5-அக்டோபர்-2016 கீச்சுகள்
இந்த மாதிரி கண்ணீர் வர சிரிச்சு ரொம்ப நாளாச்சு..அம்மா ஏதாவது மிச்சம் இருக்காம்மா😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783312074692628480/pu/img/1-rK2ZdFpKfb_-ZZ.jpg
   
வளர்ந்த பின்பு இந்த தம்பி இதை பார்த்தா கண்கலங்குவான்😊👌 #ராஜா_ராஜாதான் 🎻🎺🎷🎸 💯✔️ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783185450781511680/pu/img/d4Oc1pUfOBriwfUq.jpg
   
பொண்டாட்டி கூட சண்டை/வாக்குவாதம் ஆச்சுனு வச்சுக்கங்க.. கடைசியா கூச்சமே படாம இந்த விடியோவ அனுப்பி சாரி கேட்டுருங்க..… https://twitter.com/i/web/status/783199731522605056
   
இந்த எலக்சன நம்பிதான்டா இந்த வருச தீபாவளிய பிக்ஸ் பண்ணேன் :(( http://pbs.twimg.com/media/Ct6mvFIWcAAQPoC.jpg
   
வடக்கு தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது, அம்மாவோ கலைஞரோ இருக்கும் வரைதான் தமிழ்நாட்டுக்கு மதிப்பு
   
வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை 💕 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783008065188659200/pu/img/_RI_VSOu3loLnGDh.jpg
   
#விருந்தில் மிகவும் கெட்ட விருந்து ஏழைகளை புறக்கணிக்கும் விருந்தாகும் ....😓😓 http://pbs.twimg.com/media/Ct43O6NWgAAirHH.jpg
   
தசாவதாரம் MODEல இருக்குற இவனுங்க😁 விஸ்வரூபம் MODEக்கு மாறுவதுக்குள்ள 😵 எப்டியாவது அம்மா வந்துடனும்🙌 👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783129772733988864/pu/img/d0SaJ2loTmEGSu8l.jpg
   
போட்டோவில் உள்ள சிறுவனை காணவில்லை பெயர்:அஜய் வயது:12 ஊர்:சுந்தரேசபுரம் கடையநல்லூர் தொடர்புக்கு9843486274 04/10/2016 http://pbs.twimg.com/media/Ct70ua1VIAEKxIJ.jpg
   
மணிக்கனக்குல மனைவியோடு நீ சண்டை போட்டாலும், அவள்"அழ"ஆரம்பித்தாலே "டக்ஸ்ஓர்த்_லூயிஸ்"முறைப்படி அவள் வெற்றி பெற்றதை கணவன் ஒத்துக்கொள்கிறான்😥😜😂
   
இது போன்ற தோற்ற மாற்றத்தை #KamalHaasan போன்று முழுமையான கலைஞனால் தான் உருவாக்க முடியும் இது சாகசத்தால் வந்ததல்ல➡ சா… https://twitter.com/i/web/status/782977483855450112
   
நேற்று கர்னாடக சட்டமன்ற அணைதிறப்பு தீர்மானத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கூடாது என்று நிபந்தனை போட்ட கட்சி பாஜக மட்டுமே
   
என் கணவனை படுகொலை செய்த ஜாதியை எதிர்த்து நான் போராடுவேன். - கௌசல்யா (உடுமலை சங்கர்) 💪💪 http://pbs.twimg.com/media/Ct5jFiHUsAAVKTH.jpg
   
திமுக ஆட்சியா இருந்திருந்தா ஒரு க்ரூப்பு "இவ்ளோ வருமானம் வருதா? மரியாதையா குடுத்துரு"ன்னு அப்பல்லோவ விலை பேசிட்டு இருந்திருப்பாய்ங்க.. 😂
   
லேப்டாப் பேக் வைத்திருக்கும் என்னை "சார்" என்று அழைத்தவருக்கு தெரியாது, உள்ளே ரேஷனில் வாங்கிய சர்க்கரையும், பருப்பும்தான் இருக்கிறதென்று...
   
சிலதுகள் வெக்கமே படுறதில்ல.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/782600699951448064/pu/img/3Xyg_X4McEqo1T-q.jpg
   
தோல்வி கொண்டபோது அவமானத்தையும் இழி மொழிகளையும் வீசி எறியும் உலகம் வெற்றி கொண்டபோது வாழ்த்துக்களையும் பூச்செண்டுகளையும் அளிக்க மறுக்கிறது
   
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" - யாரோ சொன்னது "சட்டத்தின் முன் ஏழைகள் மட்டும் சவம்" - ஏழை சொன்னது #இந்திய_அதிசயங்கள் 😕😕😕
   
அப்போல்லோ போனதும் வேஸ்ட்டா போச்சு!! ஆடியோ ரிலிஸ் பண்ணதும் வேஸ்ட்டா போச்சு!! #உள்ளாட்சி_தேர்தல்_ரத்து!!
   
சிலர் பேசும் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்துக்கொள்வதற்குள் நம்மை வீழ்த்திவிடுகிறது.
   

0 comments:

Post a Comment