11-பிப்ரவரி-2014 கீச்சுகள்
ஆரம்பம் வெளிவந்து நூறு நாட்களாகியும், இன்னும் அன்புடன் வாழ்த்தும் 'தல' அஜித் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி..!
   
பாட்ஷாவை ரீமேக் செய்தால் நடிக்க நான் ரெடி -கார்த்தி #ஏன் இதுவரைக்கும் உடைச்சதெல்லாம் பத்தாதா?? ஃபர்னிச்சர் மேலே கை வச்ச மொத டெட்பாடி நீதான்
   
யுவனின் இசையை விமர்சனம் பண்ண ரசிகனுக்கு உரிமை உண்டு.யுவனின் தனிப்பட்ட இறையான்மையை விமர்சனம் பண்ண யாருக்கும் உரிமை இல்லை.@KollywudCinema
   
தேமுதிக விருப்பமனு ஆட்களிடம் நேர்காணல்.விஜயகாந்த் சரமாரி கேள்வி # டே நாக்குத்துருத்தி,இவன் 14ஆவது படிச்சுருக்காண்டா;) http://t.co/9IrV4zihAT
   
ஈகோ நமக்கிருந்தால் சுயமரியாதை. பிறரிடம் இருந்தால் திமிர்.
   
உலகிலேயே ஹெலிகாப்டரை வணங்குபவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளனர்!! அம்மா பாறைகள் :D http://t.co/tGG5TwJh9Q
   
இழந்துவிட்டோமென்பதை விட தவற விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் தான் அதிகம் வாட்டுகிறது
   
செல்லமாய் வளர்க்கும் நாயின் முகம் வெளியே தெரியுமாறு அமர வைத்து காரில் பயணிப்பது, மேல் தட்டு சில்லறைத் தனங்களில் முக்கியமானது..!
   
http://t.co/Wwn1SGgoX2 இளமையுடன் இருக்க தினமும் தேனை அருந்தவும். தேன் ஓர் இனிய உணவுப்பொருள்.மருத்துவ குணமும் கொண்டது. http://t.co/tgtigDrhv5
   
உலகிலேயே ஹெலிகாப்டரை வணங்குபவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளனர்... மதி கேட்ட மன்குனிகள்!!!!! http://t.co/TlBaWlsawn
   
வயிறு வலிக்க சிரித்து விட்டேன்..மவனே நீ மட்டும் கையில மாட்டுன கைமா தான்டா :))))) https://t.co/3x055YEYiF
   
தினமலர் ( பொய் பேசும் நாளிதழ் ) எப்படி லாம் எடிட் பண்றானுங்க இவனுங்க :O http://t.co/5YVjZ6hDuF
   
விஜய் படம் எல்லாமே கேவலமானது தான், அதிலும் திருமலை மகா கேவலம், பன்ச் டயலாக் பேசும்போது விஜய் வாயில சாணிய அள்ளி அப்பனும் போல இருக்கு...
   
அறிவுரை சொல்பவர்கள் உணர்வதேயில்லை கேட்பவர்கள் உள்ளுக்குள் அழுதுகொண்டு இருக்கிறார்கள் ஆறுதல் தேடி என்பது.
   
ஓவியத்திலுள்ள ஓவியர் ஓவியரை வரைவது போலவும் ஓவியத்தின் ஓவியரும் ஓவியத்தை வரைவது போலவும் ஓவியரே வரைந்த ஓவியம்! http://t.co/kaylaWssac
   
நம்மாட்களுக்கு ப்ராக்டிகல் வெகுதூரம் RT @cheliyans: யுவன்சங்கர்ராஜா மதம் மாறியது பற்றி ஒருவரின் நச் கமெண்ட் ;-) http://t.co/lfYfYfeMOi
   
பாட்ஷாவை ரீமேக் செஞ்சா நடிக்க நான் ரெடி! - கார்த்தி # திருப்பரங்குன்றத்தில் இருந்து குதிக்க நாங்களும் ரெடி..
   
பாட்ஷாவை ரீமேக் செஞ்சா நடிக்க நான் ரெடி! - கார்த்தி # விஜய் டிவில லொள்ளு சபா மறுபடியும் ஆரம்பிக்கிறாங்களா என்ன?
   
நடுத்தர வயது குழந்தைகளின் எப்போதுமான ஆசைகளில் ஓட்டலுக்கு சென்று பரோட்டா சாப்பிடுவதும் ஒன்றாக இருக்கும்
   
ஃபேஸ்புக் ஆபீஸுக்கு விசிட் அடித்த முதல் தென்னிந்திய நடிகர் விஜய் # என்னை கலாய்ச்சு யார் என்ன ஸ்டேடஸ் போட்டாலும் அதை வெளியிடாதீங்கன்னாரா?
   

0 comments:

Post a Comment