5-பிப்ரவரி-2014 கீச்சுகள்




ஷங்கரின் அடுத்த படத்தில் தலயாமே?! ஜென்டில்மேன் படம் எடுத்த ஷங்கர், இப்ப ஜென்டில்மேனை வச்சே படம் எடுக்கிறாரா, ஐ.!
   

சில வேளைகளில் வேலையில்லாமல் இருக்கிறோம்....சில வேலைகளில் வேளையில்லாமல் இருக்கிறோம்!
   
செருப்படிRT @Er_Thameem: அஜித் நடக்கிறதுல இதுங்களுக்கு என்ன பிரச்சினை.. சொந்த காலுலதான நடக்கிறார்.. அப்பன் காலுல நடக்கலயே..?
   
சச்சின் வாங்குனதுனால தான் பாரத் ரத்னா பற்றியும், பாரத் ரத்னா வாங்குனதுனால தான் சி.என்.ராவ் பற்றியும் பலருக்கும் தெரியுது
   
தல + ஷங்கர்,வதந்தியா இருந்தா கூட எல்லாரும் பேசிக்கிறாங்க ஆனா அணில் + முருகதாஸ்,உண்மையா இருந்தும் கூட காசு கொடுத்தாலும் எவனும் பேசுறான் இல்ல.
   
எல்லோருக்கும் உள்ளது...தன் மேல் பைத்தியக்காரத்தனமாய் அன்பு செலுத்த ஒருவர் வேண்டுமென்ற...பைத்தியக்காரத்தனமான ஆசை!
   
பகிருங்கள்:இந்தக் குழந்தை குஜராத் மாநிலம் பஹ்ரூச் என்னுமிடத்தில் அழுதுகொண்டிருந்தான்...இதுவரை பெற்றோரைக்காணவில்லை.... http://t.co/Vj8Fk10lU8
   
நாணயத்தை சுண்டி போடும்போது பூவா..? அஜீத்தான்னு கேட்பவன்தான் தல வெறியன்.
   
வாழ்ககை மகிழ்சசியாக தான் செல்கிறது, நான் தான் அதை அனுபவிக்க முடியாத ஏதோ ஓர் துயரத்தில் இருக்கிறேன்....
   
இந்த விஷயம் இப்படித்தான் இருக்கும் முடிஞ்சா நீ உன்ன மாத்திக்கோ-இதுதான் சாதாரணன்களுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் கடைசி பாடம்
   

0 comments:

Post a Comment