4-அக்டோபர்-2016 கீச்சுகள்




மக்க கலங்குதப்பா ரீமிக்ஸ் கரைட்டா செட் ஆகுது டான்ஸ் பூரா 😂😂💪💪💃💃💃💃 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/782897906151936000/pu/img/FxysxQzfP6AdDEMt.jpg
   
ஆளுநர் டு திருமா - என்னடா உன்னையும் உள்ள விடலையா 😂😂 http://pbs.twimg.com/media/Ct1DjJPWAAEOU4j.jpg
   
கங்குலி செட் பண்ண டீம்ல தோணி கப்படிச்சான்னு சொல்ற எவனும் ; தோணி செட் பண்ண டீம்ல தான் கோலி ஜெயிக்கிறான்னு ஒத்துக்க மாட்டானுங்க பாருங்ளேன்.
   
எச்சூஸ்மி.. பர்சனல் மேட்டர் 😂😂😂😂 திஸ் பேபி வடிவேலு எக்ஸ்பிரஸ்சன்ஸ் ஆஸம்👌👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/782778256655212545/pu/img/vKWiUCQpczOE8Ho7.jpg
   
ரேஷன்கடை க்யூவில் நிற்பதை கேவலமாய் நினைப்பவர்களை.. பாஸ்போர்ட் ஆபீஸ் வாசலிலும் ஸ்கூல் வாசலிலும் நிற்க வைத்து பழி தீர்த்து கொள்கிறது வாழ்க்கை
   
திருமா- அப்போலோ இரண்டாம் தளத்தில் பாதுகாப்பு கெடுபிடி அவ்வளவா இல்ல அப்படினு யாரு சொன்னா முதல் தளத்தில பேசிக்கிட்டா… https://twitter.com/i/web/status/782851500305297408
   
விஜய்சேதுபதியை ரசிகர்கள் விரும்புவதற்கு இதன் காரணம்😂😂👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/782767916366323712/pu/img/SUUmrfXK6G19FYDS.jpg
   
காவிரி மேலாண்வாரியம் அமைக்க மோடி எதிர்ப்பு! மோடிக்கு தமிழ்நாட்டில வாக்குகேட்ட விஜயகாந்த், அன்புமணி, வைகோ எங்கிருந்தாலும் தூக்குல தொங்கவும்!
   
நிறைய பேர் வசதியா வாழ போராடறாங்க பல பேர் உயிர் வாழவே போராடறாங்க . இது புரிஞ்சுட்டு சந்தோஷமா வாழ்க்கைப ஓட்றவங்க தான் கெத்து.
   
நாட்டுக்காக விளையாடியவருக்கு 5 கோடியும், எல்லையில் நாட்டுக்காக உயிரை கொடுத்தவருக்கு 5லட்சமும் கொடுக்கு என் இந்திய தேசமே..! 👌👌👌👌 #Whtsapp
   
தலைமைச் செயகத்த ஆஸ்பத்திரி ஆக்குறதும், ஆஸ்பத்திரிய சட்டமன்றம் ஆக்கவும் அம்மாவாலதான் முடியும்! #எம் எல் ஏக்களோடு ஆலோசனை!
   
நீரை வீணடிக்கும் நாமெல்லாம் 50அடி ஆழம் நீரை சேமிக்கும் பனை மரங்களை உருவாக்கி பதிலீடு செய்ய வேண்டும். #பனைவிதைப்பீர் http://pbs.twimg.com/media/Ct0ElIGUAAEEyIA.jpg
   
ம்மால, உங்காயாக்காக நீங்க நெஞ்சுலயோ இல்ல *ஞ்சிலயோ குத்திக்கோங்கடா, இந்த பச்ச கொழந்தைங்கள ஏன்டா கொடுமை பண்றிங்க! http://pbs.twimg.com/media/Ct2dXBbVYAAF74P.jpg
   
ரோட்ல போற கொழந்தைங்கள புடிச்சி வாயில அலகு குத்திவிட்டா அம்மாவுக்கு சரியாகும்ன்னு எந்த டாக்டர்டா சொன்னான் முட்டாள் அ… https://twitter.com/i/web/status/782961427581505538
   
தாத்தா,பாட்டி இல்லாத வீடு இக்கால பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சொர்க்கமாய் இருக்கலாம், கண்டிப்பாக பேரப் பிள்ளைகளுக்கு இருக்காது..
   
லவ் பெயிலியராயிட்டா😬 எவ்ளோ முடியுமோ அவ்ளோஅழுதுவிடு😩 ஏன்னா தேங்கியிருக்குற நீரிலேதான் மலேரியா,டெங்குவை உண்டுபன்னும்"கொசு உற்பத்தியாகுதாம்😜
   
எந்தந்த பேங்க் எவ்ளோ வட்டில என்ன மாதிரி லோன் கொடுப்பாங்க? EMI எவ்ளோ இருக்கும்? நாம எலிஜிபிளா? பார்க்க --> https://www.myloancare.in/
   
ஏகப்பட்ட புத்தகங்கள்... பார்த்தாலே பரவசம்... பயன்படுத்திக்கொள்வோமே பிரென்ட்ச்... http://www.tamilvu.org/library/libindex.htm
   
ஒட்டுமீசைய ஒட்டிகிட்டு உள்ளத்துல சோகத்த வெச்சிகிட்டு... ஒரு நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கோம் சிம்ரன் நடைபிணமா வாழ்ந்… https://twitter.com/i/web/status/782876701617364992
   
வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்ததால், ஓரிரு நாளில் குணமடைவார் என்று சொல்வதை மருத்துவமனை நிறுத்திக்கொண்டது
   

0 comments:

Post a Comment