thirumurugan @thiruja | ||
ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட விவரங்கள்தொகுக்கப்பட்ட வலையகம். ஆங்கிலத்தில், தமிழரல்லாத நண்பர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.http://t.co/yClAIUb6bF | ||
டான் டான் டான் @krajesh4u | ||
ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால் தீவிரவாதிகளாக மாறுவோம் - ஈவிகேஎஸ் :)))))))) http://t.co/u4QA8v86CK | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
72 %அமெரிக்க மக்கள் தங்களின் விருப்ப நாடாக இந்தியாவைதேர்வு செய்துள்ளனர். # மீதி 28% அங்கே போய் செட்டில் ஆன நம்மாளா இருப்பாங்க | ||
அறிவு @arivucs | ||
பிப்ரவரியில் நீ ஏற்றுக்கொள்ளாத என் காதல் மார்ச்சுவரிக்குப் போனது #காதல்கவிதை | ||
குழலி @guzhali_ | ||
வெறும் அழகினால் ஆணின் உண்மையான அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,முட்டாள். | ||
சௌம்யா @arattaigirl | ||
ஆணை வெல்ல அழகாய் இருத்தலே போதுமானதாய் இருப்பதால் அதற்கு மேல் அறிவுக்கெல்லாம் மெனக்கெடுவதில்லை பெண்கள் | ||
Prashanth @itisprashanth | ||
ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால் தீவிரவாதிகளாக மாறுவோம் - ஈவிகேஎஸ் # அப்புறம் நாங்க கேப்டன விட்டு உங்கள புடிப்போம் !! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
பசி நேரத்தில் பையில் இருக்கும் பணத்தை பற்றிய நினைவு வராமலிருக்கும் ஒரு வாழ்வை வாழ்நதுவிட்டால் போதும்..... | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
நமக்கு எவ்வளவு மொழிகள் தெரியுமோ, நம் உலகம் அவ்வளவே பெரிதாகிறது !! தாய்மொழியை நேசிப்போம், பிறமொழிகளையும் கற்போம் !! | ||
நாயோன் @writernaayon | ||
பசித்தழும் குழந்தையின் அருகிலுள்ள பொருளனைத்துமே முலைதான்! | ||
Stalin 0 4 5 2 @teetotallerr | ||
படையப்பா பெரிய ஹிட் ஆன ஒடனே SAC மாமா, KSRர கூட்டியாந்து மின்சார கண்ணானு ஒரு காவியத்த அணில் வெச்சு எடுத்தான்!! #Rest is History :D | ||
¥ T H A L A 55 ¥ @Ajithpandi | ||
அஜித் என்ற அழகான சிறிய சொல் இருக்கும்போது தன்னம்பிக்கை என்ற பெரிய சொல் தேவைதானா.? #FB http://t.co/f5uFE3Fl4Q | ||
Sri @Sricalifornia | ||
என் தாய்மொழி தெலுகு. பேச , எழுத தெரியும். ஆனாலும் சிந்தனை, பேச்சு எல்லாம் தமிழ் தான். அதனால் தாய்மொழியும் தமிழ்தான். | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
கலைஞர் தமிழினத்துக்கு துரோகம் இழைத்தவர் தான். ஆனால் திடீரென ஜெயலலிதாவை தமிழினக் காவலர் ஆக்குவது முட்டாள்தனத்தின் உச்சம். | ||
Akshay @AkshaySharon | ||
தோல்வி கண்டு வாடாதவன்..!!வெற்றி கண்டு ஆடாதவன்..!!!என் அஜித் ஒருவரே | ||
KRS @kryes | ||
உலக தாய்மொழி நாள் #IMLD தமிழ்த் தாய் வாழ்த்து= 3 1.நீராரும் கடல் உடுத்த (தமிழகம்) 2.வாழ்வினில் செம்மை (புதுவை) 3.வான்முட்டும் எழில் (ஈழம்) | ||
Wayfarer @iKaruppiah | ||
எதிர்கால சந்ததிகளே... மெட்ரோவைக் கடக்கும்போதெல்லாம் எங்கள் தியாகத்தை நினைவு கூறுங்கள். | ||
ஜீவிதம் @subrajeevi | ||
பெண்ணொருத்தி துணிச்சலாக கூறும் ஒர் கருத்தினை ...அவளை அதோடு பொறுத்தி பார்க்குகம் வக்கிரஆண்களை என்ன வென்று சொல்வது! | ||
Prashanth @itisprashanth | ||
2004 முதல் 2014 வரை மத்திய அரசு இமாலய சாதனை படைத்துள்ளது - நாராயண சாமி // இன்னும் 5 வருஷம் விட்டா இமய மலையவே தோண்டி வித்துருவீங்கடா டேய்!! | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
மனிதர்களின் நேரத்தை மதிக்காத நிறுவனங்களைப் பட்டியலிட்டால், அதில் முதல் இடம் மருத்துவமனைகளுக்கே !! | ||
0 comments:
Post a Comment