✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தோனிக்கு நல்ல பிளேயர்ஸ் கிடைச்சதால ஜெயிக்கிறானாம். கங்குலி மட்டும் கொத்தனாரு,சித்தாள வச்சா கிரிக்கெட் விளையாண்டான்? பேசனும்னு பேசாதிங்கடா.. | ||
Dhanush Fans 24x7 @Dhanushfans24x7 | ||
"தொடக்க காலத்தில் கடுமையாக விமர்சிக்கப் பட்டேன்"-நடிகர் தனுஷ் மனம் திறந்து பேட்டி @dhanushkraja in #KODIBLOCKBUSTER http://pbs.twimg.com/ext_tw_video_thumb/792347700117147648/pu/img/mQCLbAiea5VwqmwQ.jpg | ||
Santhosh Narayanan @Music_Santhosh | ||
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! | ||
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது #துக்கதீபாவளி கொண்டாடும் பேன்ஸ் க்கு கோபமும் வருமாம் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/792385430322905088/pu/img/IJ5RBaaudlB4vcJL.jpg | ||
இடியட் @jeba_idiot | ||
ஒரே ஒரு பிஜிலி வெடிக்காக சாலையில் இரு பக்க வாகனங்களையும் நிறுத்தி இறுதியில் அது வெடிக்காமல் போக கண்டதுண்டா.. ஆயிரம் தற்கொலைக்குச் சமம் | ||
Vijaya Productions @VijayaProdn | ||
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். #HappyDeepavali http://pbs.twimg.com/media/Cv57CWZUAAEMEMl.jpg | ||
Priya Shankar @priya_bvniskr | ||
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! http://pbs.twimg.com/media/Cv76lE9VUAElfki.jpg | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
பட்டாசை கண்டுபிடிச்சவன் வேணா சீனாக்காரனா இருக்கலாம்!! அத திரிய கிள்ளி வெடிக்கணும்னு என்ற டெக்னாலஜியை கண்டுபிடித்தது நம்ம பசங்க தான்!! | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
காலேஜ்ல"ப்ரபோஸ்"செஞ்சப்ப💃மூஞ்சியகண்ணாடில பாத்திருக்கயான்னு அசிங்கபடுத்தியவளோட புருஷன🙈 "பங்சன்ல"பாக்கும்போதெல்லாம் குபீர்ன்னு😂சிரிப்புவரும்😜🏃 | ||
♡ இளைய தோழி ®™ ♡ @Baanu_D | ||
50 தடவை மேல பாத்துட்டேன் 😍😍 @Rajgururaja அப்டியே தலைவர் மாதிரியே பண்றிங்க, 💞 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/791818171179151360/pu/img/t89s8v9_wz5GJDtb.jpg | ||
🌷கனவுக்காதலன்🌷 @kanavukadhalan | ||
நானும் வலைபாஞ்சிட்டேன் 💪 ஆர்டி பண்ண அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏 http://pbs.twimg.com/media/Cv288tqXgAAOEZx.jpg | ||
SK BLOODS ANAND @AnandSkfc | ||
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்😊👍 http://pbs.twimg.com/media/Cv50HeuWEAAr6CO.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சாமிக்கிட்ட என்ன வேண்டுனன்னு கேட்டா, 'சீக்கிரம் நைட்டாகனும், அப்ப தான் பட்டாசு வைக்க முடியும்'ன்னு சொல்றா #மகள் | ||
ஜெய் @iam_v_jey | ||
மகன்:அப்பா இந்த சங்கு சக்கரம் பத்திக்கவே மாட்டேங்குது😩😩 அப்பா:ஷ்ஷ்..மெதுவா பேசுடா..அது சங்கு சக்கரம் இல்ல..உங்கம்மா செஞ்ச முறுக்குடா😆😆 | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
நாட்டுல பாதி பேர் நாத்திகனாய் மாறுவதற்கு, பணடிகைகளுக்கு ஆகும் செலவுகள் முக்கிய காரணமாக இருக்கக் கூடும்!! | ||
மதுரக்காரி @hanitha312 | ||
பிள்ளை தன்மேல் வாந்தியெடுத்தால் முதலில் பிள்ளை வாயை துடைக்கும் அன்னையே அன்பின் எதார்த்த வடிவம். | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
நட்பூஸ்🌺 அனைவருக்கும் 💫💥 தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் #happyDiwali http://pbs.twimg.com/ext_tw_video_thumb/792040267490725889/pu/img/cmlZ8nv1Vk1mcPcj.jpg | ||
எழுதுகோலன்✒... @kanagu_v | ||
என் அப்பா எனக்கு பட்டாசு வாங்கித் தரும் வரைக்கும் பட்டாசுகள் தான் தெரிந்தது நான் எனது மகனுக்கு பட்டாசு வாங்கித் தரும்போதுதான் காசு தெரிகிறது | ||
உளவாளி @withkaran | ||
குடும்ப வறுமையை போக்க பணத்தின் பின்னால் கடல் கடந்து ஓடி வந்த பிறகு தீபாவளியாவது பொங்கலாவது..வேலைக்கு கிளம்புவோம்! | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
நம்மின் வருடத்திற்கான மொத்த வருமானத்தையும் புடுங்கி, துணிக்கடைகள் வருடத்திற்கான மொத்த வருமானத்தை தீபாவளியின் போது ஈட்டிவிடுகிறார்கள்!! | ||
0 comments:
Post a Comment