளிக்கூடம் போக வேணாம்னு சந்தோஷப்பட்ட பப்ளிக் எக்ஸாம் கடைசி நாள் தான் பெரும்பாலானோர் நிம்மதியாய் இருந்த கடைசி நாளும் :-) | ||
¥ T H A L A 55 ¥ @Ajithpandi | ||
தல அஜித்.. யார் இவர்.. இன்று தமிழ்நாட்டு இளைஞர்களின் நாடித்துடிப்பாய் இருக்க காரணம் என்ன..?? என் பார்வையில் (cont) http://t.co/hYQ6EoWstR | ||
இரா.மூ. நந்தினி @itzNandhu | ||
காதலர் தினத்துக்கு உருப்படியா ஒரு வேலை செஞ்சாச்சு http://t.co/kiJO6Q8Rh3 | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும், தனிமனித ஒழுக்கம் இல்லாவிடில், மரியாதை கொஞ்சம் குறைந்து தான் போகிறது மனதில் !! | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
2ஹிட் கொடுத்து விட்டு 2000ஹிட் கொடுத்த நக்கல் அனிருத்தின் முகத்தில் தெரிகிறது. 2000ஹிட் கொடுத்தாலும் 2ஹிட் கொடுத்த அமைதி ராஜாவின் முகத்தில் | ||
அசிசி கிப்சன்(Asís) @snowyykid | ||
அவ வந்தாலும் சரிதான் அவ ஆத்தா வந்தாலும் சரிதான் இன்று விடக்கூடாது ... http://t.co/5GQB7v5YIA | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இரண்டு கால்களுக்கிடையே அரிப்பெடுப்பதை எல்லாம் காதலென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.... | ||
RajanLeaks @RajanLeaks | ||
பொண்ணு மொதல்ல சொந்த சாதியானு பாத்து, அப்பறம் அதையே சொல்லி கரெக்ட் பண்ணிட்டு அதைய லவ் மேரேஜுனு வேற சொல்லிக்கறானுக ;-) | ||
கார்க்கிபவா @iamkarki | ||
காதல் செஞ்சா காதலின்னு சொல்லலாம்.. கல்யாணம் பண்ணிட்டதால கல்யாணின்னா சொல்ல முடியும்? | ||
limited edition® ™ © @pisaasu | ||
அம்புட்டு மீடியா பயலுவளும் எவ்ளோ தீயா வேல செய்யுறானுவ.. #நல்லா தெரிஞ்சுக்கோங்க மக்களே, காங்சோ, பிஜேபியோ, நாட்டுக்கு ஓனரு அம்பானி தான்.. | ||
Amor Vincit Omnia @Rasanai | ||
காதல் அன்பென்றால் நீ காதலிக்க நாய்க்குட்டி போதும். காமமென்றால் விலைமகள் போதும்.இரண்டும் எப்புள்ளியில் சங்கமிக்கிறதோ,அதுவே காதல்! #வைமுடா | ||
The Princess @rajakumaari | ||
காதல் யார்க்கு வரும் எப்படி வரும்ன்னு தெரியாது ஆனா வரக்கூடாத நேரத்துல சரியா வரும் :P | ||
வக்கீல் தாதா @DhadhaTweets | ||
காதல் என்பது விஜய் படம் மாதிரி . பார்க்காதவன் பார்க்க துடிப்பான் பார்த்த பின்பு ஏன்டா பார்த்தோம்னு நொந்து வாழ்க்கைய வெறுப்பான் | ||
N.K.Kannan @NKKannan1 | ||
ரோஜா தாவர வகையைச் சேர்ந்தது; காதல் தாவற வகையைச் சேர்ந்தது! | ||
0 comments:
Post a Comment