12-பிப்ரவரி-2014 கீச்சுகள்
கானா பாடல்கள் பாடக்கூடிய இளைஞர்கள் (25 வயதுக்குட்பட்டு) யாரேனும் இருந்தால் என்னை உடனெ தொடர்பு கொள்ளுங்கள். 14musical@gmail.com
   
பஸ்ல ஒரு பிகரு 5 ரூபாயைக்கீழே போட்டுடுச்சு.சீட்டுக்கு அடில பாஞ்சு போய் 15 பேரு தேடிட்டிருக்காங்க.நான் ்பாக்கெட்ல இருந்து குடுத்துட்டேன்
   
டிவி ரிமோட்ல ஒரு செல்ஃபோன கட்டி வைக்கலாம்னு இருக்கேன்! #தொலைஞ்சி போச்சுன்னா மிஸ்டு கால் கொடுக்கலாம்ல ;)
   
படிப்பு என்பது இந்நாட்டில் வயிறு வளர்ப்பதற்காகவே பயன்படுகிறது. படிப்பின் பயனெல்லாம் அறிவு பெறுவதற்காகவே இருக்க வேண்டும். - தந்தை பெரியார்
   
பெண்ணுக்கு தான் விரும்பப்படும் காரணம் தெரிந்துக்கொள்வதிலும் ஆணுக்கு தான் வெறுக்கப்படும் காரணம் தெரிந்துக்கொள்வதிலும் ஆர்வம் அதிகம்
   
முதல் காதல் யாராலும் மறப்பது இல்லை மறக்கப்படுவதும் இல்லை மறந்துவிட்டேன் என்பவர்கள் எல்லாம் மகா நடிகர்கள்...!
   
தற்கொலை செய்யிறதுக்கே இத்தனை வழி இருக்கும்போது , வாழ்றதுக்கு எத்தனை வழி இருக்கும். :)
   
தன்னை கழற்றி விட்ட காதலிக்கு செய்த மொத்த செலவையும் தன் வருங்கால மாமனாரிடம் கறக்கத்தெரிந்தவனே இந்த காலத்தில் புத்திசாலி என்று அறியப்படுகிறான்
   
இருபத்தைந்து வயதில் சலித்து தேடுவது, முப்பத்தைந்து வயதில் தேடிச் சலிப்பது #மணப்பெண் ஜாதகம்
   
ஸ்பெஷல் க்ளாஸ் மட்டும் இல்லைனா பெண்கள் ஊர் சுற்றி இருக்கமுடியாது.. ஸ்பெஷல் பீஸ் மட்டும் இல்லைனா பசங்கள் ஊர் சுற்றி காட்டி இருக்கமுடியாது.
   
"இயேசு வருகிறார்" போர்டுக்கு அப்புறமா ரொம்ப நாளா தொங்குற போர்டு "கோச்சைடையான் போர்டு"தான்.
   
நீங்கள் இங்கு நேரத்தை போக்குவதற்காய் வந்திருக்கலாம், ஆனால் அது மற்றவரை காயப்படுத்தாத அளவில் இருக்க வேண்டும்....
   
எவன்டா சொன்னது கொசுவை விரட்டும்னு #எங்க உட்கார்ந்து இருக்குது பாருங்க http://t.co/ToHw61THTu
   
டிசம்பர்ப்பூ; அகநானூற்றில் மிதுரி என்றும் பிற்காலத்தில் ஊதாமுள்ளி என்றெல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது. :-))))))))))))) http://t.co/2NNhtwk9Wb
   
காலைல மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 30 நிமிஷம்தான் போல
   
பெத்தவங்க மட்டும் துப்பினா அது நல்ல ''காதல்''... மத்தவுங்களும் சேந்து துப்பினா அது ''கள்ளகாதல்''....
   
ஆண் தன்னை ஊக்குவிக்க ஒரு பெண் போதுமென்கிறான், பெண் தன்னை ஆதரிக்க ஒரு ஆண் போதுமென்கிறாள்
   
மன்மோகன்:கேப்டன் ஜி..ஆயியே..ஆயியே..அந்தர் ஆயியே.. விஜயகாந்த்:இருங்க ஜி..செருப்புல மிதிச்சுட்டனான்னு பாக்குறேன்..
   
பிடித்தவர்களுடன் தான் வாழ வேண்டும் என எண்ணுவது முட்டாள் தனம் கிடைத்தவர்களுடன் பிடித்தமாதிரி வாழ எண்ணுபவது தான் புத்திசாலிதனம்
   
காதலித்து ஏமாந்தவர்களை விட காதலிப்பதாக நினைத்து ஏமாந்தவர்களே அதிகம்
   

0 comments:

Post a Comment