15-அக்டோபர்-2016 கீச்சுகள்




ரெமோ மிக நெருக்கமான திரைப்படம் ! ஒரு ஆணை பெண் என்று நம்பி ஏமாந்தவர்களுக்கு அந்த வலி புரியம் !
   
பாண்டாவ கூட மன்னிக்கலாம், ஆனா அவன் பண்றதெல்லாம் ரிவ்யூன்னு நினைக்கிறாங்க பாருங்க, அவங்களுக்கு மன்னிப்பே இல்ல :-/
   
தட் மாசத்துக்கு ஒரு கிறுக்கன் நமக்குன்னே வந்து சிக்குறான் பாரு மோமன்ட்ஸ் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/786886452558692352/pu/img/dRfvKaNYKDfEPT0o.jpg
   
இல்ல எங்களுக்கு நடிகன திட்டுனா மட்டும் தான் கோபம் வரும் மத்தபடி நீங்க எத வேண்ணா செய்யலாம் கண்டுக்க மாட்டோம்😊😊😊😁💪💪 http://pbs.twimg.com/media/Cutg6u1W8AAVHrX.jpg
   
எங்கள் கைவண்ணத்தில் #கைத்தறி #நெசவு , முழு #பட்டுஜரிகை http://pbs.twimg.com/media/CutUE9_VIAMC729.jpg
   
ஒருத்தன் பேங்க்ல செக்யூரிட்டிக்குலாம் வணக்கம் வச்சா லோன் வாங்க போறானும்..மேனேஜரே அவனுக்கு வணக்கம் வச்சா டெபாசிட் பண்ண போறானும் அர்த்தம்
   
எஸ் கிடைச்சிருச்சு :))) ஊர் நனையக் கூடாதுன்னு குடை பிடிச்சவனுக்கே குடை பிடிச்ச குழந்தை ஓர் அழகான கவிதை :) http://pbs.twimg.com/media/Cuqi6b_UAAAr87b.jpg
   
நம்ம கிட்ட சும்மாவே கெடக்குற ஒரு பொருள் யாராச்சும் வந்து கேக்கும்போது மட்டும் ரொம்ப முக்கியமான பொருளா மாறிடுது... #நிதர்சனம்
   
எல்லார்கிட்டேயும் பல்பு வாங்குறோமேனு நினைச்சு கவலைபடாதிங்க..வாங்குன அத்தனை பல்பும் ஒருநாள் வாழ்க்கைய பிரகாசமா வைக்கும்..
   
முதல்வர் இல்லாததால் ஆடம்பரம், அனாவசிய விளம்பரம், வீடியோ கான்பிரன்ஸ் இல்லாது துவங்கிய மெட்ரோ சேவை! ஒவ்வொரு திட்டமும் இப்படித்தான் துவங்கணும்
   
திண்டிவனம் தாய் தமிழ் பள்ளியில் கீரை வளர்க்க கற்றுக்கொடுத்து வளர்ந்த கீரையை மாணவர்களுக்கு சமைத்தும் கொடுக்கிறார்கள்👌 http://pbs.twimg.com/media/CutJcKrVMAYVfxu.jpg
   
கேள்வி: ரெமோ படம் சமூகத்துக்கே கேடு என ஆனந்தவிகடன் எழுதியுள்ளதே? பதில்: ஆமாம். 'டைம் பாஸ்' படியுங்கள். சமூகத்தின் லிவருக்கு ரொம்ப நல்லது.
   
இப்பவும் கடுப்பா இருந்தா நான் பாக்குற வீடியோ இதான்..😂 ஏலே அப்டி போட்றா தம்பி 💃 டட்டாட்டன் டட்டாட்டன் டாடன்💃 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/786815764015648768/pu/img/82Mo6Dqht-XfZh7F.jpg
   
இயேசுநாதரை இரத்தம் வடிய சிலுவையில் அறைந்துவிட்டு, போப் ஆண்டவருக்கு புல்லட் ப்ரூப் வாகனம் கொடுத்திருக்கிறோம் #படித்தது
   
இன்னுமா இந்த முயல்களுக்கு புத்தி வரல :)) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/786821906385207296/pu/img/fRIq4BK578gKBUlJ.jpg
   
இவ்வளவுதான் நம் தகுதி என்று நமக்கே தெரியவரும் தருணம் ரொம்ப கன்றாவியா இருக்கும்.
   
நரைமுடியை கேலி செய்யாதீர்கள் ஆண்டவன் உங்களுக்கு சொட்டையை கொடுத்து விடுவான்.
   
பொண்ணுங்க வந்த உடனே இந்த பசங்க எப்படி டான்ஸ் ஆடறாங்க funny!! 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/786764815217766400/pu/img/rTF3gUBKmgPX0c9H.jpg
   
நெல்லை ஊறவைத்து வேகவைத்து காயும்போது காலால் துழாவி அறவைக்குபின் தொம்பையில் பாதுகாத்த மெனக்கெடலின் சுவை கிராமத்து சா… https://twitter.com/i/web/status/786733054769319936
   
உங்கள் விருப்பத்தை மற்றவர்களுக்காக மாற்றாதீர்கள், மற்றவர்கள் விருப்பத்தை நீங்களும் மாற்ற முயற்சிக்காதீர்கள்..
   

0 comments:

Post a Comment