27-அக்டோபர்-2016 கீச்சுகள்
யோவ்,@amazonIN ஷூ வாங்கினா, ஒரு 8 ஒரு 9 அனுப்பினா எப்படி!? ஒரு 8 ஷூ வச்சு நீ என்ன பண்ண போற,இல்ல எனக்கு பத்தாத 9 ஷூ… https://twitter.com/i/web/status/791150798147289088
   
தேவதைக்கதை கேட்கும் போதெல்லாம் நிஜம் என்று நினைக்கவில்லை..#மிரு😍 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/791167454403629056/pu/img/EdzXC7L9xgryXwv5.jpg
   
பெயர் ராஜீவ். மேற்கு மாம்பலம் ஆர்ய கவுடர் வீதியில் மாகாணிக் கிழங்கு பச்சை மிளகு இஞ்சி மாங்காய் வியாபாரம். - அவருடை… https://twitter.com/i/web/status/791267713754673152
   
ஜியோ என்ன ஜியோ ஆச்சு உனக்கு பப்ஃபரிங் இல்லாமல் படம் காட்டினியே! ஆனா இப்போ பப்ஃபரிங்க மட்டுமே படமா காட்டுறியே ஜியோ… https://twitter.com/i/web/status/791124905051979776
   
பகல் பொழுதை உழைக்காமல் வீணாக்க கூடாது, இரவு பொழுதை உறங்காமல் வீணாக்க கூடாது,, இரண்டுமே உடலுக்கு கேடு..
   
நான்லாம் பள்ளிகூட கால்த்துலயே டப்மாஷ் பன்னிட்டேன்.எல்லாம் சேந்து பதில் சொல்றப்ப நான் வாயமட்டும்தான் அசைப்பேன்..இப்ப என்னமோ ரொம்பத்தான்!!
   
சப்பை பிகரைக் கூட தனக்கு அழகாய்த் தெரியும் ஏதோ ஓர் கோணத்தில் ரசித்துக் கொண்டிருப்பான் ஆண், ஆண்களால் மட்டுமே உலகம் சமநிலை அடைகிறது
   
ஒரு பொண்ணு கைல குச்சியோட நடந்துவந்துச்சி பாவம் இறைவன் அழக கொடுத்துட்டு ஊனமா படைச்சிட்டான்னு பீல் பண்ணி உத்துபாத்தா அது செல்பி ஸ்டிக்கு.😳🙄😆😆
   
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் குளத்தின் பிளாஸ்ட்டிக் கழிவுகளை மாணவர்களும் பொதுமக்களும் சுத்தப்படுத்தும் காட்சி👏👏 http://pbs.twimg.com/media/CvnshqeUMAIG-7r.jpg
   
உன்னைப்பத்தி நல்லாபுரிந்து வைத்திருப்பவர்களிடமும், தெரிந்து வைத்திருப்பவர்களிடமும், புதுசா உன்னைப்பத்திசொல்லி புரியவைக்க முயற்ச்சிசெய்யாதே🙏
   
பலவிதமான மனங்களில் செயல்களால் ஒருவிதமான இன்னல் வந்தாலுமே எல்லாமே நன்மைக்கே என்று நினைப்பதில்தான்எவ்வளவு பாஸீட்டிவ்வான தன்னம்பிக்கை பிறக்குதே
   
பாலைவனமும் எனக்கு சோலைவனம்தான் சேலையணிந்த மயில் நீ பக்கத்தில் இருக்கும்போது! http://pbs.twimg.com/media/CvqE0odUMAA6xg4.jpg
   
அடேய் 😞எவன்டா இந்த வருஷ தீபாவளிக்கு நாள் குறிச்சது..😤😤 1)மாச கடைசி வேற , கைல காசும் இல்ல😳 2) சனி, ஞாயிறு வேற ஜாலியா சுத்த லீவும் இல்ல😳
   
23வயசுல ப்ரோபோஸ் பன்றப்பசொன்னேன்💃 "டேக்_யுவர்_ஓன்_டைம்"ன்னு👍 40வயசாயிடுச்சு😩 இப்ப போன்பண்ணி😳 "டோன்ட்_டேக்_மை_லைப்டைம்" ன்னு சொல்லிட்டேன்😜😬
   
விஜய்காந்த அரசியல் அனாதை ஆக்கிட்டோம்.. அடுத்த டார்கெட் திருமாவளவன் தான் என்று சொல்லி துன்டை தோளில் போட்டு நடந்தார்… https://twitter.com/i/web/status/790799053042831361
   
அழகின் அழகே அடியேய் பிருந்தாவனம்! அணுவாய் எனையே சூழ்ந்தது உன்மனம்! இனிதாய் தேடிடும் உனையே என்மனம்! இதற்காய் பிறந்… https://twitter.com/i/web/status/791135076708941824
   
இந்தியன் பேங்க்லயாவது சோம்பேறிங்க தான் வேலை செய்யுறானுக ஸ்டேட் பேங்க்ல வேலை செய்ய தெரியாத மொள்ளமாறி கோவக்கார சொறிநாய்ங்க வேலை செய்றானுக
   
வகுப்பறையில முதல் வரிசையில #புத்திசாளிகளும் கடைசி வரிசையில #திறமைசாளிகளும் வாசலுக்கு வெளிய #அறிவாளிகளும் இருப்பார்கள்....😎😎😎😎😎
   
'நீ சொன்னாதான் எதையும் செய்வேன்' என்று சொன்னவர்கள், இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் செய்து விட்டது வாழ்க்கை!!
   
திமுகவுக்கு, அதிமுகவுக்கும் இதுதான் வித்தியாசம்👌👌 http://pbs.twimg.com/media/Cvr2SxRXgAEn-1I.jpg
   

0 comments:

Post a Comment