1-நவம்பர்-2016 கீச்சுகள்
நல்லாத்தான் மேட்ச் ஆகியிருக்கு😍😍 #யுவன் & #MSV🎷🎸 வித் #விஜய் #T_EDIT👍👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/792977601728016384/pu/img/PVRDx8ZgKIx-bg_i.jpg
   
பட்டு புடவை வாங்கனும்னா ஆண்கள் தான் இருபதாயிரம் செலவு பண்ணனும்..ஆனா பெண்களோ இரண்டு சொட்டு கண்ணீர செலவு பண்ணாலே போதும்..
   
பாதங்களுக்கு நலம் கொடுக்கும் வெட்டிவேரில் செய்த காலணிகள். இயற்கை தயாரிப்புகளை ஆதரிப்போம்❗ #பசுமைவிகடன் http://pbs.twimg.com/media/CwEwKPUUsAAWoYO.jpg
   
சத்துணவையும் மாணவர்களையும் மேம்படுத்த 100பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைத்திருக்கும் பெரம்பலூர் ஆட்சியர் #நந்தகுமார் http://pbs.twimg.com/media/CwEQdG9UEAAvbi7.jpg
   
"கடன்" வாங்கும்பொழுது சிரிப்பை பேரம் பேசி அங்கே அடகு வைக்கப்படுகிறது
   
துணிக்கடை, நகைக்கடை, பட்டாசுக்கடைலாம் என்னத்த வியாபாரம் பார்த்தீங்க!? டாஸ்மாக்ல 250 கோடி வியாபாரம் பண்ணி இருக்கான்!?
   
தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான் சிலரு., நல்லவங்களா பழிச்சுதான் பொழப்பு நடத்தணும்..👌👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/792927529946390528/pu/img/V4coOFTnMH4tmlDU.jpg
   
சும்மா அல்ல்லு விட்ரும் 😎😎😎 http://pbs.twimg.com/media/CwGxjBeUAAE35gc.jpg
   
நமக்கு பிடிச்சவங்ககிட்ட நாம நடந்துக்குற மாதிரி பதிலுக்கு அவங்களும் அதேமாதிரி நடந்துகனும்னு நினைக்கிறது முட்டாள் தனம் இதை உணர்ந்தேன் உன்னிடம்
   
இதுபோல பேசற மனசு இருக்கே அதுதான் சார் கடவுள்.. 😇😇😇 இதை கமலும் அவர் ரசிகர்களும் உணர்ந்தால் நல்லாருக்கும.. 😕😕 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/792775134901735424/pu/img/UZ6BFoTQxuZtF3ZM.jpg
   
இருபது வயதினைத் தாண்டிய பின்னும் மகனுக்கு/மகளுக்கு சோறு ஊட்டி விடும் #தந்தையும் மடியில் படுக்க வைக்கும் #தாயும் இறைவனின் #வரம்
   
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேவர் சிலைக்கு #அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் மரியாதை செலுத்த வரவில்லை:… https://twitter.com/i/web/status/792977749140910080
   
துக்கம் வந்தால் தூங்கிவிடுபவர்கள் RT செய்யவும்
   
இனி இவர்களிடம் விவாதிக்க ஒன்றுமே இல்லையென உணரும்போதுதான், மனிதன் கெட்ட வார்த்தையால் தைரியமாக ஒருவனை திட்ட ஆரம்பிக்கின்றான்!
   
வரப்புமேல் வைத்துவிட்டுவந்த மண்வெட்டிக்கு பயந்து மடையை ஒடைக்காமல் சரியான திசையில் திரும்பி பாய்ந்துகொண்டிருக்கிறது… https://twitter.com/i/web/status/792895042646110208
   
தனிமை படுத்தபட்டோம் என வருந்தாமல், சுதந்திரமாக இருக்குறோம் என எண்ணி நகருங்கள். இனி வாழ்வின் மிச்சம் மகிழ்ச்சி மட்டுமே! #காலை_வணக்கம்🙏
   
தேவைப்படும் வரை நல்லவர்களாய் தெரிவதும்..தேவை முடிந்தவுடன் கெட்டவர்களாய் தெரிவதும் ஒருவகை 'பார்வை குறைபாடே'..
   
அன்பை நல்ல மனிதர்களிடமும் நல்ல மனமுள்ளவர்களிடமும் எதிர்பார்க்கவேண்டும் மனிதம் என்ற போர்வைக்குள் திரியும் மிருகங்களிடம் எதிர்பார்த்தல் கூடாது
   
ஆரம்பம் படம் 5 தடவைக்கு மேல பார்த்தவங்க மட்டும் RT போடுங்க பாப்போம் 😊📢 3 YEARS OF ARRAMBAM http://pbs.twimg.com/media/CwGfA5MW8AAefIh.jpg
   
செம ஓட்டு ஒட்டியிருக்கானுங்க👌👌 மரண ரோபில்ஸ்😂😂😂😂 https://m.facebook.com/story.php?story_fbid=128132124327457&id=100013920104172 http://pbs.twimg.com/media/CwBp4QHWAAAFug3.jpg
   

0 comments:

Post a Comment